பெங்களூரைச் சார்ந்த நிறைய நிறுவனங்கள் குறைந்த விலையில் நல்ல தரமான மதுபானங்களை டாஸ்மார்க் நிறுவனத்திற்கு தர தயாராக இருந்தும் உங்கள் கட்சிக்காரர் ஜெகத்ரட்சகன் அவர்களின் மது தயாரிப்பு நிறுவனமான Accord Distillers ன்னும் நிறுவனத்திடம் இருந்து மட்டும் 34 சதவீத மதுவை ஏன் சார் வாங்கினீர்கள் அதுவும் தரம் குறைந்தது அதிக விலை கொடுத்து?, வீட்டில் உங்க அப்பா சும்மா இருக்கிறார் அவர் கிட்ட கேட்டு சொல்லுங்க...
தரம் குறைந்த மதுவை குடித்து இன்று தமிழ்நாட்டின் நிறைய பேர் கல்லீரல் மற்றும் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறார்கள், இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சார், தைரியம் இருந்தா கேட்டு சொல்லுங்க சார்.. இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான மது தயாரிப்பு நிறுவனங்கள் இருந்த போதும் உங்க கட்சியின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து மட்டும் 34 சதவீத மது பாட்டில்களை ஏன் சார் வாங்கினீர்கள்?
எங்க கட்சி எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் என்று யாருக்கும் மது தயாரிப்பு நிறுவனங்கள் இல்லை.. உங்களால் அப்படி சொல்ல முடியுமா? : கக்கூஸ் போராளியை பொளந்து கட்டிய அமைச்சர்
கிணற்று தண்ணி தானா ஆடுது... காரணம் என்ன?
குஜராத் மாநிலம், மோர்பி மாவட்டம் விர்பர்தா கிராமத்துல ஒரு 18 அடி ஆழ கிணறு இருக்கு. அந்த கிணத்துல இப்போ கொஞ்ச நாளா ஒரு வித்தியாசமான விஷயம் நடக்குது.
கனமழைக்கு அப்புறம் கிணற்று தண்ணி திடீர்னு மேலயும் கீழயும் ஆட ஆரம்பிச்சுருச்சு. பார்க்கவே ஆச்சரியமா இருக்கு. ஊர் மக்களும் பதறிப் போய்ட்டாங்க.
அப்போ பூகம்பமா?
இல்ல. பயப்பட வேண்டாம்.
இதுக்கு பேரு "கிணறு சீச்" - Well Seiche.
கனமழை பெய்ஞ்சதுல நிலத்தடி நீர் மட்டம் ஒரேயடியா உயர்ந்துருச்சு. அந்த கிணறு ஒரு "அடைபட்ட நிலத்தடி நீர்படுகை" கூட இணைஞ்சு இருக்கு.
நீர் மட்டம் உயரும்போது, பாறைகளுக்குள்ள சிக்கியிருந்த காற்றும் வாயுவும் வெளிய வர முயற்சி பண்ணுது.
அப்போ உண்டாகுற அழுத்தத்தால தண்ணிக்குள்ள ஒரு "நிக்கிற அலை" உருவாகுது. அதனாலதான் தண்ணி ஏறி இறங்கி ஆடுது.
அதனாலதான் பக்கத்துல இருக்க மத்த கிணத்துல எதுவும் ஆகல. அதுங்களுக்கு இந்த கனெக்ஷன் இல்ல.
ஆபத்தானா
கேட்டா இல்லவே இல்ல. இது முழுக்க முழுக்க இயற்கையானது. தற்காலிகமா வரக்கூடியது. கொஞ்ச நாள்ல தானா நின்னுடும்.
ஏரி, குளத்துல கூட இதே மாதிரி காற்றழுத்தம், நிலநடுக்கம் காரணமா தண்ணி ஆடுறத உண்டு. அதுக்கு பேருதான் "சீச் - Seiche".
இது இயற்கை நமக்கு காட்டுற ஒரு சின்ன அதிசயம் அவ்வளவுதான்.
த.வெ.க அரசின் இந்த பட்ஜெட் தீபாவளி மாதிரி இருக்கு.. விவசாயி நலனில் அக்கறை கொண்டு எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்..
பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வேளாண் பட்ஜெட்டை கொண்டாடிய தஞ்சை விவசாயிகள்
#Thanjavur | #Farmers | #MinisterVinoth | #TNBudget | #AgricultureBudget2026 | #TVK | #PolimerNews
திருத்தணி முருகன் கோயில் மலை அடிவாரத்தில் முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர் பாபு கார் தடுத்து நிறுத்தும்.. பாஸ் இருந்தும் காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் 30 நிமிடங்களுக்கு பின் அனுமதிக்கப்பட்டார்
#Thiruttani | #Temple | #SekarBabu | #DMK
பார்க்கவே அவ்வளவு சந்தோசமாக இருக்கிறது..
ஆடி கிருத்திகை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த சேகர் பாபுவை தடுத்து நிறுத்திய காவல்துறை அதிகாரிகள்.
காரில் இருந்து இறங்கி சாமானிய மக்கள் போல் படிக்கட்டுகளில் நடந்து செல்லுமாறு அறிவுறுத்தல் என தகவல்.
அடுத்த வேலை சோத்துக்கு கஷ்டப்படும் சாமானிய தமிழர்கள் மத்தியில் அரசியல் கட்சிகளின் பினாமியாக இருந்து கொண்டு துபாயில் திமுக தலைவர்கள் சொத்துக்களை பராமரிக்கும் வேலை செய்து #PRSundar வாழும் ஆடம்பர வாழ்க்கையை பாருங்கள் மக்களே.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 'காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்-2026'ல், ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டி - 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு ரூ. 30 இலட்சம், ஆண்களுக்கான Triple Jump போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு.பிரவீன் சித்திரவேல் அவர்களுக்கு ரூ. 30 இலட்சம், அதேபோட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற திரு. செல்வ பிரபு அவர்களுக்கு ரூ. 20 இலட்சம் ஆகிய உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலையை மாண்புமிகு முதல்வர் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.
தமிழ்நாட்டு இளைஞர்களின் திறனை உலக அரங்கில் வெளிப்படுத்தும் விதமாகச் சாதனைப் படைத்துள்ள வீரர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து, உலகப் போட்டிகளில் தமிழ்நாட்டின் விளையாட்டு வீரர் - வீராங்கனையர்கள் சாதனைப் படைக்கத் தமிழ்நாடு அரசு அனைத்து விதத்திலும் துணை நிற்கும்.