அக்ஷயா டிராவல்ஸ், தேவகோட்டை..
டெம்போ டிராவலர், வேன்,கார்,அனைத்தும் வாடகைக்கு கிடைக்கும்
மதுரை,திருச்சி,விமான நிலையம் பேக்கேஜ் டூர் இருந்தால் அழைக்கவும்..
தொடர்புக்கு:9788777645
இந்த மண்ணுக்காவும் மக்களுக்காகவும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தியதை ஏன் இந்த ஊடகங்கள் மக்களிடம் கொண்டு போய் சேர்க்கவில்லை...?
சவுக்கு சங்கர் 😎💥
#நாம்தமிழர்_உரிமைப்பேரணி#நாம்தமிழர்கட்சி
மதுரையில் இன்று முன்னாள் பாதுகாப்புப் படை வீரர், அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களின் பாதுகாப்புப் படை தளபதி அண்ணன் பூமி அவர்கள் தலைமையில் ஜாட் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று ஆர்ப்பாட்டம்... நாளை திருச்சியிலும் நடைபெறும்....
இந்த போராட்டம் ஓயாது 💥💯
எங்கள் தலைவரை கொச்சைப் படுத்தி படம் எடுத்து பிச்சை எடுக்கும்
ஒங்கோல் பிச்சைக் காரனை கைது செய்!
#BoycottJaatMovie#LTTEFreedomFighters
ஈழ விடுதலைப்போராட்டத்தை, தவறாக சித்தரித்து எடுக்கப்பட்ட ஜாட் படத்தை திரையிடக்கூடாதென்று கோவை prozone mall இல் போராடி கைதான, கோவை மாவட்ட உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்!
#BoycottJaatMovie#BanJaatMovie#LTTEFreedomFighters
கைதுக்கு பயந்து ஓடாமல் களத்தில் இறங்கி #ஜாட் திரைப்படத்தை எதிர்த்து
நின்று புலிகளாய் மாறிய நாம் தமிழர் கட்சி உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 💪
#BoycottJaat