விஜயேந்திரர் எழுந்து நிற்காது தமிழ்த்தாய்க்கு அவமரியாதை செய்ததை விட மோசமான அவமரியாதை ஒரு மாநில ஆளுநர் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதைக் கண்ட கண்ட இடம் என்று கூறியது. கமலஹாசனுக்குக் கடும் கண்டனங்கள்! - #சீமான்#Seeman#KamalHaasan#Tamil
நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்.. பேருந்து கட்டணம் உயர்வைக் கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பெண்கள் உள்பட சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்