நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் மத்திய அரசு பணியிடங்களில் 90% பணிகள் தமிழர்களுக்கே ஒதுக்கும் வகையில் சட்டமியற்றப்படும் என சீமான் தெரிவித்துள்ளார்
https://t.co/8XPU5ItuU2 | #Seeman#TNJobs#TamilNadu
காவிரி உரிமை மீட்க தன் இன்னுயிர் ஈந்த காவிரிச்செல்வன்..!
வேளாண் மக்களின்
வாழ்வாதாரம் காக்கவும்,
அனைத்து உயிர்களின்
இன்றியமையாத உயிர்த்தேவையான
நீர் உரிமை காக்கவும்,
தன்னலம் விடுத்து
எரிதழலுக்குத் தன்னுயிர் ஈந்து
மண்ணுயிர் காத்த
மான மறவன்
அன்புத்தம்பி
காவிரிச்செல்வன் பா.விக்னேசு அவர்களின் நினைவைப்போற்றுவோம்!
எங்களுக்கு அரசியல் தெளிவை ஏற்படுத்தி தமிழ்த்தேசியத்தை கற்று தந்து...
லட்சக்கணக்கான இளைஞர்களை சாதி, மதம், கடந்து நாம் தமிழராக ஆளாக்கிய...
எங்கள் ஆசிரியர் அண்ணன் #சீமான் அவர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.💐💐💐
#HappyTeachersDay#TeachersDay#TeachersDay2025
நேற்று மரங்களின் மாநாடு நடந்த இடம். இத்தனைக்கும் நேற்று மாலையிலிருந்து கடும் மழை பொழிந்தது.. இருப்பினும் நாம் தமிழர் உறவுகள் முழுமையாக சுத்தம் செய்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.. முழுமையாக நெகிழி இல்லா மாநாடாக நடத்த உழைத்த அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்..
#மரங்களின்மாநாடு2025
📢 📢அறிவிப்பு📢📢
நெகிழிக் கழிவுகளற்ற
மரங்களின் மாநாடு,
ஆகஸ்டு 30 - 2025!
மாநாட்டிற்கு வருகை தரும் உறவுகள் கவனத்திற்கு...
நெகிழிப் பொருட்கள் பயன்பாடு இல்லாத மரங்களின் மாநாட்டை நிகழ்த்திக் காட்ட உறுதி ஏற்போம்! அதற்கு அறிவிப்பில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவோம்.
#மரங்களின்மாநாடு2025
#TheTreesConclave2025
#EnvironmentalWing_NTK @NTKEnvWing
#NTK_GreenPolitics
தொடர்ந்து ஐந்தாவது பெரிய தேர்தல், களத்தில் புதிய போட்டியாளர்கள், வாக்கு வங்கியே சரியும் என்ற யூகங்கள், தொடர் விமர்சனங்கள் போன்றவை இருக்கும் போதும் ஒரு கட்சி "வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா?" என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் போடுவது வியப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது !
கட்சி பேதமின்றி எல்லா கட்சிகளும் இதனை பின்பற்றினால் அதுவும் கன்னியாகுமரி போன்ற மண்ணில் பேசினால் மக்களும் விழிப்படைவார்கள் !
மண்ணும் பயனுறும் !
வாழ்த்துகள் ! @NaamTamilarOrg
பட்டப்பகலில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அரசு மருத்துவரை கத்தியால் குத்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது !
சட்டம் ஒழுங்கை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக சட்டசபையில் கூறிய தமிழக முதல்வர் இப்போது அங்கே ஆய்வுச் செய்ய போவாரா?
His 1.5-hour speech felt like a seminar covering global warming, nature exploitation & ecology. Never seen anything like this in any other party meetings. Paid media can do 'intellectual shaming' propaganda against him but this man doing what he has to. @Seeman4TN@NaamTamilarOrg
நேற்று தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் #சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வில் தூத்துக்குடி-49வது வட்ட கவுன்சிலர் திருமதி.சுமதி அவர்கள் காங்கிரஸ் @INCTamilNadu கட்சியில் இருந்து விலகி #நாம்தமிழர்கட்சி யில் இணைந்தார்.💥😎
@_ITWingNTK