ரொம்ப சரியான சொன்னார் அண்ணன் @jaibheem_1891,
இது tvk போட்ட ஸ்கெட்ச் இல்ல
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தலித் மக்களுக்கு எதிராக காட்ட எச்ச dmk முயச்சி செய்கிறது செய்ததது,
அதற்க்கு துணை போன கூலிக்கு மாரடிக்கும் எச்ச you tubers எச்ச உடன்பிறப்புகள் மற்றும் போலி போராளி நாய்கள்,
இப்ப சொல்றேன் dmk அந்த பையன வைத்து அரசியல் நாடகம் செய்ய முயற்சி செய்ததது,
ஆனா அந்த பையன் பாவம் அவனுக்கே தெரியமா பயன் படுத்தி கொண்டாங்க எச்ச dmk,
#எச்ச_திமுக
#கொத்தடிமை_உடன்பிறப்புக்கள்
ஒரு வரலாற்று வழிகாட்டுதல் சம்பவத்தை பண்ணிட்டு தலைவர் சைலண்டா இருந்திருக்காரு...
இன்னைக்கு தான் ஓப்பனா உடைத்து பேசி இருக்காரு...!
தலைவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றிகள்..
ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் அழைச்சிட்டு போய் கிராமத்தை காட்டியிருக்கிறார்.
"நாங்க கிராமத்தை தத்தெடுத்து செழுமைப்படுத்தினோம்" என உதார் விட்ட திமுக, அதிமுகவை சட்டமன்றத்திலேயே நிக்க வச்சு கேள்வி கேட்டிருக்கிறார்.
"விடியல் ஆட்சி"யென வாடகை வாய்களை வைத்து விளம்பரம் தேடிய கட்சிகளின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி, இருண்ட ஆட்சியின் லட்சணத்தை தோலுரித்துள்ளார் அண்ணன் வன்னியரசு அவர்கள்..
உங்களாலேயே பழங்குடியின மக்களுக்கு உண்மையான விடியல் ஆட்சி பிறக்கட்டும்..
தங்களின் மகத்தான மக்கள் பணி தொடரட்டும் @VanniTamizhVCK அண்ணா ..
“வன்னி அரசு அ வம்பு அரசு” என்று கேட்ட MLA க்கு, பெல்ட் ட்ரீட்மெண்ட் கொடுத்த அமைச்சர் @VanniTamizhVCK ! 😂🔥
“நீங்க மாறி மாறி ஆட்சி பண்ணி மயிரை புடுங்கிக்கிட்டு இருந்தீங்க. 10 கி.மீ. தூரத்துக்கு ரோடு கூட இல்லை. முதலமைச்சரான அன்றைக்கே இது குறித்து கவனத்தில் எடுத்துக்கொண்டார். இப்போ ரோடு போட்டிருக்கோம்!” 🔥💥
#TVK #TVKVijay
Kaala - Lenin Convo
“உன்ன பொறுத்த வரைக்கும் பிடிச்சிருக்கோ இல்லையோ, நீ வீசி எரியற அரிசியை தின்னுட்டு கெடக்கணும்.. எதிர்த்து கேட்டா திங்கறதுக்கே வக்கில்ல, எவ்ளோ திமிரு பாரேன்னு சொல்லுவ”
It’s Applicable even today.. See how TVK treats that Research student
90% நிலங்கள் பரந்துரில் கையகப்படுத்தப்பட்டது என்று தங்கம் தென்னரசு சொல்வது பொய்🤧
பரந்தூர் விமான நிலையம் வந்தால் சென்னை வெள்ளத்தில் மூழ்கும் 💯
சென்னை தவிர்த்து கோவை, திருச்சி & மதுரையில் உள்ள விமான நிலையங்களை விரிவுப்படுத்தலாமே 🤷
மலேசிய மாணவன் மெயில் அனுப்பியதாக கூறிய தேதிகள் ஏப்ரல் மாதமாகும் அந்த ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடத்தை விதிமுறை அமலில்இருந்தது.
ஆனாலும் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் Model Code of Conduct (MCC) அமலுக்கு வருகிறது. இதனால் ஆளுங்கட்சி, முதலமைச்சர், அமைச்சர்கள் ஆகியோர் அரசு நிர்வாகப் பணிகளை முற்றிலும் நிறுத்த வேண்டியதில்லை. அப்படியென்றால் திமுக தான் அன்றைய தினத்தில் ஆளுங்கட்சி.
So மாணவர் கூறும் அந்த ஏப்ரல் மாத தேதியில் திமுக அந்த மாணவனை கைவிட்டு விட்டது என்பது தான் உண்மை. அப்படி இருக்கையில் திமுகவை முதன்மை குற்றவாளியாக கூறாமல் அண்ணன் வன்னியரசு அவர்களை மட்டும் கூறுகின்றார் என்றால், அந்த மாணவனுடைய நோக்கம் என்ன.?? அந்த மாணவனை யார் இயக்குகின்றார்.??
- இரா.இளம்பெருவழுதி
உங்களிடம் முரண்பட முடியும், விமர்சிக்க முடியும் அன்பு செலுத்த முடியும் கோபித்து கொள்ள முடியும். ஆனால் உங்களை கைவிட்டுவிட முடியாது அப்படி கைவிட்டால் நானும்தான் சேர்ந்து விழுவேன்..
பெங்களூரைச் சார்ந்த நிறைய நிறுவனங்கள் குறைந்த விலையில் நல்ல தரமான மதுபானங்களை டாஸ்மார்க் நிறுவனத்திற்கு தர தயாராக இருந்தும் உங்கள் கட்சிக்காரர் ஜெகத்ரட்சகன் அவர்களின் மது தயாரிப்பு நிறுவனமான Accord Distillers ன்னும் நிறுவனத்திடம் இருந்து மட்டும் 34 சதவீத மதுவை ஏன் சார் வாங்கினீர்கள் அதுவும் தரம் குறைந்தது அதிக விலை கொடுத்து?, வீட்டில் உங்க அப்பா சும்மா இருக்கிறார் அவர் கிட்ட கேட்டு சொல்லுங்க...
தரம் குறைந்த மதுவை குடித்து இன்று தமிழ்நாட்டின் நிறைய பேர் கல்லீரல் மற்றும் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கிறார்கள், இதற்கெல்லாம் என்ன காரணம் என்று கொஞ்சம் கேட்டு சொல்லுங்க சார், தைரியம் இருந்தா கேட்டு சொல்லுங்க சார்.. இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான மது தயாரிப்பு நிறுவனங்கள் இருந்த போதும் உங்க கட்சியின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரிடம் இருந்து மட்டும் 34 சதவீத மது பாட்டில்களை ஏன் சார் வாங்கினீர்கள்?
எங்க கட்சி எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் என்று யாருக்கும் மது தயாரிப்பு நிறுவனங்கள் இல்லை.. உங்களால் அப்படி சொல்ல முடியுமா? : கக்கூஸ் போராளியை பொளந்து கட்டிய அமைச்சர்