ED, Chennai Zonal Office has conducted search operations at five places located in Chennai & Ramanathapuram in a matter related to cross border smuggling of Narcotics substances, under PMLA, 2002 on 26.05.2026. During the search operations, various incriminating evidence were found and seized.
"என்னால எதுவும் பண்ணமுடியாதுங்க... நீங்க கோர்ட்டுக்கு போங்க... நான் வரமுடியாதுங்க.. என்ன வேணாலும் பண்ணிக்கோங்க.."
கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி செலுத்த சென்ற த.வெ.க எம்.எல்.ஏவிடம் அரசால் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தில் விடப்பட்ட புறம்போக்கு நிலத்தில் பட்டா கேட்டு மனு அளித்த நிலையில், நீங்கள் நீதிமன்றத்தில் சென்று பட்டா வாங்கிக் கொள்ளுங்கள் இந்த நிலம் பிரச்சனையில் என்னிடம் வராதீர்கள் என எம்.எல்.ஏ பேசியதால் அதிர்ச்சிக்குள்ளான மக்கள்.!
#Pudukkottai | #TVK | #MLA | #Politics | #PolimerNews
மிகவும் புரிதலான பேச்சு..!
நடந்தது நிழல் யுத்தம், பாரம்பரிய ஆயுதங்கள் கொண்டு அதனை வெல்ல முடியாது..!
வட இந்தியாவில் பிஜேபி வெல்ல பயன்பட்ட ஆயுதம் அது
எதிரி புலப்பட்டு விட்டான், தகுந்த ஆயுதங்களுடன் திருச்சியில் சந்திப்போம்
Remembering M. Karunanidhi on his birth anniversary, a visionary leader, prolific writer, and champion of social justice.
His commitment to equality, education, and public welfare continues to inspire generations across India.
PAN INDIA மசாலா படங்கள் ல வர்ற CHARACTER மாதிரி MKS க்கு ELEVATION குடுக்குறவருன்னு நினைக்கிறீங்க. அதான் இல்ல.
திமுகவுக்கு ELEVATION ஏ ராஜா தான்டா 💀🔥🔥🔥
நடிகர் அஜித் குமார் அவர்களின் தாயார் மறைவையடுத்து திரை மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வரும் அவரின் வீட்டிற்கு வெளியே மட்டுமே தொலைக்காட்சி கேமிராக்கள் இயங்கி வருகின்றன. கதவை தாண்டி வீட்டினுள் வேறு எந்த காட்சியும் இல்லை. இது போன்ற பல சமயங்களில் பின்னணியில் ஒரு சோக கீதம் ஒலிக்க இறந்தவர்களின் உடலையும், குடும்ப உறுப்பினர்களையம் வளைத்து வளைத்து காண்பிக்கும் நிகழ்வுகள் இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு குடும்ப நிகழ்வாக கடைபிடித்திருப்பது நெகிழ்வை தருகிறது. அஜித் அவர்களின் கட்டுக்கோப்பான வாழ்க்கையை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், இறுதி ஊர்வலம் குடும்ப நிகழ்வாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் ஊடகங்கள் இதை ஒரு முன்னுதாரணமாக கொண்டு செயல்பட வேண்டும். அஜித் அவர்களின் தாயாரின் மறைவுக்கு நம் ஆழ்ந்த இரங்கல்கள்.
நாரயணன் திருப்பதி.
நாளை மறுநாள் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வருகை தருகிறார் முதலமைச்சர் விஜய்.
எம்எல்ஏவாக இருக்கக்கூடிய தொகுதிக்கு நன்றி சொல்ல செல்லாமல் (பெரம்பூர்) ராஜினாமா செய்த தொகுதி மக்களுக்கு (திருச்சி கிழக்கு) மட்டும் நன்றி தெரிவிக்க வருவதன் காரணம் மீண்டும் அந்த மக்களிடம் வாக்குக்கு போய் நிற்க வேண்டிய அவசியம் இருப்பதால?
Karnataka CM Designate, DK Shivakumar received a grand welcome from Congress workers when he arrived at Bengaluru airport after getting bail and coming out of Jail.
The man had choice to join BJP, get his cases closed and then quadruple his wealth but he chose Gandhi family.🔥