இந்த post repost செய்ங்க விட்ராதீங்க நண்பர்களே உறவுகளே அண்ணனின் கணக்கு 1M வரும் வரை நாம் இதை தொடர வேண்டும்
@Seeman4TN@_ITWingNTK@NaamTamilarOrg@NTKLiveNews
அண்ணனின் instagram https://t.co/Nhz4zVs1qm
என் கணக்கையும் பின் தொடருங்கள் நண்பர்களே உறவுகளே
#SilambarasanTR 🦁❤️
தமிழ் சினிமாவில் எத்தனையோ உச்ச நட்சத்திரங்கள் இருக்கலாம், ஆனால் தன் வீட்டு வாசலுக்கு வரும் ரசிகனைத் தன் வீட்டுப் பிள்ளையாகப் பார்க்கும் அந்தப் பேரன்பு Atman @SilambarasanTR_ ஒருவருக்கு மட்டுமே உண்டு! 👑
திரைத்துறையில் எந்த ஒரு பெரி��� நடிகரின் வீட்டுக்குள்ளும் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது. ஆனால், "என் பிறந்தநாள் அன்று நான் வீட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், என்னைத் தேடி வரும் என் ரத்தத்தின் ரத்தமான தம்பிகள் ஒருபோதும் ரோட்டில் நிற்கக்கூடாது; வீட்டு கேட்டைத் திறந்து வைத்து அவர்களை உள்ளே அனுமதியுங்கள்" என்று உத்தரவிட்ட ஒரே தலைவன் நம் சிலம்பரசன் TR மட்டுமே! 🔥
தன்னைப் பார்க்க வந்த ரசிக��்கள் ஒரு சிறு ஏமாற்றத்துடன் கூடத் திரும்பிச் செல்லக் கூடாது என்று, அவர்களைத் தன் வீட்டுக்குள் அழைத்து, முகம் மலர புகைப்படம் எடுத்து மகிழும் அந்தத் தங்கமான மனசு யாருக்கு வரும்? தன் ரசிகர்களை ஒரு துளி அளவும் யாரிடமும் விட்டுக்கொடுக்காதவர் அவர்.
அதனால்தான், "நீங்க இல்லாமல் நான் இல்லை" என்று தனது படத்தின் டைட்டிலேயே போட்டுத் தன் நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தினார். ரசிகர்கள் மீது அவர் வைத்திருக்கும் இந்த உண்மையான பாசம்தான் அவரை என்றென்றும் நம் இதயங்களில் அரியாசனத்தில் அமர வைத்திருக்கிறது! 🏠✨
@AllIndiaSTRfc @TesingVasu @Vignesh_Nantha 🫂
இசை அமைத்தவர் : கிஷோர்
பாடல் எழுதியது: சீமான்
பாடல் பாடியவர் : சீமான்
இசை உதவி : சீமான்
Multiple Talent personality
கொண்ட ஒரே தலைவன்
#வெல்லப்போறான்விவசாயி
மாற்று அரசியல் என்றால் களத்தில் #NTK கட்சி தான். இன்னும் 1 சீட்டு ஜெயிக்கவில்லை என்று நினைக்கலாம். ஏளனம் செய்யலாம். ஆனால் சித்தாந்தத்தை முன்னிறுத்திய அரசியல் விதை முளைத்து வேரூன்றி வளரும் மரம் போன்றது.காலமெடுக்கும்.#NTK க்கு 2026 தேர்தலுக்கு வாழ்த்துக்கள்.👍👍👏
தற்செயலாக புலான் தேவி வீடியோவை பார்க்க நேர்ந்தது. ஊழல் அரசு மீது விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் பலி ஆவார்கள் என்பதற்கு புலான் தே��ி முன்னுதாரணம்.... இங்கே தமிழ்நாட்டில் #திராவிட_மாடல் கட்டமைப்பு கொண்ட அரசும் இதற்கு சளைத்ததல்ல....
வேட்பாளர் வரும்போது ஆரத்தி எடுப்பதற்கென்று ஒரு கூட்டத்தை கூட்டி அவர்களுக்கு 100,200 என்று வேட்பாளர் தருவார்.
ஆனால்,இப்போ
நாம் தமிழர் கட்சியின் வருகைக்கு பிறகு ஏற்பட்ட தலைகீழ் மாற்றத்தை நீங்களே பாருங்க���்.
#வெல்வான்விவசாயி