Ani ஏதோ பாட்ட ரிலீஸ் பண்ணிருக்கான் . Insta போங்க இப்போ!! எல்லா Memes page um சம்மந்த புண்ட இல்லாத வீடியோ கூட அந்த பாட்டை லிங்க் பண்ணி Story வச்சிருப்பானுங்க. 10 Story பார்த்தா பீ யா இருந்தா கூட ஒட்டிக்கும் மாதிரி. உங்களுக்கு இது எங்கேயே கேட்ட மாதிரி இருக்கேன்னு எண்ணம் கொண்டு வர வைப்பாங்க. அப்புறம் அந்த பாட்டை தேடி கேக்க போவீங்க. இதை ஏன் நான் சொல்றேன்னா ஒரு பேஜ்ல இப்படி தான் சாயோட ஆசை கூட பாட்டுக்கு நான் வீடியோ எடிட்டிங் பண்ணி போட்டேன். வீடியோக்கு 150 ரூபாய் கமிஷன் 😬
ஆனா இந்த பீ க்கெல்லாம் விதை போட்ட பெரிய பீ அரபி குத்து பீ 😭
வேலை கிடைக்காம இருக்கவங்க கிட்ட ஏதாவது கோர்ஸை திணிச்சு ஏமாத்தி திங்காதீங்க டா, சத்தியமா என்னிக்காவது சோத்துக்கு சிங்கியடிச்சு, கேவலப்பட்டு நிக்குற நிலைமை வரும்.