முதல்வரை விமர்சிக்ககூடாதா?
நேற்று (19.09.26) இராமேஸ்வரத்தில் நடந்த கலை இலக்கிய இரவு நிகழ்வில் அரசியல் நையாண்டி புகழ் புதுகை பூபாளம் கலைக்குழுவினர் நிகழ்ச்சியில் முதல்வரை விமர்சித்து பேசக்கூடாது என்று போலீஸ் அராஜகம் செய்து நிகழ்ச்சியை நடக்கவிடாமல் தடுத்துள்ளது.. இது முழுக்க முழுக்க ஜனநாயகப்படுகொலை..
புதுகை பூபாளம் குழுவினர் CPM கட்சியை சார்ந்தவர்கள்.. த.மு.எ.க.ச அமைப்பை சார்ந்தவர்கள்.. தவெக ஆட்சி அமைய ஆதரவு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த கலைக்குழுவிற்கே இந்த நிலமை என்றால் நமக்கெல்லாம் என்ன நிலை என்பதை யோசித்துக்கொள்ளுங்கள்.. இது முழுக்க முழுக்க பாசிசம்.. கருத்துரிமைக்கு எதிரானது.. இது ஜனநாயகப்படுகொலை மட்டுமல்ல கருத்துரிமை படுகொலையும்கூட..
இன்று புதுகை பூபாளத்திற்கு நாளை U2 Brutusற்காகக்கூட இருக்கலாம்..
இதை அனைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டும்..
@Udhaystalin@mkstalin@thirumaofficial@Shanmugamcpim@BalaBharathiCPM@cpmkanagaraj
தப்பு பண்ணிட்டியே சிங்காராம்…
நீ தொடக்கூடாத இடத்துல தொட்டுட்ட…
வீதிக்கு வீதி முச்சத்தில மேடை போட்டு தீ மிதி திருவிழா நடத்துவானுக இனிமே…! Wait and See 😂
புதுகை பூபாளம் யாரு என்னானு கொஞ்சம் தேடிப்பாத்துருக்கலாம் சிஎம் அங்கிள் 🔥
TVK ஆட்சியின் சர்வாதிகாரத்தை இப்படிதான் Expose செய்திட வேண்டும் ,
எந்த ஆட்சியிலும் பார்க்காத சில எதேச்சதிகார காட்சிகள் அரங்கேறி வருகிறது .
இதற்கு ஒரு முற்றுப்புள்ளி தான் இந்த இடை தேர்தல் ,
விஜய் தங்கி இருக்கும் The Shard லண்டன் ஹோட்டலின் உள்ள Shangri-La என்ற மீட்டிங்க் ஹால் பகுதியில் Li Room என்ற இடத்தில் வைத்து நிறுவனத்தை சந்தித்தார் என்று 3 மணி நேரத்தில் வேலையை முடித்து புகைப்படத்தை எடுத்து அனுப்பிவிட்டு சென்றுவிட்டார் விஜய்...
ஆகா ஆகா இதுவல்லவோ உழைப்பு.. அதுவும் மக்கள் வரிப்பணத்தில் லண்டனுக்கு ஜாலி பண்ணிகிட்டு , அதில் இங்கே சென்னையில் இருக்கும் நிறுவனக்கே முதலீடு கொண்டு வருகிறோம் என வர வச்சு அதையும் உங்க ஹோட்டுளுக்கே வரவச்சு கையெழுத்து போட்ட புகைப்படம் வெளியிட்ட பார் - செம்ம மாற்றம் போங்க...
#WATCH | "விவாதத்தை திசை திருப்ப கச்சத்தீவு பிரச்னையை கிளப்பியுள்ளனர்.. ரீல்ஸ்-காக இவ்வாறு செய்கின்றனர்..
அவர்கள் அமைதியாக இருப்பது போலவும். திமுக உறுப்பினர்கள் கொந்தளிப்பது போலவும் நேரலையில் காட்டி, ஒருதலைபட்சமாக ஒளிபரப்புகிறீர்கள். அவர்களின் செயல்களையும் காட்டுங்கள்.." -கோவி.செழியன், திமுக
#SunNews | #TNAssembly | #DMK | #TVK
திராவிடத்தலைவர் எந்நாளும் மக்கள் முதல்வர் @mkstalin அவர்கள் கொண்டுவந்த திட்டங்கள் இருக்கும் வரை எங்கிருந்தாலும் அவர் அரசன் தான்.❤️😎
#DMK#DMK4TN#MKStalinEra
இந்த ஆட்சியில் இனிமே காவல்துறையை விட்டு வழக்கு போடமாட்டீங்க, இனிமே சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பற்றி கவலைப்பட மாட்டீங்க, இனிமே எந்த இடத்திலும் நடவடிக்கை எடுக்கமாட்டீங்களா.?
மாண்புமிகு எதிர்க்கட்சி கொறடா திரு எ.வ வேலு அவர்கள்
கேள்வி கேட்க கூடாதுன்னு 110 விதியின் கீழ் மட்டும் தான் வாசிப்பாப்புல, வாசிச்சிட்டு ஓடிடுவாப்ல..
சப்ஜெக்ட்க்கு பதில் எல்லாம் சொல்லத் தெரியாது 😂
பொட்டு மாமாக்கு அடுத்த கொட்டு 🤣
MRKP 🔥🔥🔥
📌 கடந்த ஆட்சியில் - 59,662 கோடி ரூபாயாக இருந்த “Capital Investment”
இந்த ஆட்சியில் - 56,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது ஏன்❓
📌 கடந்த ஆட்சியில் 48,000 கோடி ரூபாயாக இருந்த “வருவாய் பற்றாக்குறை”
இந்த ஆட்சியில் 55,754 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது ஏன் ❓
📌 கடந்த ஆட்சியில் 59,000 கோடி ரூபாயாக இருந்த சொந்த வரி வருவாய் இந்த ஆட்சியில் 56,000 கோடியாக குறைந்தது ஏன் ❓
இதையெல்லாம் சரி செய்ய நீங்கள் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் ❓
அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய சகோதரர் திரு @PrasannaTamilan 🔥🔥
கழுத்த நெரிக்கிற கேள்வினு சொல்வாங்கல...அது இதுதான்
717 மதுபானக் கடைகள் மூட பட்டிருச்சுன்னு சொல்றீங்க...
மூடிய கடைகளின் பட்டியலை வெளியிடுங்க.
போன திமுக ஆட்சியில் வருவாய் ₹51,000 கோடி.
717 கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டிருந்தா, எப்படி ₹56,000 கோடி வருவாய் வந்தது?
வசமா சிக்கிட்டானுங்க.. 😂😂😂
எண்பது ஆண்டுகாலப் பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர்!
அரைநூற்றாண்டு காலம் ஒரு பேரியக்கத்தின் தலைவர்!
ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர்!
13 முறை சட்டமன்ற உறுப்பினர்!
தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிக ஆண்டுகள் பணியாற்றியவர்!
அரசின் எண்ணற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றியவர்!
நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி!
அரசியலும் ஆட்சியும்,
கலையும் இலக்கியமும்,
திரையும் நாடகமும்,
சின்னத்திரையும்
சமூக வலைத்தளமும் என
அனைத்துத் தளங்களிலும் கோலோச்சிய நிரந்தரத் தமிழ் ஆளுமை!
கருப்புக் கண்ணாடியும் கரகரத்த குரலுமாய் நம் நினைவுகளில் நிலைத்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்கள், உடலால் விலகி நம் உள்ளங்களில் நிரந்தரமென நிறைந்த நாள் இன்று!
அவர்தான் நமக்கு எல்லாம்!
அவரின்றி நாம் இல்லை!
#KalaignarForever