#தமிழ்AI திட்ட துவக்க விழாவினை அழகாக தொகுத்து வழங்கிய முனைவர் ஜானகி ராமன் (@drkjraman15) அவர்கள் மற்றும் திருமதி மாலினி ராஜேந்திரன் (@Malini_R_) அவர்கள்!
தேசிய கீதம், தமிழ் தாய் வாழ்த்து மற்றும் பாரதியின் "வாழிய செந்தமிழ்" ஆகிய பாடல்களை பாடி, #தமிழ்AI திட்ட துவக்க விழாவினை துவக்கி வைத்த பிரபல பாடகி திருமதி சுசித்ரா பாலசுப்ரமணியம் (@Suchithra8) அவர்கள்!
#தமிழ்AI திட்ட துவக்க விழாவிற்கு வருகை புரிந்து விழாவினை சிறப்பித்த ஓய்வுபெற்ற அதிகாரி திரு சந்தானம் அவர்கள், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு ஆறுமுகம் அவர்கள் மற்றும் செம்மொழி ஆய்வு நிறுவனத்தின் (@CICT_official) இயக்குனர் திரு சந்திரசேகர் அவர்கள்!
#தமிழ்AI திட்ட துவக்க விழாவிற்கு வருகை புரிந்து சிறப்பித்த, முண்டாசுக்கவிஞன் பாரதியின் வாரிசுகளான திரு நிரஞ்சன் பாரதி அவர்கள் மற்றும் திருமதி உமா பாரதி அவர்கள்!