திருப்பூரில் சாதிய வன்மத்தின் உச்சம் சுமார் 30 ஆண்டுகளாக நீடிக்கும் அவலம், சாலையின் நடுவில் எழுப்பப்பட்ட கட்டிடம் துணை போகும் மாநகராட்சி நிர்வாகம் இனியாவது தீர்வு கிடைக்குமா ? என அப்பகுதி மக்கள் முதல்வர் விஜய அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்
மாண்புமிகு முதல்வர் விஜய் உனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் @CMOTamilnadu@TVKPartyHQ
💥அரசாங்க பதவிகளில் வடமாநில ஆட்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை எச்சரிக்கும் விதமாக மே 17 இயக்கத்தின் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் @thiruja2009 அவர்களுக்கு
ராயல் சல்யூட் 🫡
#தமிழ்_வாழ்க
பராசக்தி trailer-ல் ‘தெலுங்கு வாழ்க’ன்னு வந்ததுமே,
உடனே இந்த படத்துக்கு ஆதரவு தெரிவிச்ச
திமுக உறுப்பினர் மஞ்சப்பொடி @Saattaidurai 🤭🙄
#நாம்கூமுட்டைகட்சி
தஞ்சாவூரில் நடத்தப்பட்ட "மக்களுடன் முதல்வர்" நிகழ்ச்சியில் "நிலத்தை ஆக்கிரமித்து விட்டார்கள்" என்று விவசாயி கொடுத்த மனுவில் "நடவடிக்கை எடுக்கிறோம்" என ஏமாற்ற கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு பிறகு அதை "சுண்டல் கடைக்கு எடைக்கு போட்டனர். திருட்டு திமுக🤦
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன்.
கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.
#Tvk கொடி கம்பம் சாய்ந்தது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படுத்தல அத பத்தி @sunnewstamil 6 தடவ News போட்டான்...
திருவண்ணாமலையில் @Udhaystalin வருகையையொட்டி நடப்பட்டிருந்த #Dmk கொடிக் கம்பம் சாய்ந்து ஒருவர் உயிர் இழப்பு sun news ல ஒரு நியூஸ் கூட போடல ஏன்?
https://t.co/KeMWQtUKn0
திமுக ஆட்சியிலிருந்து நாம் விடுதலை பெறும் நாளே தமிழ்நாட்டுக்கு உண்மையான சுதந்திர தினம்.
இந்த கொடுங்கோல் ஆட்சியை அகற்ற நாம் அத்தனை பேரும் உறுதி பூணுவோம்.