Former AIADMK minister M.C. Sampath, Udumalai K. Radhakrishnan, Kadambur Raju and M.S.M. Anandan, along with nine former MLAs Joining
TVK Headed by @sivantvkdpi in front of TVK GS @BussyAnand .
மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. பிரவீன் சக்கரவர்த்தி அவர்கள், நேற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. C ஜோசப் விஜய் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்நிகழ்வில், மாண்புமிகு பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. என். ஆனந்த், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பி. விஸ்வநாதன், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் திரு. நிவேதித் ஆல்வா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திரு. எஸ். எஸ். பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
@CMOTamilnadu@pravchak@AadhavArjuna@Viswanathan_INC@nivedithalva@ssbalaji
தலைவர் ரஜினியே மனசு மாரி கட்சி ஆரம்பிச்சு விஜய்க்கு எதிர போட்டி போட்டாலும் ஜெயிக்க முடியாது .இதுல அண்ணாமலை ய தூக்கிட்டு சுத்திட்டு இருக்கானுங்க இன்னும் 2 வருஷத்துல தமிழ்நாடு அண்ணா ஆட்சில சிறப்பா இருக்கும் Friends
Believe @TVKVijayHQ 🩵
விசிக தலைவர் தொல். திருமாவளவன், வரும் 8ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள INDIA கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் கட்சி பங்கேற்கும் என அறிவித்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சி பங்கேற்கும் எந்தக் கூட்டத்திலும் திமுக பங்கேற்காது என்று அறிவித்திருந்தது.
கடந்த பல ஆண்டுகளாக பூட்டப்பட்ட நிலையில், பாழடைந்து இருந்த திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மக்கள் கொண்டு வரப்படும் என்பது நாம் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் முதன்மையானது.
இன்று எமது தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்கள் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார்.
எமது திண்டிவனம் தொகுதி மக்களின் குறைகளையும், முறையீடுகளையும் பெற்று அதனை விரைந்து நிறைவேற்றும் மையமாக, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறம்பட செயல்படும் என்று உறுதி அளிக்கிறேன்.
@thirumaofficial@WriterRavikumar@sinthanaivck
மதிப்பிற்குரிய முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் தலைமையிலும், திரு. ப. சிதம்பரம், VCKவின் திரு. எஸ்.எஸ். பாலாஜி மற்றும் IUMLலீன் திரு. ஏ.எம். ஷாஜஹான் ஆகியோரின் முன்னிலையிலும், மாநிலங்களவையில் தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்பிற்காக இன்று எனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தேன்
அதனைத் தொடர்ந்து, CPI, CPI(M) மற்றும் IUML கட்சிகளின் தலைவர்களை அவர்களது அலுவலகங்களில் சந்தித்து இணக்கமான முறையில் கலந்துரையாடினேன்
இவ்வாய்ப்பினை வழங்கிய காங்கிரஸ் கட்சித் தலைமைக்கும், ஒத்துழைத்த எல்லா தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி
த.வெ.கவில் இணைய முடிவெடுத்து விட்டேன்..! என்ன காரணம்..? அமைச்சர் என்.ஆனந்தை சந்தித்த பின் தலைமைசெயலகத்தில் புகழேந்தி பேட்டி
எம்.எல்.ஏ யார் என்றே தெரியவில்லை என்ற உதயநிதியின் பேச்சுக்கும் பதிலடி..
#TVK | #ADMK | #PolimerNews