I am not supporting TVK, but it is the only party that speaks the truth to people about banning NEET. Impressed with the outspoken points of ministers @AadhavArjuna and @imrajmohan on this. The unfortunate truth is that a NEET ban cannot happen now. Every political party in TN knows this but confuses people and students, with some giving false promises. Only TVK explained the reality.
#NEET
முதலமைச்சர் சார் இது 2 மாசமா இப்படி தான் இருக்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க ?
இந்த தண்ணியதான் நாங்க குடிச்சுட்டு இருக்கோம்.
ஒருவாட்டி இந்த தண்ணிய நீங்களும் உங்க அமைச்சர்களும் குடிச்சு காட்ட முடியுமா?
காவேரி மக்கள் என்ன பாவம் பண்ணாங்க ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கீங்க?
தண்ணிதான் அத்தியாவசியம்.
@CMOTamilnadu@JhonArokiasamy@BussyAnand
சுக்காம்பட்டி கிராம மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் கவனத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொள்வார்கள். தொடர்புடைய கடவூர் ஊராட்சி ஒன்றிய சாலையை நெடுஞ்சாலைத்துறை பொறுப்பில் எடுத்து, மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப கூடிய விரைவில் புதிய பாலம் கட்டித்தரப்படும். நமது அரசில் எளிய மக்களின் அடிப்படைத் தேவைகள் முதன்மையாக நிறைவேற்றப்படும்.
THIS IS THE REAL CHANGE. Hats off to @CMOTamilnadu Thalapathy Vijay and School Education Minister @imrajmohan. 👏
A bribe that used to cost ₹30 lakh to ₹50 lakh is now completely FREE.
Private school owners are openly shocked on camera because they received their CBSE NOC without paying a single paisa.
School Education Minister @imrajmohan has completely dismantled the old corruption network in just 40 days
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
It was a pleasure meeting Hon’ble Chief Minister @TVKVijayHQ anna today.
Wishing him strength, success and God’s blessings as he serves the people of Tamil Nadu 🙏🏻🤍
@CMOTamilnadu