தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் @actorvijay தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக @TVKVijayHQ மாறியதன் ஒரு சிறிய எடுத்து காட்டு தான் இன்றைய ஆர்ப்பாட்டம்...ஆதரவு பெருகட்டும்...நமக்கான தலைவனை ஆர்பரிப்போம்...
#tvkprotest#TVKForTN
E. V. velu, KKSSR, Anitha radhakrishnan, Senthil balaji, Ragupathy, Raja kannappan, Sekar babu, T. M. SelvaGanapathy, Jagathratchagan,O. Panneerselvam, Vaithilingam, Pandian...Do u even know the hisory of these people... They all r from AIADMK...so can we say that these people hijacked DMK...
Senseless bad joke of the decade...
வேற யாரு? தர்ம பிரபு, கலியுக கர்ணன், எங்கள் அண்ணன், மாநிலத்தின் முதல்வன் @TVKVijayHQ சார்பாக கட்சி சார்பாக அளிக்கப்படும் விருந்து...
This is new for u... But it is happening since two decades... U r seeing this type of event for the first time it seems..."Tagline -- பனையூருக்கு சென்றவர்கள் பசியோடு திரும்ப மாட்டார்கள்"... This is going to happen in near future...Just like T. Nagar Raja bathar street Vijaykanth office(now in koyambedu DMDK headquarters) and Ramapuram Thottam MGR residence...
80 s kids 90 s kids வச்சிக்கிட்டு gen z ன்னு புருடா வுடறானுங்க... நல்லா பாயருங்க மக்களே குறிப்பிட்ட 20 அல்லது 30 பேரு தான் முக்கால்வாசி வீடியோல வர்ரது மீட் அப் நடத்துறதுன்னு திரியுறானுங்க...
அப்பன் புள்ள ரெண்டு பேரயும் நல்லா ஏமாத்துறீங்கடா கொத்தடிமைகளா...
"என்னப்பா அமைச்சர் உடைச்சா மட்டும் உடனே தூள் தூளாகிடுது.. நம்ம அரை மணி நேரமா உடைக்கிறோம்.. ஆனால் உடையவே மாட்டேங்குது.."
அமைச்சர் சரத்குமாரை கண்டித்து அவர் செய்தது போலவே செல்போன் மேல் மாத்திரையை வைத்து ஏடிஎம் கார்டால் உடைத்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்த தி.மு.கவினர்
#DMK | #TVK | #Sarathkumar | #PolimerNews
இப்ப ஜாமீன்ல வெளிய இருக்குற குற்றவாளிடா அவன். அவனை போய் glorify பண்றீங்க...
அது ஒரு பக்கம் இருக்கட்டும்... கோவைல நட்டு நிறுத்திடுவாருன்னு சொன்னாங்க.. ஆனா ஜெயிச்சது அவன் மட்டும் தான்... மத்த தொகுதில லாம் ஜனங்க ஆப்படிச்சி சுண்ணாம்பு தடவிட்டாங்க...
செந்தில் பாலாஜி யின் அரசிபல் வாழ்க்கை அஸ்தமனத்தை நோக்கி... நான் கை கொடுக்கிறேன்னு திமுக கை கொடுத்தா அதையும் சேர்த்து உள்ளார இழுத்துக்குவான் செபா...
கரூர் அதிமுக MLA ராஜினாமாவை தொடர்ந்து நாளை தவெகவில் இணைகிறார். மிக விரைவில் கரூரில் இடைத்தேர்தல் வரும், #SofaModel அரசுக்கு இன்னும் @V_Senthilbalaji எனும் மனிதனை பார்த்து பயம் போகல, திமுக காரன் ஒன்றிய அரசுக்கே அடிபணியல உங்களுக்கு பயந்திருவானா என்ன? நீங்க என்ன Drama பண்ணாலும், Fake Narrative Set பண்ணாலும் மீண்டு வருவோம்! மீண்டும் வெல்லோம்!
🔥🔥🔥🔥🔥
#DMK
புரட்சித்தலைவி #அம்மா எனும் பேராளுமையின் அரசியல் இலட்சியங்களால் தொடங்கிய
என் பொதுவாழ்வுப் பயணம்…
35 ஆண்டுகளாக,
நம் மண்ணின், மக்களின் அன்பை மூலதனமாகவும்,
அவர்களின் நம்பிக்கையை வழித்துணையாகவும் கொண்டு…
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,
#நம்ம_விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற வேட்பாளராகவும்,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றேன்.
இன்று…
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாக,
மக்கள் விரும்பும் மாற்றத்தின் அடையாளமாக,
தனது மவுனப் புன்னகையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்று,
வளமான தமிழகத்தின்
எதிர்கால அரசியலுக்குப்
புதிய திசையை உருவாக்கி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் தலைமையை ஏற்று,
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும்,
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பேரன்போடும், #நம்ம_விராலிமலை மக்களின் பேராதரவோடும்,
நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்.
நேற்று போலவே…
இன்று இன்னும் உறுதியாக…
நாளை இன்னும் வலிமையாக…
மண்ணுக்கான..மக்களுக்கான
என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்! 🙏🏻
#CVB #TVK
இப்படி வெறித்தனமா பாட்டு போடணும்னா அவர் வெறித்தனமான விஜய் @TVKVijayHQ அபிமானியா இருந்தா தான் முடியும்... சரி சரி பசங்க கேக்குறாங்க சீக்கிரம் ஒரு வெற்றி முழக்க கீதம் போட்டு விடு சாரே...@MusicThaman
நீங்கள் எல்லாம் ஜர்னலிஸ்ட்டா?
நாங்களும் உங்க கூட்டணிக்கு வர விரும்புகிறோம்னு வைகோ கோரிக்கை வைக்கிறார்... அதற்கு முதல்வர் விஜய் ரெண்டு பேரயும் ராஜினாமா பண்ணிட்டு வர சொல்லுங்க... சேர்ந்துக்கலாம்னு சொல்றார்... இது வைகோ வாய் மொழியாக சொன்னது... Written statement கிடையாது... இந்த பேச்சுவார்த்தைக்கு சாட்சியும் இல்லை... எந்த பண பரிவர்த்தனையும் நடக்கவில்லை... சும்மானாச்சும் முதல்வர் மேல கேஸ் போடுவாங்களா?
அப்படி ஒரு சூழ்நிலை வந்தால் நிச்சயம் வைகோ தனது ஸ்டேட்மன்ட்டை மாற்றி கொள்வார்... இன்னும் திமுக விற்கு முட்டு...அப்படி என்ன தான்டா வாங்கி திங்கிறீங்க திமுக கிட்ட... பாவப்பட்ட காசு செமிக்குமா முதல்ல...
தவெக எம்எல்ஏவை தங்கள் பக்கம் இழுக்க முயன்றதாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டடுள்ளனர்...
வெளிப்படையாக திமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்யச் சொன்னதாக வைகோ ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்... அதில் தமிழக முதல்வருக்கும் பங்கிருப்பது குறித்து குறிப்பிட்டிருக்கிறார்... அதன் மீது ஏதேனும் நடவடிக்கையை போலீஸ் எடுக்குமா என்பது குறித்து அறிய அவா...
என் தலைவன் @TVKVijayHQ ஆயிரத்தில் ஒருவன் அல்ல...
லட்சத்தில் ஒருவன் அல்ல...
கோடியில் ஒருவன் அல்ல...
ஒன்றே முக்கால் கோடியில் ஒருவன்... அவர் முகத்துக்காக மட்டுமே விழுந்த ஓட்டு...அமைதி புரட்சி நடத்தி இருக்கிறார்கள் நம் மக்கள்...
தமிழ்நாட்டை பொக்கிஷமாக காக்க வேணடிய கடமை அவருக்கு மட்டும் அல்ல...
அவரை பின்பற்றும் நாமும் நேர்மையுடனும் நாணயத்துடனும் மனசாட்சிக்கு பயந்து மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற ஒன்றே அவர் தம்பிகளாகிய நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்...
Why I started supporting Joseph Vijay after being arguably his harshest critic!
This post is for everyone who has asked why I started supporting Joseph Vijay after arguably being his harshest critic. I hope I am able to clear the air and dispel any confusion.
Chief Minister and no longer an actor!
First and foremost, I respect the office he occupies and the mandate he received from the people. There is nothing superior to the people's mandate. He is now the democratically elected Chief Minister of Tamil Nadu, and I respect him for that to begin with. I do not see him as an actor anymore.
I called him a narcissistic megalomaniac and a psychopath!
I thought he would be an inaccessible, narcissistic megalomaniac who would never leave his Panayur bungalow. But he reports to the office every day, meets people, and quietly goes about his work without any hype. He has taken some brilliant decisions within such a short period. He seems to be accessible, approachable and affable.
I hated his fans who lacked discipline and decorum!
I thought his hardcore fans (a.k.a. Anils) would wreak havoc and turn Tamil Nadu into a graveyard. But, barring a few sporadic incidents, his fans and supporters have behaved well. The level of toxicity and abuse on social media has also come down drastically.
I was skeptical of his relationship with Delhi!
I thought he would indulge in blind anti-BJP and anti-PM Modi politics. But he seems to enjoy a cordial, friendly, and highly pragmatic relationship with Delhi which will benefit Tamil Nadu immensely. He has already said he will not use terms such as "Ondriyam."
I was critical of his lack of leadership skills and administrative experience!
He seems to be the very anti-thesis of what I thought and is a lot smarter than most think. All those who called him a tharkuri are the real tharkuris, including myself. He seems to learn things quickly and grasp them adeptly. His impromptu speech in the Assembly was impressive.
Having said all of the above, I still stand by my harsh criticisms of Joseph Vijay based on the manner in which he conducted himself before the elections. And I equally stand by the praises I am giving him based on his performance as the Chief Minister of Tamil Nadu.
Last but not least, he is the most powerful force today that can contain and keep my main enemy, DMK, at bay. But if his government makes grave mistakes, I will be the first to attack and criticize.
"My conscience is clear"
Thank you for proving everyone wrong! @CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
CC: @TVKHQITWingOffl
அவ்ளோ அக்கறை இருந்தா இப்ப அறிவாலயம் வந்து மகாபலிபுரத்தில் கட்றாங்களாம் அந்த இடத்தை வந்து ஏர்போர்ட்டுக்கு கொடுக்க வேண்டியது தானே எனக்கு அப்படிதான் பொ லம்பினே இருப்பாங்க அதுக்கு பேர் பாருங்க அஞ்சு வருஷம்
2026 தேர்தல்ல திமுக கிட்டதட்ட 6000 கோடி பட்ஜெட் போட்டு செலவு செய்தும் படுதோல்வி அடைந்ததற்கு Gen Z வாக்காளர்களின் தவெக ஆதரவும் இன்ஸ்டாகிராம் ரீல் சும் தான் காரணம்னு கண்டுபிடிச்சதுல இருந்து திமுக காரங்களோட Boomer தனங்கள் காண சகிக்கல... நேத்து அவங்க நடத்துன ஆர்ப்பாட்டமும் அதுல நடு நாயகமா ஜுலி ய வச்சி அவங்க போட்ட ரீல் சும் செயற்கைதனத்தின் உச்சம்... கடைந்தெடுத்த தற்குறியாக இருந்தாலும் தங்களை அறிவாளியாக காட்டி கொள்ளும் இணையத்தை சுற்றி வரும் அற்ப பதர்கள் மவுனம் காப்பது ஏனோ?
Vijay gonna finish Tamilnadu and Chennai development forever
Andhra is rapidly developing new city near Chennai at border
And aviation minister is from TDP in BJP alliance
If TDP minister announces airport near Thirupathi TN is finished forever
DMK approached centre for New Airport in 2006 rule
Then came ADMK 10 years rule, a state with 2nd highest GDP and No. 1 in Industrial development shelved the New airport
Then DMK brought Parandur
Now TVK is playing same dirty politics
இப்போது gen z meet up என்று அலங்கோலம் செய்து கொண்டிருக்கும் DMK (Drama Munnetra Kazhagam) கூட்டம் அரசியல் னா என்ன? governance னா என்ன? நேர்மைனா என்ன? நேரம் தவறாமைனா என்ன?ன்னு எங்க தலைவன @TVKVijayHQ பார்த்து கத்துக்கோங்கடா...
Tamil Nadu would be in a far better position if this trend continues over the next five years.
Officers in the Secretariat say that the Chief Minister sits in his office from 10 am to 6 pm and is regular in attending office. He clears files on the same day.
Since there are no kickbacks or commissions, the entire process is transparent. Issues are finalised faster based on merit.
Right from IAS officers to Ministers, no one keeps files pending - because the Chief Minister himself keeps no file pending.
இந்த மராட்டிய கன்னட மிக்சருக்கு தமிழ்நாட்டின் அரசியல் பற்றியும் என் தலைவன் விஜய்யின் மக்கள் செல்வாக்கு பற்றியும் என்ன தெரியும்?
இருந்தும் நாகரிகமாக பதில் அளித்திருக்கலாம்...
அதை விட்டு நிச்சயமா ஜெயிக்க முடியாது வாய்ப்பே இல்லன்னு வன்மத்த கக்குறான்... இவனும் இவன் தம்பி ரஜினியும் தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரத்தை discuss பண்ணிருப்பாங்க தானே... அப்ப இதையே ரஜினியோட கருத்தா எடுத்துக்கிட்டா ரஜினி எவ்வளவு toxic என்பதும் விஜய் மீது அவருக்கிருந்த பொறாமை கலந்த வெறுப்பும் புரியும்...
இன்னும் எத்தனை எத்தனை எத்தனை எதிரி அய்யா @TVKVijayHQ உங்களுக்கு? எதிரிகளை அசால்ட்டா டீல் செஞ்சி மேல மேல மேல போயிட்டே இரு தலைவா...
Rajinikanth's brother about @TVKVijayHQ before election....
He outrightly said #TVKVijay cant win election n it's a waste effort...
Imagine how @rajinikanth wud have reacted if SA Chandrashekhar sir said the same about his political journey....
Hi sir @AadhavArjuna... I want to speak with u personally... Can u plz open ur DM or give me an appointment... Its not for any recommendation or obligation...
பெரியவங்க பண்ற பஞ்சாயத்துல சில வாண்டுகள் தலையிடும்... அப்ப அந்த வாண்டோட காத திருகி தலையில் கொட்டு வச்சி போய் உங்கப்பாவ கூட்டிட்டு வாடா ன்றதோட சட்டசபை வெர்ஷன் தான் எங்கள் தலைவர் @TVKVijayHQ குறிப்பிட்ட
"அப்பாவ காணோம்" ன்ற நக்கல், நய்யாண்டி எல்லாம்... இந்த கதைல அந்த வாண்டு யாருன்னு நான் வேற தனியா சொல்லணுமா?
அந்த EX MLA திருச்சி கிழக்கு தொகுதில நிக்குறதுக்கான கலந்துரையாடல் செய்து வருகிறாராம்...
பாவம்...
இப்ப atleast EX MLA என்கிற பட்டத்தோட கட்சிக்காரங்க வீட்டு கல்யாணத்துல விதவிதமா ஒப்பாரி வைக்கிறார்...
ஒரு கால் திருச்சி கழக்கிலும் தோற்று விட்டால் தமிழ்நாட்டில் தலை காட்ட முடியாமல் துபாயில் இருக்கும் சின்னவரோட சின்ன வீட்ல போய் தான் தலைமறைவா இருக்கணும்... இதுலாம் தேவையா EX MLA அவர்களே?
என்னது சொக்கதங்கம் தோல்வி படமா? வெற்றி படம் அய்யா அது... கடலூர் வேல்முருகனில் 50 நாட்கள் கடந்து ஓடியது... சென்னையில் சில தியேட்டர்களில் 100 நாட்கள் ஓடி விநியோகஸ்தர்களுக்கும் தியேட்டர்காரர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்த இன்னொரு விஜய்காந்த் படமிது... ஆனால் தயாரிப்பாளர் GV படம் மேல் அதிக நம்பிக்கை வைக்காமல் கம்மி ரேட்டில் படத்தை கை மாற்றி விட்டார்... இது மன ரீதியாகவும் பண ரீதியாகவும் GV க்கு பெரிய அழுத்தத்தை கொடுத்தது...அவர் விபரீத முடிவெடுக்க காரணமாகவும் இருந்தது...
சமூக ஊடகங்களில் பதிவிடும் போது நல்லா verify பண்ணிட்டு போடுங்க சார்... நன்றி...சொக்கதங்கம் ஒரு Super hit படம்...
விஜயகாந்த் நடிக்க பாக்யராஜ் இயக்கிய சொக்கத்தங்கம்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம். ஆனா சரியா போகல. படமும் அவ்ளோ நல்லா இருக்காது. பாக்கியராஜ் இயக்குனராக தன்னுடைய இறங்கிய முகத்தில் (!) இருக்கும்போது வந்த படம்.
#Bhagyaraj