அயலி 2023
முதல் மாசம் தான் இன்னும் டிசம்பர் வரை தமிழ் சினிமாவில் 1000 படங்கள் வெளிவரலாம், இப்போவே சொல்ல அவசியத்துடன் இந்த வருட 2023 சிறந்த 10 பத்து படங்கள் சொன்னால் அதில் நிச்சயம் அயலி இருப்பாள்.
#அயலி#Ayali
இளையராஜா கன்சர்ட்க்கு 25000 கட்டி போய் போலிஸ்கிட்ட செருப்படி வாங்கிட்டு வருவானுக,மூனுமணிநேர கரண்ட் கட்டுக்கே செக்கன்ஷோ போய்ட்டு வர்றவனை தெருநாய் விரட்டுன மாதிரி இந்த குளைகுளைக்கிறானுக.யார் வீட்லையுமே இன்வர்டர் இருக்காதா ?இல்ல தனித்தனி ரூம்ல ஏசி போட்டு தூங்க முடியலைனு மேட்டிமைதனத்தை காட்டுறதுக்காக வந்து கத்திட்டு இருக்கானுகளா ?ஏன் மெட்ராஸ்காரனுக மட்டும் குறைமாசத்துல பிறந்த குழந்தை மாதிரி எப்பவுமே இன்குபேட்டர் கதகதப்புல இருக்கனும்னு ஆசைபடுறானுக ?
பல வருடங்களா கரண்ட் போனதில்லை , கடந்த 20 நாளா தான் கரண்ட் போயிருச்சுண்ணு EB ஆபீஸ்ல போய் அங்கிருக்கும் ஊழியர் தான் கரண்ட் சுவிட்ச் போடாம வச்சிருக்கார்ங்குற மாதிரி எகிறும் அறிவார்ந்தோரே ! நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது .. இத்தனை வருடங்களாக படிப்படியாக உங்க ஊருக்கு ரோடு வந்ததோ ,பஸ் வந்ததோ , மின்சாரம் வந்ததோ , பள்ளிக்கூடம் வந்ததோ , மருத்துவமனை வந்ததோ , ரேஷன் கடை வந்ததோ தானாக எதுவும் வந்ததில்லை , தானாக அவை இயங்கவில்லை என்பதை நீங்கள் உணருங்கள் . இவைகளில் இடையூறு வரும் போது தான் they are not to be taken for granted என்ற அறிவு உங்களுக்கு வரும் என்ற நம்பிக்கை இப்போதும் எனக்கு இல்லை . என்றாலும் அரசு இயந்திரம் என்பது மேஜிக் அல்ல என்ற பாடம் உங்களுக்கு தேவை தான் !
தேர்தல் முடிவு வந்த அடுத்த நிமிடம் சொல்லாம கொள்ளாம தெறிச்சு ஓடிப்போய் தவெக கூட சேர்ந்தது மட்டுமில்லாம 2029 லயும் தவெகவோடு கூட்டணிண்னு எழுதிக் கொடுத்த ஓடுகாலி காங்கிரஸ் இப்போ இந்தியா கூட்டணிக்கு திமுவுக்கு அழைப்பு விடுக்கிறோம்ண்ணு சொன்னா என்ன ஒரு நெஞ்சழுத்தம் இருக்கணும் ?
இதுல திருமாளவன் இந்தியா கூட்டணி கூட்டத்துல திமுக கலந்து கொள்ளாதது வருத்தமளிக்குதுண்ணு சொல்லுவாராம் . ஹலோ திருமாவளவன் ! காங்கிரஸ் தமிழ்நாட்டுல தவெகவோடு தான் கூட்டணிண்னு எழுதிக் கொடுத்த பிறகு திமுக காங்கிரசோட போய் இந்தியா கூட்டணியில கர்நாடகா , மகாராஷ்டிராவுல போட்டி போடணுமா ? என்னைய்யா சொல்ல வர்றீர் ?!உம்ம பேட்டியெல்லாம் உளறலாத் தான் இருக்கு .
தலைவர் கலைஞரை, கலைஞர் குடும்பத்தை, தளபதி மு.க.ஸ்டாலினை வை. கோபால்சாமி பேசாத பேச்சு இல்லை.
ஆனால் அந்த மானங்கெட்டவனை மன்னித்து அரசியல் அனாதையான வைகோவுக்கு வாழ்வளித்து எம்பி ஆக்கி, வைகோ மகனையும் எம்.பி. ஆக்கியது திமுக.
நாய்க்கு கூட நன்றி உண்டு.
அசோக் நகர் கடவுள் சக்தி, அண்ணா நகரில் எடுபடாது என்கிற ஐடியாவோட இறங்கியிருக்கிறார்
ஆர் ஜே பாலாஜி.
வாசலோட நிறுத்த ஒரு க்ரூப், கோபுரத்துக்குள்ள போக ஒரு க்ரூப், கொடி மரம் வரை ஒரு க்ரூப், நந்தியம் பெருமான் வரை ஒரு க்ரூப், அப்புறம் கருவறைக்குள்ள போக மட்டும் மற்றும் பலர்.
சாமி கும்படுறதுக்கே 4-5 ஜாதியா பிரிச்ச வெச்ச நாட்டுக்கு, கடவுளை அந்தந்த ஏரியால கட்டிவைக்கிற கதைதான் கிடைக்கும்.
இப்போது கலை, இலக்கியமும் கூட ரிவர்சில் பயணிக்கின்றன.
கருப்பு - இந்த ஆண்டின் இரண்டாவது பெரிய Scam.
டியர் காம்ரேட்ஸ்... அதிகப்பிரசங்கித்தனம் பாட்டாளிவர்க்க புரட்சிக்கு பல நேரங்களில் அத்தியாவசியமாகிறது என்பதை சோவியத்திலும், கிழக்கு ஐரோப்பாவிலும் பலமுறை பார்த்திருக்கிறோம்.
Protocol அ விடு. தலித்துகளோட குரல்னு சொல்லிக்கிற விசிக சார்பில, இதுவரை மேயர் ப்ரியா மேல வந்த இணைய தாக்குதலுக்கு எத்தனை தடவை கண்டனம் தெரிவிச்சிருப்பாங்க?!
மாத்தணும்ன்னு வாறவன் எல்லாரும்
தமிழ்நாட்டை மாத்தணும்ன்னு தான் வாறான்.
இந்தியாவை மாத்தணும்ன்னு எவனுக்கும் தோணல பாருங்க.
இந்தியாவில் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு வரப் போறானுகளாம்.
ஏற்கனவே அது முதலிடத்தில் தானப்பா இருக்கு.
உலகளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வரணும்ன்னு கட்சி ஆரம்பிக்கிற எவனுக்கும் தோணலியோ?
உலக அளவில் இந்தியா படுபாதாளத்தில் இருப்பதையாவது உணர்கிறீர்களா?
தமிழ்நாட்டை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.
இந்தியாவை ஆளும் ஒரு கட்சியை
தமிழ்நாட்டிற்குள் நுழைய விடாமல்
தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதற்காகப் பெருமைப்படுகிறேன்.
அது தன்னால் இனிமேல் நேரடியாக நுழையவே முடியாது என்ற முடிவுக்கு வந்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
ஆனால் மாற்றம் கொண்டு வரும் குரூப்ஸ் அனைவரின் மண்டையை மட்டும் பார்க்காதீர்கள். கொண்டையையும் சேர்த்துப் பாருங்கள்.
கொண்டையைப் பார்க்கத் தவறியதால் தான்
வாநவ கட்சி (வாயில நல்லா வரும்) ஆட்சியில் இருக்கிறது.
சூர்யா சேவியர்
05-06-26
அதிகார திமிர் தலைக்கேறினால் என்ன ஆகும் என்பதற்கு சான்றே இந்த திருமாவின் வளர்ப்புகள்… சிறந்த கல்வி, அறிவு, நாடாளுமன்ற பதவி, பணம் என்று எல்லலாம் அடைந்தாலும் இப்படி ஒரு கேவலமான படத்தை எடிட் செய்து ராஜாவை இழிவு படுத்தும் மூளையில் அழுக்கேறிய வளர்ப்பு ..
நல்லா செய்றீங்க keep it up @thirumaofficial@VanniArasu_VCK
உலகத்துல இவ்வளவு கேவலமா தன்னை ப்ரமோட் பண்ணிகிட்டது மூனு பேரு தான்..ஒன்னு மோடி, இரண்டு விஜய் அங்கிள், மூனு வன்னியரசு,, நின்னா ப்ரமோஷன, நடந்தா ப்ரமோஷன், சேர்ல உட்காந்தா ப்ரமோஷன், கை கைலுக்கினா ப்ரமோஷன்னு தாண்டி அடுத்த கட்சியில் உள்ள சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரை இழிவுபடத்தி தன்னை எலிவேட் செய்து கொள்ளும் அளவு உள்ளுக்குள் அழுக்கை வைத்து கொண்டு வேஷம் கட்டியிருக்கிறார்கள் இத்தனை ஆண்டுகள்.. 🤢
L&Tஉடன் இன்று நடத்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்த மதிப்பு 18,600 ஆயிரம் கோடி என அரசு தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே உள்ள இரண்டு திட்டங்களின் விரிவாக்கத்தை புதிய திட்டம் என காட்டி மக்களை ஏமாற்ற முயலுகிறார் ஜோசஃப் விஜய்.
1)காஞ்சிபுரத்தில் L&T கடந்த 2021 ஆம் அமைத்த Data center இல் தற்போது விரிவாக்க பணிக்காக 15,000 கோடியை ஒதுக்கீடு செய்வதாக L&T சொன்னதை புதிய திட்டம் என காட்டி மக்களை ஏமாற்ற முயலுகிறார்கள்.
2) 2018 ஆண்டு முதலே இயங்கி வரும் கட்டுபள்ளி கப்பல் கட்டும் தலத்தின் தற்போது 1,100 கோடி விரிவாக்கத்தையும் புதிய திட்டம் என முலாம் பூசி இரண்டாவதாக மீண்டும் ஒரு முறை ஏமாற்றுகிறார்.
3) மூன்றாவதாக கோவையில் L&T தொழில் துறைக்கு தேவையான மின்சாதன பொருட்கள் திட்டத்தை ஏற்கனவே கடந்த ஆட்சியில் பேசி கடந்த ஏப்ரல் மாதமே தொழில் தொடங்குவதா L&T அறிவித்துவிட்டது.
ஆக எதுமே புதுசில்லை
-Prabhu Shankar
தெற்கில் தோன்றி, வடக்கில் ஒளிர்ந்த “கண்ணியத் தென்றல்” காயிதே மில்லத் அவர்களின் 131-ஆவது பிறந்தநாளில் அவரது புகழைப் போற்றுகிறேன்!
"தமிழ் ஆட்சிமொழியாக வேண்டும்" என அரசியல் நிர்ணய சபையில் முழங்கிய மாண்பாளர்; கல்வி வளர்ச்சிக்காக அரும்பணிகளைச் செய்த தகைமையாளர்.
பேரறிஞர் அண்ணா காலம் தொட்டு, தேர்தல் அரசியலைக் கடந்து உருவான உறவின் உரிமையோடு, இசுலாமியப் பெருமக்களுக்கு என்றும் துணை நிற்போம்! சமூக நல்லிணக்கத்தைப் பேணிப் பாதுகாப்போம்!
பேராசிரியர் காதர்மைதீன் அவர்கள், அமைச்சர் ஆதவ் முன்னாள் கைகட்டி அமர்ந்திருப்பது, குளிரூட்டப்பட்ட அறையின் சூழலால் தற்செயல் என நம்புகிறேன்
ஒருவேளை இதேபோல திமுக தலைவர் முன்னால் இப்படி அமர்ந்திருந்தால், இந்த சமூகம் எப்படி வினையாற்றிருக்கும் என யோசித்துப் பார்த்தேன், பயமாக இருந்தது