@Kalaignarnews எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொண்டு வந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு (7.5% Reservation Policy) இருந்தவரை போன ஆட்சியில எடப்பாடி தான் CM ah??
@dmkfails
எடப்பாடி பழனிசாமி அவர்கள் கொண்டு வந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு (7.5% Reservation Policy) இருந்தவரை போன ஆட்சியில எடப்பாடி தான் CM ah??
@dmkfails
அந்த கோப்பு இருக்கிற கோட்டையே வெள்ளைக்காரன் கட்டினது தான் ‼️
வீடு கட்டிய மேஸ்திரி வெளியேறிட்டாலும் வீடு நிற்கும்.
அதனால வீட்டு உரிமையாளர் இன்னும் மேஸ்திரிதான் என்று யாராவது சொல்வாங்களா?😆
எதால சிரிப்பது?
அடுத்த முகூர்த்த நாள் எப்பப்பா…புலம்பல் கேட்க தயார் ஆகனும் ‼️
#TVK #Vijay #DMK
@polimernews First நேருக்கு நேர் கேட்டது உங்க இளவரசர் தான்.. Aஅவரையும் உள்ள போட சொல்லுறீங்களா??
எப்படி கோர்த்து விடுறாரு ன்னு பாருங்க frnds.. இவரு பேசுறத பார்த்தா இன்னும் நிறைய தலையை உள்ள அனுப்பாம விட மாட்டாரு போல.. 😂😂😆😆
“நான்தான் முதல்வர்… நான்தான் முதல்வர்…” என்கிறார் தீயசக்தி திமுக என்ற கார்ப்பரேட் குடும்பக் கம்பெனித் தலைவர் கொளத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.. கனவு காண்பதை தன் வீட்டில் கண்டால் பரவாயில்லை. அதை ஒரு கல்யாண வீட்டில் காண்கிறார். அதுவும் பட்டப்பகலில் கனவு காண்கிறார். கனவு காண்பது அவரவர் உரிமை. பவளவிழாப் பாப்பாவை பால்டப்பா போல உருட்டுகிறார் ஜூனியர். இப்போது சீனியரும் சேர்ந்து உருட்டுகிறார். தமிழ்நாட்டையே உருட்டு உருட்டு என உருட்டியவர்கள் இப்போது ஆட்சி அதிகாரம் கனவாகிப் போனக் கடுப்பில் கல்யாண வீட்டில் போய் ‘நான்தான் முதல்வர்’ பகல் கனவுப் பாட்டுப் பாடுகிறார்.
பவளவிழாப் பாப்பா போகிறப் போக்கில் அவலவிழாப் பாப்பாவாக மாறி அழுமூஞ்சிப் பாப்பாவாக ஆகி இருக்கிறது. இறுதியில் அழுகுனிப் பாப்பாவாக மாறும் அவல நிலைக்குச் செல்லப் போவது உறுதி.
SIPCOT நிலம் பெற முயன்ற போது முந்தைய ஆட்சியில் லஞ்சம் கேட்கப்பட்டது என்று நான் கூறியபோது, கடுமையாக விமர்சித்தார்கள், பொய் என்றும் சித்தரித்தார்கள்.
இன்று ஸ்ரீதர் வேம்பு அவர்கள் வெளிப்படையாக கூறியிருப்பது என்ன?
கிராமப்புற ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கும் ஒரு பள்ளிக்கே அனுமதி பெற பணம் கேட்டதாகவும், அதுவே ஒரே வழி என கூறப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு இலவச பள்ளிக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்கள், மற்றும் சிறு தொழில் முனைவோர் எவ்வளவு வேதனை அனுபவித்திருப்பார்கள்?
உண்மையை எவ்வளவு நாள் மறைக்க முடியும்?
காலம் கடந்தாலும் உண்மை வெல்லும். இன்று முந்தைய ஆட்சியின் உண்மையான முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
@svembu@CMOTamilnadu #TVK