@Shibin_twitz உண்மைகள் இப்பொழுது ஒத்து கொண்டதற்கு நன்றி... இதுக்கு தான் TN ல் உள்ள மக்கள் உங்களை zero ஆக்கினார்கள்.
TN BJP ஐ கலைக்க வேண்டும்.
பொய் பேசும் Annamalai ஐ கர்நாடக க்கு மாற்ற or கட்சியை விட்டு வெளி ஏற்ற வேண்டும்
#WATCH | மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பாஜக+ தோல்வியடைந்த நிலையில், பட்டாசு வெடித்தும் லட்டு வழங்கியும் கொண்டாடி வரும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா!
#SunNews | #ElectionResults2024 | #மக்கள்தீர்ப்பு2024