தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
வழக்கறிஞர்கள் சேம நிதியை ரூ 25 லட்சம் ரூபாய் ஆக தமிழக அரசு உயர்த்தி வழங்க நமது பார் கவுன்சில் உறுப்பினர்கள் உடனடியாக ஆவண செய்யவேண்டும்
சிறை
2025 -இன் நல்ல தரமான சினிமா
IMDb Rating 9.1/10
கதை, திரைக்கதை, நடிப்பு, சொல்லும் விஷயம் என எல்லாற்றிலும் நிறைவாக இருக்கிறது 'சிறை'
இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி & விக்ரம் பிரபு இருவருக்கும் ஒரு சபாஷ்
படத்துக்கு தனது இயல்பான நடிப்பால் உயிர் கொடுத்து இருக்கிறார் விக்ரம்பிரபு.