அளவான கூட்டம்
ஆர்ப்பரிக்காத ஆளுமைகள்
கூர்ந்து கவனித்த பார���வையாளர்கள்
.
நீண்ட நாட்களுக்குப் பிறகு
மிக நெகிழ்வும் மகிழ்வுமான கூட்டம்.
.
கீழே என்னுடைய சிற்றுரை.
உங்கள் கருத்துக்களுக்காக...
https://t.co/vAGqeFC6xt
கேரளத்திலுள்ள மூத்தவர்களும் அனுபவம் மிக்கவர்களுமான அம்மனி���ர்கள் தங்கள் சாய்வு நாற்காலிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு எழுந்துவர இதுவன்றி வேறு எதுதான் சரியான நேரம்…?
- வைக்கம் போராட்டம் குறித்து மலையாளத்தில் திரு. கே.பி.கேசவன் அவர்கள் எழுதிய சுயசரிதைக் குறிப்பில் இருந்து…..