🔥பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து தமிழ்நாட்டில் நிகழ்ந்த அதிசயம்..
மூன்று பிறவியின் வெற்றிக்கான கதை...
இது தியானலிங்கம் மலர்ந்த கதை...🔥
https://t.co/rENXJDC3G5
The sole carrier in this pandemic is the human being. If we as human beings become conscious and bring Yoga into everyone’s life, stopping the pandemic in its tracks is very much in our hands. #SadhguruQuotes#InternationalDayOfYoga
https://t.co/q9KpsGAzkQ
@laksr_tn We all know that your party is full of stooges trying to please certain 2nd row DMK leaders. Do yourself a big favor by doing due diligence about Sadhguru and the amount pandemic relief work Isha Foundation is doing. Social media activism is not same as being on ground. Get real.
சிம்ம கிரியா என்பது நுரையீரல் திறனையும் அதிகரிப்பதற்கு 3 நிமிட யோக பயிற்சி.
பலன்கள்:
- மேம்படுத்தப்பட்ட நுரையீரல் திறன்
- உறுதியான சுவாச மண்டலம்
- ஆக்ஸிஜன் அளவு அதிகரிப்பு
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துங்கள்
https://t.co/NcssfFCTzt
#SimhaKriya#IncreaseOxygenLevel
சத்குரு பற்றியும், ஈஷா செயல்பாடுகள் பற்றியும் நம் மக்களுக்கு எளிய முறையில் வீடியோ மூலம் எடுத்துரைத்த SADHGURU NOW _இது நம்ம நேரம்_ ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது. குழுவின் செயல்பாடுகள் தடைபெறாமல் இருக்க நமது instagram, telegram , youtube இணைக..
https://t.co/UuU5z8USQ2
@saaraa_cbe Saaraa - வாய் இருக்குன்னு சும்மா இஷ்டத்துக்கு எதையாவது எழுத வேண்டியதா? உன் மாதிரி போலி போராளிகள் எல்லாம் வேறு எங்கேயாவது போய் கூவுங்க😅
சத்குரு ஜக்கி வாசுதேவ் கோவை மக்களுக்கு மட்டுமில்லாம நாடு முழுக்க என்னென்ன கொரோனா உதவிகள் செய்து வருகிறார் என அனைவரும் அறிவோம் #IshaCovidAction
@idumbaikarthi உங்களுக்கு மனநலக்கோளாறு ஏற்பட்டிருக்கா என பரிசோதனை செய்துக்கொள்ளவும்😂
சமூகத்திற்கு சேவை செய்பவரை குறிப்பாக கொரானா சூழ்நிலையின் போது, சத்குரு ரூ11 கோடி நன்கொடை, ஈஷா பள்ளியினை கொரனா வார்டாக மாற்ற முன் வந்தது என சேவை செய்பவர் மீது, முதலில் யாராவது நடவடிக்கை எடு என கூறுவார்களா?
உங்கள் தியானம் உங்களைப் பற்றியது மட்டுமில்லை, நீங்கள் உண்மையாகவே தியானநிலையில் இருந்தால், ஏனென்று தெரியாமலே, உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் அமைதியாகிவிடும்.
#SadhguruQuotes#குருவாசகம்