Madurai folks say that @RameshOffcl has done an excellent job in the Meenakshi Amman Temple Kumbabishekam. He has pulled off something exemplary beyond his age and experience 👏👏👏👏
மதுரையில் சென்ற 6 ஆம் தேதி ஆணவப்படுகொலை செய்யப்பட்டு இறந்த 16 வயது பள்ளி சிறுவனின் குடும்பத்தினர் உறவினர்கள் “12 நாட்களாகியும் குற்றவாளியை கைது செய்ய வில்லை என்றும், இப்போது வரை கொலை வழக்காக கூட இந்த மரணத்தை பதிவு செய்யவில்லை” என்றும் நீதி கேட்டு இன்று மதுரை கலெக்டர் அலுவலக வாசலில் போராடியுள்ளனர்.
கூட்டத்தை கலைப்பதாக சொல்லி உள்ளே புகுந்த மதுரை இணை ஆணையர் கார்த்திக் தலைமையிலான போலீஸ், போராடிய அப்பாவி மக்களின் மீது சரமாரியாக தாக்கி இருக்கிறது.
என்ன நடக்கிறது தமிழ்நாட்டில்?
@CMOTamilnadu@tnpoliceoffl
#WATCH | சிவகங்கை இரட்டைக் கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை விரட்டி விரட்டி கைது செய்து வாகனத்தில் ஏற்றிய போலீசார்
#SunNews | #Sivagangai | #Protest
#NewsUpdate | "எனக்கு எந்த விதியும் கிடையாது.. யாருக்கும் கட்டுப்பட்டவன் அல்ல!"
-மனிதக் கட்டுப்பாட்டை மீறிய OpenAI நிறுவனத்தின் புதிய AI மாடல்
#SunNews | #OpenAI | #SamAltman