இன்று தான் "இன்று தமிழ்" வெளியிட்ட இந்தக் கட்டுரையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்தக் கட்டுரையை வாசித்தபோது, புத்தன் அவர்களைச் சந்தித்த அந்த நாளுக்கே மீண்டும் என்னை அழைத்துச் சென்றது.
என் பயணத்தையும், என் குடும்பத்தின் போராட்டத்தையும், கல்வியின் வலிமையையும், சமூகநீதியின் சக்தியையும் இவ்வளவு அழகாகப் பதிவு செய்த இன்று தமிழ் ஆசிரியர் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள்.
📰 முழு கட்டுரை: https://t.co/OMKbLJVmrN
இந்த அன்பிற்கும் அங்கீகாரத்திற்கும் என்றும் நன்றியுடன்.
சோத்த திண்ணா உண்மைய பேசுவான்
***** திங்கிறவன் கிட்ட அத எதிர் பார்க்க முடியாது... Such a ems behaviour da🤡
ஆளும் கட்சியை கேள்வி கேட்காமல் எந்நேரமும் எதிர்கட்சி ஜிப்லயே குடி இருக்கும் எச்ச பசங்கதான் இந்த தமிழ்நாடு உண்டியல் குலுக்கி கும்பல்💦
"தேடற்கரிய ஒப்புயர்வற்ற நமதருமைத் தலைவர்" எனத் தந்தை பெரியாரால் போற்றப்பட்ட பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
பனகல் அரசர் குறித்த புத்தகமே முத்தமிழறிஞர் கலைஞருக்கு அரசியலில் ஆர்வத்தை விதைத்தது.
சமூகநீதியின் அடித்தளமான வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணை, இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டம், பெண்களுக்கு வாக்குரிமை, மருத்துவம் பயில சமஸ்கிருதம் கட்டாயமில்லை என்ற உத்தரவு எனத் தமது ஆட்சிக்காலத்தில் அவர் செய்த சாதனைகள்தாம் நம் திராவிட மாடலுக்கு அடிப்படை!
நம் கொள்கை முன்னோர்கள் நமக்குத் பெற்றுத் தந்த உரிமைகளை உயிரெனக் காப்போம்!
#PanagalRaja
சரி சரவணன் வாங்க பேசுவோம்...
இது உங்க Trust ஐ சேர்ந்த வாகனம்...
இந்த Number Plate ஒரு Duplicate. இது ஒரு Two Wheeler - இன் Number Plate.
அதை எடுத்து இந்த வாகனத்தில் திருட்டுத்தனமா வச்சிருக்க...
இந்த வாகனத்திற்கு Insurance முடிஞ்சி 10 வருஷம் ஆகுது. இந்த லட்சணத்துல இந்த ஆய்வெல்லாம் உனக்கு தேவையா?