விஜய் தொடங்கி தவெக MLA-க்கள் வரை சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வரை ஏளனமாகவும் கொச்சையாகவும் பேசுகிறார்கள்.
5 ஆண்டுகள் இந்த மாநிலத்தில் ஒரு வளர்ச்சி அரசியலை செய்த மனிதன், இன்று ஒரு நடிகனுக்காக தன் மீது வீசி எறியப்படும் கேலி, கிண்டல் அவமானங்களை எதிர் கொண்டு, பதிலுக்கு யாரையும் இழிவுபடுத்தாமல் சிரித்துக்கொண்டே கடந்து செல்கிறார் MKS.
தேர் எங்கு நின்றாலும், அது தேர் தான். 🖤❤️ @mkstalin
@mkstalin தற்குறி கூட்டைத்தை வழிநடத்தும் தலைவன் மத்தியில் வாழ்வில் சாதித்து முன்னேற துடிக்கும் இளைஞர்களுடன் கலந்துரையாடல் நடத்த போகும் முதல்வருக்கு வாழ்த்துக்கள் 😍😍🙏🏻
Discipline, Confidence மற்றும் Character-ஐ உருவாக்குவது Sports! அப்படிப்பட்ட Young Champions-கூட Passion, Pressure, Perseverance பற்றி என்னோட உரையாடல்...
நான் ரெடி! நீங்க ரெடியா!
#VibeWithMKS
"என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி"
இந்திய அரசியலமைப்பு சட்டம் எல்லோருக்கும் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்று வாக்குரிமை; ஆனால் இதனை எளிய மக்களிடமிருந்து பறிக்க, குறுக்கு வழியில் வெற்றிபெற இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் மூலம் S.I.R. எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை கையில் எடுத்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
பீகார் மாநிலத்தில் ஏறத்தாழ 65 இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாக்குரிமையை S.I.R. மூலம் நீக்கிய தேர்தல் ஆணையம் தற்போது அதனை தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.
ஆனால், தமிழர்களின் வாக்குரிமையைப் பாதுகாக்கும் பெருங்கடமையும், பொறுப்பும் தி.மு.கழகத்திற்கு என்றும் உண்டு.
எனவே, S.I.R. எனும் அநீதியிலிருந்து தமிழ்நாட்டைக் காத்திட - ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கழகத்தின் வெற்றியை உறுதி செய்திட - என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றை எப்படி மேற்கொள்ள வேண்டும், கழகத் தலைமை முதல் கடைக்கோடியில் உள்ள தொண்டர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது எப்படி என்பது உள்ளிட்ட அனைத்தையும் விவாதித்து, அவற்றைக் களத்தில்
செயல்படுத்துவதற்காக நாளை (28.10.2025) செவ்வாய்கிழமை, காலை 9.00 மணி அளவில் மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கில் (Confluence Hall)ல் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற பயிற்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மக்களின் வாக்குரிமையைக் காப்போம் - எதேச்சதிகாரத்தில் இருந்து தமிழ்நாட்டைக் காப்போம்!
#என்வாக்குச்சாவடி_வெற்றிவாக்குச்சாவடி
#தமிழ்நாடு_தலைகுனியாது
திராவிட அரசின் திட்டங்களால் தனது கனவு நனவாகியதாக பெருமையுடன் கூறும் அமெரிக்காவாழ் தமிழர் சிவகுமார் வேலுசாமி, சொந்த ஊரில் இளையோரின் கல்வி, வேலைவாய்ப்புக்கு வழிகாட்டி வரும் கதையை PEN India-வின் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி.
US-based Sivakumar Velusamy attributes his success to the schemes of the Dravidian Model government. Explore his journey of mentoring youth towards education and employment in the ‘Dravidathaal Naan’ series by @PEN_Offl.
#DravidathaalNaan #DravidianModel
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.49.59 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், மருத்துவமனை, பேருந்து நிலையம், பள்ளி உள்ளிட்டவற்றுக்காக ரூ.28.14 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பல்வேறுக் கட்டடங்களை இன்று திறந்து வைத்தோம்.
இந்த புதிய கட்டமைப்புகள் வேடசந்தூர் - குஜிலியம்பாறை ஒன்றியங்களின் வளர்ச்சிக்கு வலுசேர்க்க உள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்!
@IPeriyasamy_@r_sakkarapani@Gandhirajan_MLA@IPSenthil@jothims
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு சார்பில், திண்டுக்கல் மாவட்டத்தில் 5478 பயனாளிகளுக்கு 61.45 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.
மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகள் - மாணவர்கள் - மாற்றுத்திறனாளிகள் - விவசாயிகள் - பட்டா பெற்ற பொதுமக்கள் என பயனாளிகள் அனைவருக்கும் என் அன்பும், வாழ்த்தும்!
@IPeriyasamy_@OfficeOfKRP@r_sakkarapani@Gandhirajan_MLA@IPSenthil@jothims
அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு மீது மக்களவைத் தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்கும் முயற்சியில் ஒன்றிய பாஜக அரசு இறங்கியுள்ளது. அதனை நாம் கட்சி வேறுபாடுகள் மறந்து ஒன்றிணைந்து தடுத்திடுவோம்.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#FairDelimitationForTN
'Dravidathaal Naan' series by @PEN_Offl, celebrates the voices that resonate the Dravidian tradition worldwide. I am proud to present the story of Dr Radhika, a Psychiatrist. Rooted in Periyarist ideology she is leading the charge against patriarchy
#DravidathaalNaan #DravidianModel
சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த பெண்கள் முன்னேற்றம் அவசியம் என்ற திராவிடத்தின் கொள்கையால் வளர்ந்து, சமூகப் பணிக்காக தன்னை அர்ப்பணித்து மக்களுக்கு சேவை செய்து வரும் மனநல மருத்துவரான ராதிகாவின் கதையை @PEN_Offl இன் #திராவிடத்தால்நான் தொடரில் வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்…!
#DravidathaalNaan #DravidianModel