#WATCH | “ஸ்டிக்கரை மாற்றி, சிங்கப்பெண் என்ற திட்டத்தை கொண்டு வருவோம் என சொல்லி அதையும் கொண்டுவர வக்கில்லாத ஒரு சோபா மாடல் ஆட்சி தற்போதைய ஆட்சி”
-உதயநிதி ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர்
#SunNews | #DMK | #TVKVijay | #Singapen
#WATCH | “நம்ம பெயரை சொல்லி வாக்கு கேட்டு நன்றி கூட சொல்லாம போன நன்றிகெட்ட கூட்டம்”
-காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக தாக்கிய எதிர்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின்
#SunNews | #Congress | #DMK
தமிழ்நாட்டு மக்களுக்கு உருப்படியா ஒரு திட்டமும் தரல, ஆனா வாயில மட்டும் நல்லா வந்துருமாம் என்ன வரும்னு மக்கள் கேக்குறாங்க..
கழக இளைஞரணி செயலாளர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
திருவண்ணாமலை கிரிவலம் சென்ற இளம் பெண் கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு ஆடைகள் அகற்றி புகைப்படம் எடுத்து அட்டூழியம்.. இதில் ஈடுபட்டவர்கள் சுமார் 5 பேர் என தெரியவந்துள்ளது..
இது விஜய் ஆட்சிக்கு வந்து 28 பாலியல் சம்பவம்.. இதில் தவெக நிர்வாகள் பலரும் அடக்கம்.. ஆனால் இது வரை விஜய் மீடியா முன் எந்த விளக்கமும் சொல்ல தயாராக இல்லை..
அதிகரித்து வரும் பாலியல் சம்பவஙகள் பற்றி தொடர்ந்து வரும் செய்திகளுக்கு மீடியாவிற்க்கு பதில் கொடுக்காத ஒரே முதல்வர் இவர் தான்.
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும்.
அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
#SuperSpeciality #MedicalCourses #StateRights
A horrific crime against women in Thiruvannamalai, yet zero national outrage. No PM tweets, no NCW panic, no prime time debates. If this was DMK's watch, "Hindu girls in danger" would trend for weeks. The silence screams volumes about how BJP is protecting TVK?
According to me the most important skills required today are the ability to adapt/ have a flexible mindset and also to be able to grow a super thick skin.
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட காஞ்சிபுரம் தகவல் தரவு மையம், கோவை மின்னணு பொருள் உற்பத்தி, காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தொழில்கள் உள்ளிட்டவற்றின் விரிவாக்க திட்டங்கள் குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட முதல்வருக்கு வாழ்த்துக்கள்.!