"வீட்டில் போரடித்ததால், கரோனா காலத்தில், மருத்துவர்களுக்கு கொடுக்கப்பட்ட Passஐ திருடி, இரவில் காரில் சென்னையில் சுற்றினேன். அது வீட்டில் தெரிந்தும் ஒன்றும் சொல்லவில்லை".
- @official_jsj (Jason Sanjay s/o Joseph Vijay)
I want to tvk will win both seats , after that surely tvk will show his original face to his alliance party , i want to see that betryal happen to alliance parties , That parties doesnt have any place to join
வைகோ காங்கிரஸ் IUML கூட தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்களை விமர்சிக்கவில்லை ஆனால் விஜயை மிகவும் கேவலமாக RSS என்று விமர்சனம் செய்தவர் தான் இந்த திருமாவளவன். தேர்தல் முடிந்த பிறகு திமுக அதிமுக கூட்டனி சேர்ந்து தன்னை முதல்வர் ஆக்குவார்கள் என்று த.வெ.க வை அழைய விட்டவர் இந்த திருமாவளவன்.
இப்போது அவரிடம் இருப்பது எல்லாம் அற்ப அரசியலுக்காக எப்படி வேணாலும் பேசும் நரம்பில்லாத நாக்கும், தலித் போராளி என்று சுய விளம்பரமும் மட்டும் தான், த.வெ.க வை இவர் இன்று புகழ்ந்து பேசுகிறார் நாளை வேறு ஒரு கட்சி பதவி வழங்கினால் அவர்களையும் புகழ்ந்து பேசுவார், சந்தர்ப்பவாதி திருமா.
"பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றாலும், சிறிய கட்சிகளுக்கும் கேபினட் அமைச்சர் பதவிகளை வழங்குகிறது. நாம் கடுமையாக விமர்சிக்கும் அதே பாஜக, தன் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்து அளிக்கத் தயாராக இருக்கிறது; அளித்துக் கொண்டும் இருக்கிறது." - திருமாவளவன்
If VCK ready to accept Congress Ministry at the time of eelam geno**de ended purposely by co*rs , VCK lose his stance on Eelam issue @VCKofficial_ i am rit ?
Why in recent days @VCKofficial_@thirumaofficial face lot of criticisms ? answer is exposing double stand of vck leaders on karur incident , MLA Horse Trading , Support TVK stand on ultra low level ,VCK Support above things for single ministry.
எம்எல்ஏ கட்சி தாவிய போது எதிர்த்த தலைவர்கள் அதே நபரை தேர்தலில் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்கள்! ஏனிந்த அறமற்ற அரசியல் என்றால் இதுவரை கிடைக்காத மந்திரி பதவி கிடைத்திருக்கிறநே என்கிறார்கள். என்னத்த சொல்ல?
This Pallavi Madam Is less than a lady who beg in road signal with her Infant baby because of her poverty, This pallavi use his child to beg vote and make scene like her boss,can you explain why you took your child to that crowd,you have any sense ? @MR_PALLAVI_TVK@TVKPartyHQ
திடீரென கூட்டத்திற்குள் கைக்குழந்தையுடன் வந்த தவெக MLA பல்லவி.. "எதுக்குமா இங்க வந்த?" என்று சொல்வதுபோல் Action செய்த முதல்வர் விஜய்
#TVKCampaign | #CMVijay | #madhuranthagam
இந்தியா கூட்டணியில ராகுல் காந்தி தலைமையில, பெரிய பெரிய கட்சியெல்லாம் கூட்டணி வெச்சு பிஜேபி'யை எதிர்த்தும்.. 3 தேர்தல்களா காங்கிரஸுக்கு self எடுக்கல..
அதுக்காக, 'நமக்கு பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் மக்கள் தேர்வு செய்துவிட்டார்கள்'ன்னு பாஜக'வுக்கு fire விட முடியுமா ஆசானே? 🚶♂️
விஜய் அங்கிள் சொன்னா, நாய்க்கு கூட ஓட்டு போடுவோம்ங்குறானுங்க.. இதுல என்ன பெருமை, ஆசானே? 🤦 அவனுங்க கூட்டணி கட்சியையும் சேர்த்து தான் சொல்றானுங்க