கருணாநிதியை ஏன் திட்டக்கூடாது!
சில பேர் எல்லாம் பைத்தியக்காரத் தனமாக எழுதுறான். கருணாநிதி Engineering காலேஜ் கொண்டு வந்தாராம்.
Engineering காலேஜ் ஓனர் யாரு! 😂😂
- DMK கொள்கை பரப்பு இணைச் செயளாலர் @rajiv_dmk
🔴இது சவுக்கு சங்கரின் source
தினமலர் - டீக்கடை பெஞ்ச்.
தினகரன்- பீட்டர் மாமா.
இந்து தமிழ்-உளவாளி.
விகடன் - மிஸ்டர் கழுகு.
இந்த உள்ளடி செய்திகள் போடும் செய்தி நிறுவனங்கள் ஏன் இதை நேரடி செய்தியாக போடுவதில்லை?
தகுந்த ஆதாரம் இல்லை.
சவுக்கு இதைதான் வீடியோவில் பேசுகிறார்.
முதல்வர் விஜய் & அமைச்சர் நிர்மல் குமாரை ஓடு காலி நாய் சொல்லுவது எல்லாம் சேகர் பாபு பேச்சை வேடிக்கை இதுக்கு மேல் பார்த்தால் வேலைக்கு ஆகாது @tnpoliceoffl@TVKVijayHQ@CMOTamilnadu@CTR_Nirmalkumar@OTFC_Off
தகுந்த நடவடிக்கை வேண்டும் சேகர் பாபு மீது 😡😡😡
பொதுவெளியில் ஆபாச மொழியில்
வன்மத்தோடு வசைபாடுவதிலும்,
கண்ணியமற்ற, மாண்பில்லாத பேச்சுகளால் அரசியல் மேடைகளை அசிங்கப்படுத்துவதிலும் கைதேர்ந்தவர்கள் அனைவரும்
தீயசக்தியின் அடிவருடிகளே!
கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்ற பேரறிஞர் அண்ணாவின் கோட்பாட்டை மறந்து,
ஊழல், சுரண்டல், லஞ்சம் என்ற தீயசக்தியின் கோட்பாட்டை
நெஞ்சில் சுமக்கும் அறிவாலயக் கொத்தடிமைகளுக்கு
தூயசக்தியின் நேர்மையான
ஆட்சி கசக்கத்தான் செய்யும்!
தீயசக்தியின் கடந்தகால போலி வரலாற்று அத்தியாயங்கள் பக்கம் பக்கமாக அம்பலப்பட்டு விட்டது,
ஆவேசமாக அலறினாலும்
சத்தமாக கதறினாலும் தீயசக்தியினர் இனி மக்கள் மனங்களை வெல்ல முடியாது!
தீயசக்திக்கு மக்கள் மீண்டும்
பாடம் புகட்டப் போவது
உறுதி உறுதி உறுதி!
மேடையில் வாய்க்கு வந்தபடி மிரட்டும் தொனியில் மாண்புமிகு முதல்வர் அவர்களை பேசும் திமுகவினரின் செயல் அருவருக்கத்தக்கது. வன்மையாக கண்டிக்கிறேன்.
இதுதான் உங்களின் அரசியலா?
இதைத் தான் பேரறிஞர் அண்ணா அவர்கள் உங்களுக்கு கற்றுக் கொடுத்தாரா?
பேரறிஞர் அண்ணாவின் பெயரை இனி திமுகவினர் பயன்படுத்துவதற்கு தகுதியில்லாதவர்களாக மாறி விட்டீர்கள்.
இப்படி பேசி பேசிதான் இந்த நிலைக்கு வந்துள்ளீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
வாயாலேயே கெட்டான் என்பதை போன்று கெட்டுக் கொண்டே வருகிறார்கள்.
எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இடைத்தேர்தலில் மக்கள் சரியான பாடத்தை மீண்டும் திமுகவிற்கு கொடுப்பார்கள்.
ஆபாசம், அவதூறு, தரக்குறைவான பேச்சு, மிரட்டல் இவைதான் அரசியல் ஆயுதங்கள் என்று நினைத்துக்கொண்டு செயல்படும் கட்சி தமிழகத்தில் தி.மு.க.வைத் தவிர வேறு எதுவும் இல்லை.
குறிப்பாக, இறைவனுக்குச் சேவை செய்யும் இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சராக இருந்த ஒருவர், அந்தப் பதவியின் மாண்பையும், பொது வாழ்க்கைக்கான குறைந்தபட்ச நாகரிகத்தையும் மறந்து, வாய்க்கு வந்தபடி தரக்குறைவாகப் பேசுவதும், மாற்றுக் கட்சியினரை அவமதிப்பதும், பொதுமக்களையே அச்சுறுத்துவது போன்ற செயல்கள் அவரது அரசியல் தரத்தை தொடர்ந்து வெளிப்படையாக காட்டுகிறது.
அமைச்சர் பதவி என்பது அதிகாரத்தை காட்டுவதற்கான பதவி அல்ல. அந்தப் பொறுப்பில் முன்பு இருந்த ஒருவர் இன்று மூன்றாம் தர அரசியல் பேச்சாளரைப் போல நடந்து கொள்வது வெட்கக்கேடானது.
எங்களை யாரும் மிரட்டிப் பணிய வைக்க முடியாது. அவதூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.
ஒருவர் எவ்வளவு கீழ்த்தரமாகப் பேசுகிறாரோ, அதைவிட கீழே இறங்கி பதிலளிப்பது எங்கள் அரசியல் பண்பாடு அல்ல. எங்கள் மாண்புமிகு முதல்வர் அப்படி எங்களை வளர்க்கவும் இல்லை. ஆனால், ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்பதை மட்டும் அவர்கள் மறந்துவிடக் கூடாது.
எனவே, வார்த்தைகளை அளந்து பேசட்டும். இல்லையென்றால், அவர்கள் தொடங்கிய அதே அரசியல் மொழியில் பதில் சொல்ல வேண்டிய சூழ்நிலையை அவர்களே உருவாக்கிக் கொள்வார்கள்.
அரசியல் விமர்சனத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் ஆனால் அவதூறையும் மிரட்டலையும் அரசியல் என்று நினைத்தால், அதற்கான விலையை அரசியல் களத்திலேயே சந்திக்க வேண்டியிருக்கும்.
#தமிழகவெற்றிக்கழகம்
பொய்ப் போராளியின் போலி பிம்பம் உடைந்துவிட்டதே என்று பதறி, போராட்டம் என்ற பெயரில் “யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்கு டீ ஆற்றி” கதறுகிறார்கள் கொத்து பரோட்டாக்கள்!
மஞ்சள் துண்டு தந்தை முதல் ஆபாசநதி வரை, ஆபாசத்தையே அடிநாதமாகக் கொண்ட திமுக, இன்றும் ஆபாசநதியையும் வன்மநதியையும் வஞ்சனையில்லாமல் போராட்ட நாடகத்தில் ஓடவிட்டிருக்கிறது.
கட்டமைக்கப்பட்டப் போலி பிம்பம் உடைந்ததற்காகக் கதறும் கொத்து பரோட்டாக்கள், “Detention Copy எங்கே?” என்று கேட்டால், மீண்டும் கட்டுமரக் கதையைக் கட்டவிழ்த்துவிடுகிறார்கள்.
கத்தினாலும், கதறினாலும், இனி கட்டுமரக் கதைகளால் மக்களை ஏமாற்ற முடியாது என்பதுதான் நிதர்சனம்.
🎤: தாராபுரம் தொகுதி என்றால் அது ADMK கோட்டைன்னு சொல்றாங்க
மக்கள் : உண்மைதாங்க ஆனா இப்போ ஆனால் TVK ஆட்சி நல்லா போயிட்டு இருக்கு
ஓட்டு தவெக க்குதான்
இப்ப சட்டம் ஒழுங்கு கொஞ்சம்
சரியா இருக்குது🔥