மக்கள் பணி தொடரும்!!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பழனி தொகுதியில் எனக்கு வாக்களித்த மக்களுக்கும் தேர்தலில் உடன் நின்று உழைத்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட #CPIM வேட்பாளர் என்.பாண்டி ஆகிய எனக்கு வாக்குகள் சேகரித்திட உழைத்த மாண்புமிகு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி, திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் சகோதரர் ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சார்ந்த மாவட்ட, வட்டார, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், கட்சி தோழர்கள், வாக்களித்த பழனி தொகுதியின் வாக்காளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
#Vote4NPandi #Pandi4Palani #RejectADMK #RejectBJP
பழனி சட்டமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிடும் எனக்கு அரிவால் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்குகள் கேட்டு உழைத்த கூட்டணி கட்சி தலைவர்கள், தோழர்கள், நண்பர்கள், சகோதரர்கள் மற்றும் நல் ஒத்துழைப்பு வழங்கிய மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
#Vote4NPandi #Pandi4Palani #RejectADMK #TamilnaduVellum
கொடைக்கானலின் மக்கள் நாயகன் - தோழர் என்.பாண்டி!
சொந்தமாக ஒரு சென்ட் நிலம் கூட இல்லாத ஏழை மக்களுக்கு "வீட்டுமனை பட்டா" பெற்றுத் தர களத்தில் நின்றவர். 2000 க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை காக்க, வழக்குகளை துணிச்சலுடன் தோழர் என்.பாண்டி அவர்களின் வழிகாட்டுதலோடு எதிர்கொண்டோம்.
தோழர் பாண்டி அவர்களின் போராட்டப் பயணம் சாதாரணமானதல்ல: பூண்டு உள்ளிட்ட மலைப்பயிர்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க விவசாய சங்கத் தலைவராக சமரசமற்ற போராட்டம். கொடைக்கானல் மக்களுக்கென தனி "மார்க்கெட்" வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை.
"கொடைக்கானல் - மூணாறு சாலை இணைப்பு" திட்டம் நிறைவேறினால் சுற்றுலா மேம்படும், விவசாயிகளின் வருமானம் பெருகும் என தொடர்ந்து குரல் கொடுத்தவர். இன்று நாம் அனுபவிக்கும் பல உரிமைகளுக்கு பின்னால் தோழரின் வியர்வையும், தியாகமும் இருக்கிறது. மக்களின் தோழனாக என்றென்றும் நினைவுகூறப்படுவார்!
#Kodaikanal #Vote4NPandi #Pandi4Palani #RejectADMK #TamilnaduVellum
உறுதியான வெற்றி!
பழனி சட்டமன்றத் தொகுதியின் குரலாய், சாமானிய மக்களின் வேட்பாளராய் களம் காணும் தோழர் என்.பாண்டி அவர்களின் தேர்தல் பிரச்சார நிறைவு விழா எழுச்சிப் பேரணி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் பேரணி கொடைக்கானல் நாயுடுபுரம் துவங்கி பேருந்து நிலையம் வழியாக மூஞ்சிக்கல் வரை நடைபெற்றது. #Vote4NPandi #Pandi4Palani #RejectADMK #RejectBJP #TamilnaduVellum
பழனி சட்டமன்றத் தொகுதியின் குரலாய், சாமானிய மக்களின் வேட்பாளராய் களம் காணும் தோழர் என்.பாண்டி அவர்களின் தேர்தல் பிரச்சார நிறைவு விழா எழுச்சிப் பேரணி திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் பேரணி கொடைக்கானல் நாயுடுபுரம் துவங்கி பேருந்து நிலையம் வழியாக மூஞ்சிக்கல் வரை நடைபெற்றது.
#Vote4NPandi #Pandi4Palani #RejectADMK #RejectBJP #TamilnaduVellum
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் #CPIM சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்வீர்!!
#Vote4NPandi #Pandi4Palani #RejectADMK #RejectBJP
மக்களுக்காக உழைத்தவருக்கே உங்கள் வாக்கு!
கொடைக்கானல் அம்பேத்கர் மற்றும் கல்லுக்குழி பகுதி மக்களின் நீண்டகால தாகத்தைத் தீர்க்க, 48 அடியில் கிணறு தோண்டி குடிநீர் வழங்கினோம். அன்றைக்கு வழிகாட்டியாக நின்ற தோழர் பாண்டி அவர்களும், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தோழர் சிண்ணு அவர்களும் செய்த அந்த மக்கள் பணி என்றும் மறக்க முடியாதது!
இன்று, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் #CPIM சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் வெற்றி வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்!
சின்னம்: அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் வேட்பாளர்: தோழர் என்.பாண்டி
நமது தொகுதியின் வளர்ச்சி தொடர... மக்கள் நலன் காக்கப்பட...
அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்போம்!
பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்!
#Vote4NPandi #Pandi4Palani #RejectADMK #RejectBJP
இது எனது உறுதியான வாக்குறுதி!
பழனி - கொடைக்கானல் மக்களின் கவனத்திற்கு...
நான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், கீழ்க்கண்ட திட்டங்களை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றுவேன் என உறுதியளிக்கிறேன்;
மக்களுடன் நேரடித் தொடர்பு: மக்கள் எந்த நேரமும் என்னை எளிமையாக அணுகலாம், பேசலாம். பழனி நகரத்திலும், கொடைக்கானலிலும் பொதுமக்களின் குறைகளைக் கேட்க தனி அலுவலகங்கள் அமைக்கப்படும்.
அமைதியான நகரம் & வாழ்வாதாரப் பாதுகாப்பு: பழனி நகரம் அமைதியானதாகவும், மத நல்லிணக்கத்தோடும் திகழ நடவடிக்கை எடுக்கப்படும். நடுத்தர மற்றும் சாலை ஓரம் கடை வைத்துள்ள வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
கல்வி மற்றும் அடிப்படை வசதிகள்: பழனியில் ஒரு சட்டக் கல்லூரி கொண்டு வர முழு முயற்சி எடுக்கப்படும். கழிப்பறை உள்ளிட்ட சுகாதாரக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும். சாலை வசதி, குடிநீர் மற்றும் சுகாதாரம் ஆகிய அடிப்படைப் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
போக்குவரத்து & சுற்றுலா மேம்பாடு: பூம்பாறையில் இருந்து கொடைக்கானல் மற்றும் பழனிக்கான இணைப்புச் சாலைப் பணிகள் விரைவுபடுத்தப்படும். அடுக்கத்திலிருந்து பெரியகுளத்திற்கான பேருந்து வசதி மற்றும் இணைப்புச் சாலைப் பணிகள் முடிக்கப்படும்.
இடும்பன் மலைக்கும் பழனிக்கும் இடையிலும், கொடைக்கானலுக்கும் பழனிக்கும் இடையிலும் 'ரோப்கார்' (Rope Car) திட்டம் கொண்டு வரப்படும்.
விவசாயிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி: கொடைக்கானலில் விளையும் பூண்டு, கேரட், உருளைக்கிழங்கு போன்றவற்றுக்கு உரிய விலை கிடைக்க பிரத்யேக மார்க்கெட் (Market) வசதி ஏற்படுத்தப்படும். மா மற்றும் கொய்யா விவசாயிகளின் நலனுக்காக அரசே ஒரு 'ஜூஸ் ஃபேக்டரி' (Juice Factory) அமைக்க வலியுறுத்தப்படும்.
வனவிலங்கு அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி: கொடைக்கானல் மற்றும் மலை அடிவாரப் பகுதிகளில் வனவிலங்குகளால் மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க, வனத்துறையுடன் இணைந்து உடனடி மற்றும் நிரந்தரத் தீர்வு காணப்படும்.
இந்த திட்டங்களைச் செயல்படுத்த ஒரு வாய்ப்பு தாருங்கள்!
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் #CPIM சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தோழர் என்.பாண்டி ஆகிய எனக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்!
#Palani #Kodaikanal #VoteForDevelopment #PalaniConstituency #Vote4NPandi
மாணவர்களின் அக்கறை கொண்ட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பழனி சட்டமன்றத் தொகுதி #CPIM வெற்றி வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து இந்திய மாணவர் சங்கம் #SFI சார்பில் பழனி நகர கடை வீதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.
விடியலும் நமதே! வெற்றியும் நமதே!!
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் #CPIM சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்! #Vote4NPandi #Pandi4Palani #RejectADMK #RejectBJP
"பழனி மண்ணின் முன்னேற்றத்திற்காக... தோழர் என்.பாண்டிக்கு வாக்களிக்க திரைக்கலைஞர் சத்யராஜ் வேண்டுகோள்!
மக்கள் பணியில் 50 ஆண்டுகள்!
போராட்டங்கள், சிறைவாசங்கள் என ஏழை மக்களுக்காகவே வாழ்ந்து வரும், நிலமற்ற ஏழைகளுக்காகப் போராடி நிலம் பெற்றுத் தந்த ஒரு உண்மையான மக்கள் போராளி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் ந.பாண்டி சட்டமன்றம் செல்வது பழனி தொகுதிக்கும், தமிழகத்திற்கும் பெருமை!
வாக்களிப்பீர்! வெற்றி பெறச் செய்வீர்!
தேர்தல் நாள்: 23.04.2026
சின்னம்: அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்
திரைக்கலைஞர் சத்யராஜ்
#Vote4NPandi #Pandi4Palani #RejectADMK #RejectBJP #Sathyaraj
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் #CPIM சார்பில் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து பிரச்சார நிறைவு பேரணி & பொதுக்கூட்டம்.
21.04.2026 மாலை 2 மணிக்கு பட்டத்து விநாயகர் கோவில் அருகே பேரணி துவங்கும்.
வாக்களிப்பீர், வெற்றி பெறச்செய்வீர்!! அரிவாள் சுத்தியல் நட்சத்திரம்... #Vote4NPandi #Pandi4Palani #RejectADMK #RejectBJP
பழனி சட்டமன்றத் தொகுதி #CPIM வேட்பாளர் தோழர் என்.பாண்டி அவர்களுக்கு ஆதரவாக, அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் அ.கலையம்புத்தூரில் தொடங்கி பெத்தநாயக்கன்பட்டி, வி.கே.மில்ஸ், பாப்பம்பட்டி, நெய்க்காரப்பட்டி என பழனி ஒன்றிய பகுதிகளில் வாக்கு சேகரித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (DYFI) எழுச்சியுடன் ஒன்றிய செயலாளர் ரமேஷ் தலைமையில் நடத்திய இருசக்கர வாகனப் பேரணி…
மாநில செயலாளர் கார்த்திக், மாவட்ட செயலாளர் முகேஷ் மற்றும் வாலிபர் சங்க நிர்வாகிகள் மக்களிடம் நோட்டீஸ் வழங்கியும், தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்தும் தோழர்கள் களப்பணி செய்தனர்.
#Vote4NPandi #Pandi4Palani #RejectADMK #RejectBJP #TamilnaduVellum