Daughters of the Sea — A Note of Gratitude
https://t.co/Pz6L2cygz8
My friend Madhan @mediakaaraan has a rare gift.
He doesn’t just make films. He goes looking — quietly, patiently — for the stories that the world walks past without noticing. Stories that inspire. Stories that ache. Stories that deserve to be told but rarely are.
Daughters of the Sea is one such story.
Watch it, and you will be moved in ways you won’t fully expect. Not because it is dramatic, but because it is deeply, unapologetically true. It will leave you with a hundred emotions you didn’t know were waiting inside you.
These women — who live by the sea, who are of the sea — carry within them a kind of strength that quietly shames everything we think we know about courage. They sacrifice without announcement. They protect without armour. They navigate a world that men like us have made harder for them — a world that is often patriarchal, often unkind — and yet, they move through it with love, with dignity, and with a smile that feels nothing short of miraculous.
That smile, above all, will stay with you.
Madhan’s camera doesn’t just film these women. It sees them — perhaps for the first time, in the way they deserve to be seen.
I urge you to watch this documentary. And then watch more of what Madhan and his team have made for DW — because it is some of the most honest storytelling coming out of this country today.
I hope he keeps going. I hope one day, his work changes how the camera is used in India — and whose stories it chooses to tell.
கல்வி, மருத்துவம், இருப்பிடம் என அன்றாடத் தேவைகளுக்காக ஓயாமல் ஓடி வாழ்வில், தனித்து விடப்பட்டதாக உணர்கிறீர்களா?
அந்த நம்பிக்கையற்ற நிலையிலிருந்து உங்களை மீட்டெடுக்கும் ஒரே ஆயுதம் கம்யூனிசம்!
எதிர்காலத்தையும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரே வழி - கம்யூனிசம்! 🚩
#Hope#Penguin #BePenguin #YoungCommunist #Communism
முதலாளித்துவ ஊடகங்கள் பேச மறுக்குற செய்திகளை எல்லாம் @Theekkathir பேசும்.
இங்கு நடக்கும் வர்க, சாதி, மத ஓடுக்குமுறைகளை தீக்கதிர் தட்டி கேட்கும்.
உங்களை நீங்களே மெருகேற்றி கொள்ள உங்களுக்கு தீக்கதிர் உதவும்.
Epaper link :https://t.co/jzW70v1cTO
கௌரவம் என்கிற பெயரில் எல்லாவற்றையும் நியாயப்படுத்துகிற போக்கு சமூகத்தில் இருந்து கொண்டிருக்கிறது. வரதட்சணை பெண்கள் பிரச்சினை மட்டுமல்ல ஒட்டுமொத்த சமூகப் பிரச்சினை - தோழர் @shanmugamcpim மாநிலச் செயலாளர் #CPIM#StopDowry#DowryFreeSociety More: https://t.co/RjuXlVKpsc
#TCS டாடா கன்சல்டன்சி நிறுவனத்திலிருந்து 30000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதை திரும்ப பெறவும், தமிழ்நாடு அரசு தலையிடவும் கோரி இன்று சென்னையில் தகவல் தொழில்நுட்பம் & UNITE சங்கத்தின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான ஐடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஜனநாயக வழியில் நடந்த தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்திய காவல்துறை மற்றும் தமிழக கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்....
#comradetalkies#comradegangsta#policebrutality
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மீது நள்ளிரவில் காவல்துறை நடத்திய கொடூர தாக்குதல் மற்றும் அராஜக கைது கண்டித்து ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே, காம்ரேட் டாக்கிஸ் புரட்சிகர பாடல்களுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
🔥
#SanitationWorkersProtest
“அரசு என்பது ஒடுக்கப்பட்ட வர்க்கத்தை சுரண்டுவதற்கான கருவி” — தோழர் லெனின்
சென்னையில் 10வது நாளாகத் தங்கள் உரிமைக்காகத் தூய்மைப் பணியாளர்கள் போராடி வருகின்றனர்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளை அடிக்க, தூய்மை பணியாளர்களின் வாழ்வை சீரழிப்பதை ஏற்க முடியாது!
உழைக்கும் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டு நிற்போம்! ✊
#WorkersUnite #SanitationWorkers #StopCorporateLoot #chennai
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கான இழப்பீட்டை கொடு அல்லது நிலத்தை கொடு என வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் #CPIM மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்.
இந்த புகைப்படத்தில் உள்ள வீடு கடந்த ஆண்டு வயநாடு நிலச் சரிவில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு அரசு செலவில் கட்டப்பட்ட வீடு.
இது போல பல வீடுகள் கட்டப்பட்டு வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு ஒப்படைக்கப்பட உள்ளது.
மக்களுக்கு வீடுகளை தருகிறோம் என்ற பெயரில் ஏதோ ஒரு வகையில் நான்கு சுவற்றை கட்டி சிறிய அளவில் கொடுப்பதை விட ஒரு குடும்பம் வசதியாக வாழ்வதற்கு என்ன வேண்டுமோ அதைத்தான் கேரளா இடது ஜனநாயக முன்னணி செய்துள்ளது.
இதில் அரசிற்கு விளம்பரம் தேடும் வகையிலோ தனிநபர் துதியோ பாடும் வகையில் எந்த புகைப்படமும் படோபடமாக வைக்கப்படவில்லை.
ஏன்?
ஏனென்றால் ஒரு குடிமகனுக்கு வீடு என்பது அவரது உரிமை. ஒரு மத்திய தர வர்க்கத்திற்கு கூட தனது கனவு வீட்டை கட்டுவதற்கு தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்நாள் உழைப்பையும் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இன்று இந்த முதலாளித்துவ சமூகத்தில் நிலவுகிறது.
இந்த சூழலில் அந்த வீடுகளில் அரசாங்கம் அல்லது ஆளும் கட்சியின் தலைவர் புகைப்படத்தை வைத்து அந்த குடிமக்களின் உரிமையை இடது ஜனநாயக முன்னணி பறிக்கவில்லை.
இதுதான் இடதுசாரி அரசுக்கும் சீர்திருத்தம் மட்டுமே பேசக்கூடிய சில முற்போக்கு அரசாங்கத்திற்கும் இடையே உள்ள மிகத் துல்லியமான வேறுபாடு.
சமீபத்திய வரலாற்றில் இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் செய்யாத ஒரு சம்பவம் இது.
#LDF #Kerala #CommunistGovernment