இராமநாதபுரம் மாவட்ட தலைவர் தனுஷ் தலைமை ரசிகர் மன்ற
@pandi_dhanush
இராமநாதபுரம் மாவட்ட தலைவர் தனுஷ் தலைமை ரசிகர் மன்றம்@dhanushkraja அண்ணன் னா... தந்தையா தான் பாக்குறேன் அப்பே இருந்து இப்ப வரைக்கும் ❤️🙏 இசை அசுரன் ஜிவி பிரகாஷ்
@DharshaGupta இந்த வருஷம் என் வாழ்க்கையில்😘😘❤️ மறக்க முடியாத வருஷம் @DharshaGupta... நான் ரசிகன் மட்டும் அல்ல நான் உங்க கூட ஒர்க் பண்ணணும்னு ஆசை படுறேன்❤️🙏 Assistent work Love'you 💕😘❤️🙏
விருதுநகர் மாவட்ட தலைவர் திரு ஜமால் அவர்களின் திருமணத்தில் கலந்து கொண்டு அனைத்திந்திய தலைமை தனுஷ் சார் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம்..
தலைவர் @dhanushkraja ❤️
Celebrating with the legend on the sets ⭐
@dhanushkraja sir and team #OM congratulated Megastar @mammukka for his Padma Bhushan award, on the sets. @theSreyas
தலைவர் தனுஷ் சார் பிறந்தநாளை முன்னிட்டு தென்சென்ன மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றம் (சைதாப்பேட்டை) சார்பாக நீர் மோர் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு இலவச புடவைகள், குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக், நோட்டு புத்தகம், சிக்கன் பிரியாணி ஆகியவை வழங்கப்பட்டது. @dhanushkraja@theSreyas #D55 #Dhanush
தலைவர் தனுஷ் சார் பிறந்தநாளை முன்னிட்டு தென்சென்ன மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றம் சார்பாக நீர் மோர் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்களுக்கு இலவச புடவைகள், குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக், நோட்டு புத்தகம், சிக்கன் பிரியாணி ஆகியவை வழங்கப்பட்டது. @dhanushkraja@theSreyas #D55 #Dhanush