#BREAKING | "அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனாவையும் ராஜ்மோகனையும் ஓடவிட்டதுதான் தவெக அரசின் 100 நாள் சாதனை"
-பரந்தாமன், திமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளர்
#SunNews | #DMK | #TVK | #TVKVijay
'என் மகனை அடித்துக் கொலை செய்து விட்டார்கள். உதயநிதி சார்தான் எங்களுக்காக குரல் கொடுத்தார். அவர் கடைசி வரை நின்று என் மகனின் சாவுக்கு நீதி வாங்கித் தர வேண்டும்!’ – கோவையில் உயிரிழந்த மாணவர் அமுதனின் தாய் சுமதி
#Coimbatore | #VikatanReels | #UdhayanidhiStalin | #Rajmohan
#WATCH | மறைந்த முதலமைச்சர் கலைஞரின் 8ம் ஆண்டு நினைவுநாள்
ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலையில் இருந்து மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப்பேரணி
#SunNews | #Kalaignar | #DMK | #MKStalin
"வாக்குறுதி நாங்களா கொடுத்தோம்...?" - உதயநிதி ஸ்டாலின்
தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார் தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
#UdhayanidhiStalin#TVK#Vijay
#BREAKING | "காவிரி விவகாரம் குறித்துப் பேச நாளை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர கடிதம் வழங்கியுள்ளோம்" -உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்
#SunNews | #TNAgriBudget