@VeeraPandi86272@Journalist_Vish@Karthika_MCK 1) ஏற்பட்ட அரசியல் பேரிடர் காரணமாக வைப்புத் தொகை வாங்கவில்லை - அடுத்த முறை பேரிடரின் கவர்ச்சி மங்கி விடும்.
2) சாட்டை காணொளி பார்த்து நீங்கள் கதறுங்கள்.
3) தவெக தான் ஆளும் கட்சி, அதை எதிர்ப்போம்.
4) தற்குறிகள் மகிழ்ச்சியாக இருக்கும் குறுகிய காலம் இது.
@jaathi_mayirunu@maaran_pandi@thennagamvishnu எனக்கும் இது தோன்றியது. மனதில் பட்டதை பேசுவதற்கும் திட்டமிட்டு அவதூறாக பேசுவதற்கும் உள்ள வேறுபாடு தான் இந்த முகபாவனை மாற்றம்.
தற்போது மிகவும் செயற்கையாக பேசுகிறார் இவர்.