Mark my tweet
இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஒட்டு மொத்த தமிழககளமும் திமுகவுக்கு எதிராகவும் விஜய்க்கு ஆதராவகவும் திரும்பிவிடும்….politics nature அது தான் பிரபஞ்சத்தின் தன்மையும்..
#KarurStampede#உங்கவிஜய்_நா_வரேன்#TVKVijay#Karur#DMKFailsTN
"எதுக்கு கைது பண்ணி இருக்காங்கனே தெரியல"
தனது இல்லத்தில் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்து வரப்பட்ட தாராபுரம் நாதக வேட்பாளர் கார்த்திகா
#Karthika | #NTK | #Arrest | #Police | #Dharapuram
இந்த Income Tax கதையை படிக்கும் போது எனக்கு ஒன்று தான் தோன்றுகிறது. Presumptive taxation scheme-க்குள் ஒரு பிசினஸை கொண்டு வருவது, ஒரு பாதுகாப்பான வட்டத்துக்குள் இருப்பது போல. ஆனால் அந்த வட்டத்தையும் தாண்டி கேள்வி கேட்கும் பழக்கம் Income Tax Department-க்கு இன்னும் குறையவில்லை.
மும்பையை சேர்ந்த ஒரு பெண் தொழிலதிபர், 52.01 லட்சம் ரூபாய் turnover காட்டி, 6 சதவீத லாபத்தில் வரி கட்டியிருக்கிறார். ஆனால் அவர் 10.15 லட்சம் ரூபாயை credit card பில்லாக cash மூலம் கட்டியதும், 10.24 லட்சம் ரூபாயை cash deposit செய்ததும் தான் சிக்கலாகி இருக்கிறது. இந்த 20 லட்சத்தையும் "unexplained income" என்று சொல்லி, மொத்த வருமானத்தை 32.17 லட்சமாக மாற்றி வரி கேட்டிருக்கிறார்கள்.
இங்கு தான் ITAT கொடுத்த தீர்ப்பு மிக முக்கியமானது. Presumptive scheme-ன் நோக்கமே ஒவ்வொரு சின்ன செலவுக்கும் வவுச்சர் மற்றும் பில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்பது தான். பிசினஸ் வருமானத்தை முறையாக காட்டும் போது, அந்த பணத்தில் இருந்து செய்யும் செலவுகளுக்கு மீண்டும் ஆதாரம் கேட்பது இந்த முறையையே அர்த்தமில்லாமல் ஆக்கிவிடும்.
பழைய வழக்குகளின் முன்னுதாரணங்களை பார்த்தால், ஒரு டெபாசிட் பிசினஸோடு சம்பந்தமே இல்லாதது என்று நிரூபிக்காத வரை, அதை தனியாக வரி விதிக்க முடியாது என்பது தான் சட்டமாக இருக்கிறது. இதையும் மீறி அதிகாரி பிடிவாதமாக இருந்திருக்கிறார். 11.78 லட்சம் ரூபாய் வருமானம் காட்டிய ஒருவரிடம், 20 லட்சம் ரூபாயை கூடுதலாக சேர்த்து வரியை எகிற வைத்தது ரொம்பவே அதிகம்.
கடைசியில் தீர்ப்பாயத்தில் தான் நீதி கிடைத்திருக்கிறது. Presumptive scheme-ல் இருந்தால் பிசினஸ் வரவு செலவுகளுக்கு தனித்தனியாக விளக்கம் சொல்ல தேவையில்லை என்கிற ரூல், மீண்டும் ஒரு முறை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சிஸ்டம் தரும் வசதியை அதிகாரிகள் மதிக்க வேண்டும், இல்லையென்றால் இது போன்ற தேவையில்லாத அலைச்சல்கள் தான் மிஞ்சும்.
#IncomeTax #ITAT #TaxCompliance
@tnrags தேர்தல் முடிவுகள் போல இன்னும் மக்களின் மனநிலையை புரிந்து கொள்ளவில்லை இந்த பத்திரிக்கையாளர்கள்…
விஜய் என்ன நல்லது பண்றாரு னு மட்டும் அதன் இந்த மக்கள் பார்க்கிறார்கள்…