குறைந்தபட்சம் ஒரு தயாரிப்பாளராக 10-15 கோடி வரை கமல்ஹாசனுக்கு இழப்பு ஏற்படும் என்கிறார்கள்.
அதற்கெல்லாம் அஞ்சுகிற ஆளா அவர்?
இந்தியன் அவ்வை சண்முகி என்று இரண்���ு படங்கள் வெற்றி பெற்ற போது, அதை பயன்படுத்தி அடுத்து ஒரு கமர்சியல் ஹிட்டுக்கு போகாமல், மருதநாயகம் என்று சென்று பல கோடிகளையும் சில வருடங்களையும் வீணடித்தார்.
பெப்சி தொழிலாளர்களுக்காக தமிழ்நாடு இயக்குனர் சங்கத்தை எதிர்த்து பல சிக்கல்களுக்கு உள்ளானார்.
விருமாண்டி விஸ்வரூபம் என அவர் பார்க்காத பிரச்சினைகளா?
விஸ்வரூபம் 2 மதுரை உட்பட ஏழு மாவட்டங்களில் வெளியாகவே இல்லை. அதையே கடந்து வந்தாயிற்று...
பெங்களூர் மக்கள் படம் நன்றாக இருந்தால் ஓசூர் வந்து பார்க்கட���டும். இல்லை இருக்கவே இருக்கிறது ஓடிடி அதில் பார்த்துக் கொள்ளட்டும். படத்தை புறக்கணித்தாலும் பரவாயில்லை.
இந்தியாவில் இருந்து தான் பாகிஸ்தான் பிரிந்தது னு சொன்னா,
"நீ என்ன வரலாறு & புவியியல் வல்லுநரா?" னு கேப்பானுக போல!!!
#WeStandWithKamalHaasan
Love never apologize 👌🏻
I have already sent a letter. No more apology - #KamalHaasan𓃵 🔥🔥🔥 to Karnataka High Court.
Case adjourned again. HC wants @ikamalhaasan and KFCC to discuss.
#ThugLife
@teakkadai1 துரியோதனன் ஆக தான் சித்தரிப்பார்கள்.
காரணம் பீமனுக்கு நிகரான பலம் கொண்டவன்.
மற்றும் பீமன் & அர்ஜுனன் அப்படி காட்ட பட்டால் படம் சர்ச்சையில் சிக்கும்