கடலூர் மாவட்டம் ஏ. குச்சிபாளையம், கீழ் அருங்குணம் பகுதியில் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவிகள் உள்ளிட்ட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவத்தை அறிந்து வேதனை அடைந்தேன்.- கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட்
#TTVDhinakaran#AMMK#அமமுக@TTVDhinakaran
பலியானோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி, இத்தகைய துயர சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது. (2/2)
கடலூர் மாவட்டம் ஏ. குச்சிபாளையம், கீழ் அருங்குணம் பகுதியில் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவிகள் உள்ளிட்ட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவத்தை அறிந்து வேதனை அடைந்தேன். (1/2)
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கோவை மாநகருக்கு வருகை புரிந்த கழக பொதுச்செயலாளர் மக்கள் செல்வர் அண்ணன் திரு. டிடிவி தினகரன் B.E அவர்களுக்கு கோவை மத்திய மாவட்டம் கழக சார்பில் கோவை மத்திய மாவட்ட கழக செயலாளர் N.R.அப்பாதுரைB.A அவர்கள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது...
#AMMK4TN
கழகப் பொதுச்செயலாளர் மக்கள்செல்வர் #டிடிவிதினகரன் அவர்களின் தலைமையில்
மாவட்ட வாரியான கழக செயல்வீரர்கள் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைப்பெற உள்ளன.
முதற்கட்டமாக வரும் 06.06.22 அன்று நீலகிரியில் முதல் கூட்டம் தொடங்குகிறது.
#TTVDhinakaran | #AMMK

கழக பொதுச்செயலாளர் மக்கள்செல்வர் #டிடிவிதினகரன் அவர்களின் தலைமையில்
மாவட்ட வாரியான கழக செயல்வீரர்கள் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைப்பெற உள்ளன.
முதற்கட்டமாக வரும் 06.06.22 அன்று நீலகிரியில் முதல் கூட்டம் தொடங்குகிறது...
#TTVDhinakaran#AMMK
தேசிய அளவில் மாற்றுத்திறனாளிக்கான வட்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் அருண்மொழிக்கு அமமுக சார்பில் நிதியுதவி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
#Nellai#AMMK#TTVDhinakaran
#UPSC தேர்வில் தமிழக அளவில் முதலிடத்தையும் இந்திய அளவில் 42-வது இடத்தையும் பெற்றிருக்கும் கோவை வேளாண் பட்டதாரியான செல்வி.T.சுவாதி ஸ்ரீ மற்றும் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்...
கழக பொதுசெயலாளர்
திரு.#TTVDhinakaran .அவர்கள் | #AMMK
நடுத்தர குடும்பத்தில் பிறந்து, தனது விடாமுயற்சியால் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி (IAS) என்ற கனவை எட்டிப் பிடித்திருக்கும் சுவாதி ஸ்ரீ மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மாறியிருக்கிறார். (2/3)
UPSC தேர்வில் தமிழக அளவில் முதலிடத்தையும் இந்திய அளவில் 42-வது இடத்தையும் பெற்றிருக்கும் கோவை வேளாண் பட்டதாரியான செல்வி.T.சுவாதி ஸ்ரீ மற்றும் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அனைவருக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகள்! (1/3) #UPSC