@nsmicheal28@JayaramArappor@iparanthamen Are you that stupid,he is asking dmk to investigate KP park corruption which haooened in ADMK period and which DMK also covered it up
Dear @iparanthamen
அறப்போர் பேனர், கொடிக்கம்பம் குறித்து பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். கடந்த 3 மாதத்தில் அது குறித்து பல பதிவுகள் போட்டு உள்ளோம். உங்களை போன்ற திடீர் பேனர் எதிர்ப்பு போராளிகளுக்கு அது தெரியாது !
உங்கள் தொகுதியில் நடந்த கே பி பார்க் ஊழல் குறித்து நீங்கள் சட்டசபையில் கிரிமினல் நடவடிக்கை எடுப்போம் என்று பேசினீர்களே ? பின்னர் உங்கள் கட்சி PST போன்ற ஊழல்வாதிகளுடன் ரகசிய டீல் போட்டுவிட்டீர்களா ? அறப்போர் புகாரில் லஞ்ச ஒழிப்பு துறை FIR க்கு அனுமதி கேட்டும் உங்கள் ஆட்சி முடியும் வரை FIR க்கு அனுமதி கூட கொடுக்காமல் உங்கள் அரசு வைத்து இருந்தது உங்களுக்கு தான் நன்றாக தெரியுமே! டீல் என்ன போட்டார்கள் என்று உங்கள் கட்சி பெரியவர்களிடம் கேட்டு சொல்லுங்கள்!
இன்றும் புளியந்தோப்பு கே பி பார்க் மக்கள் சுவர் உதிர்ந்து அவதி பட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். நீங்கள் தோற்றதற்கு இதெல்லாம் ஒரு காரணம் என்பதை மறக்க வேண்டாம் !
ஒரு மூட்டை சிமெண்டுக்கு 5 மூட்டை மணலுக்கு பதிலாக 15 மூட்டை மணலை கலந்த ஊழல்வாதிகளை காப்பாற்ற எப்படி தான் தோன்றுகிறதோ ? ஏழையின் சிரிப்பில் இறைவனை காண வேண்டாம். அவர்கள் அழுகையில் உங்கள் கட்சி பணத்தையாவது காணாமல் இருக்க சொல்லுங்கள் !
வாருங்கள் ! நாம இரண்டு பேரும் சேர்ந்து TVK அரசை அதன் மீது FIR பதிய சொல்லலாம். நான் ஏற்கனவே வீட்டு வசதி துறை செயலருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறேன். சட்டசபையில் பேசியதை நினைவில் வைத்து நீங்களும் அது குறித்து FIR போட இப்பொழுதாவது அழுத்தம் கொடுக்கலாமே! ஓ! KP பார்க் ஊழல் நடந்த பொழுது அமைச்சராக இருந்த OPS இப்போ உங்க கட்சியில் இருக்கிறாரா?
@vinodsrinivasan One person I know works at Bajaj finance hates it(Long working hours,steep targets)..But he has not quit because of perks and compensation.