எவ்வளவு ஒரு தெளிவான பேச்சு.....
PM ஒரு இந்து
President ஒரு இந்து
தலைமை நீதிபதிகள் இந்து
21 மாநில முதல்வர்கள் இந்து
உலகின் மிகப்பெரிய கட்சி ஒருஇந்து .
இவ்வளவு இருந்தும் இந்தியாவில் இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்களா ??? (சங்பரிவாரை நோக்கி கேட்கிறார்)
1/2
ஆபத்தில் இல்லை.
200 வருசம் பிரிட்டிஸ் காரன் ஆட்சியில் இந்தியாவில் இந்துக்களுக்கு ஆபத்து இல்லை.
மோடி க்கு முன் பல பிரதமர்கள் ஆட்சி செய்து விட்டார்கள் அப்போதும் இந்துக்கள் ஆபத்தில் இல்லை.
இப்போது பாஜாக 7 ஆண்டு ஆட்சியில் தான் இந்துக்கள் ஆபத்தில் இருக்கிறார்கள்..
3/4
தொப்பி தலையன் எம்ஜிஆர்
வீட்டு சாப்பாட்டு.
தன்னை எதிர்த்தோ அல்லது தனக்கெதிராக உள்ளடி வேலை செய்பவர்களை ராமாவரம் தோட்டத்துக்கு காலையில் வர சொல்லி காலை உணவு கொடுத்து சற்று ஓய்வெடுக்க சொல்லி விட்டு விசாரணையை ஆரம்பித்து அடியாட்களை சைகை காட்டி விட்டு சென்று விடுவாராம்.
1/2
அதன் பிறகு அடி விழுமாம்.
பிறகு மதியம் பிரியாணி. மீண்டும் உதை. சாயந்திரம் காபி சிற்றுண்டி. உதை.
பிறகு MGR வருவார்.
இனி இப்படி செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்த பிறகு இரவு உணவும் முதலுதவியும் செய்து கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து வீட்டில் கொண்டு போய் விட சொல்வாராம்.
2/3
சார்பட்டா பரம்பரை படத்துக்கு அதிமுக திடீர் எதிர்ப்பு.... நொருங்குகிறது #எம்ஜிஆர் பிம்பம்...
இருக்கிறத தானே படமா எடுத்து இருக்காங்க.. இதெல்லாம் அந்தக் காலத்தில் நடந்தது தானே .. சென்னையில் மதுசூதனன் ஜேப்பியார் ராமசாமி உடையார், வளர்மதி இப்படிப்பட்டவர்கள்
1/2
நடிகைகள் ராசா அம்பிகாவுக்கு சொந்தமான ராதா/அம்பிகா பார்க் இன் ஓட்டல் மற்றும் கல்யாண மண்டபம். இந்த பகுதியில் இருக்கும் டாக்டர் கானு நகர் (எம்ஜிஆருக்கு ஜப்பானிலிருந்து வந்த சிகிச்சையளித்த டாக்டர் பெயரில் அமைந்த நகர்) உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான பல இடங்களை,
5/6