@ProudTamizhan1@Siva_Kartikeyan தம்பி, அந்த சூர்யா குடும்பம் சிவகார்த்திகேயனை பாடா படுத்துனதா ஒரு ரூமர் இருக்கறது தானேங்க, அப்படி பாக்கறப்ப இது ஒன்னும் தவறு இல்லைங்களே, நானே மித்ரனுக்காக தான் அந்த படத்துக்கு போனேன்
@sansbarrier சரிங்க சார், வாங்க வந்து இரு நாலு ஏக்கர் நிலத்துல விவசாயம் செய்யுங்க அப்பறம் சொல்லுங்க ஒத்துக்கறோம் அதுவும் குறைஞ்சது 3 இல்ல 4 வருசம் விவசாயம் செஞ்சதுக்கு அப்பறம், கையி காப்பு காச்சா தெரியும்
@Madeshjournali1 Not all days in a week to push, Weekends should be for rest, weekdays only to push otherwise no result so avoid such kind of advice sir.
@RussianForce_ Never ever happened coz The president himself and adventure lover, then why some one want to help, he himself come out from any critical situation❤️
@tadarahim_offic அண்ணா, வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது னு அண்ணா சொன்னது நடந்துக்கிட்டு இருக்கு. விடுங்க ஆண்டவன் என்ன நடத்தனும் னு நினைக்கறானோ அதான் நடக்கும்
@sansbarrier சீம்மா இருங்க, இந்த மல வாயி சங்கரு யாருக்கு ஆதரவா பேசுனாலும் அவங்க அனாமத்தா தான் போவாங்க, யாரை எதிர்த்து பேசறானோ அவங்களுக்கு நல்லது நடக்கும், வேணும் னா பின்னாடி போயி அவன் யாருக்கு ஆதரவு குடுத்தான், அவங்க நிலைமை யை பாருங்க