“கடவுள் பெயரால் காமலீலை நடத்தும் போ���ி பூசாரிகளை நாட்டிலே நடமாடவிட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்கள் குற்றமா?”
கயவர்களின் அடிவயிற்றிலேயே ஓங்கி மிதித்த தலைவர் கலைஞர். 🔥 #கலைஞர்100
TN's Social Justice growth story is guided by the ideals of the Dravidian Stalwarts & great leaders like Dr.Ambedkar and Iyothee Thass Pandithar. Our commitment towards social equality, by unshackling caste barriers & uplifting SC/ST communities, is reflected in our budget too.
ஐ ஐ டி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் ஐந்து ஆண்டுகளில் 61 மாணவர்கள் தற்கொலை.
21 உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST செல்கள் இல்லை.
உயர்கல்வி வளாகத���தில் மன அழுத்த சூழலை மாற்ற வழிகேட்டால் “புதிய கல்விக்கொள்கை 2020” தான் தீர்வு என்று பதில் சொல்கிறார் அமைச்சர்.
#IIT
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் திரு.@mkstalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடகிழக்கு ��ாவட்டம் மாதவரம் தொகுதி சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சியில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஆடைகளை வழங்கினேன்.உடன் மீ.வே.கருணாகரன், கழக நிர்வாகிகள், கழகத் தோழர்கள் உடனிருந்தனர்
கழக தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி, பகுதி , ஒன்றிய, நகராட்சி மற்றும் பேரூராட்சி அளவிலான பொறுப்பிற்கான விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.
@DMKITwing செயலாளர் முனைவர் @TRBRajaa MLA அவர்களின் அறிவிப்பு!
சென்னை மண்டலத்திற்கு கீழ்கண்ட link மூலம் விண்ணப���க்கவும்👇
https://t.co/Tu2q9iTfGP
"கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த அரசு
மேற்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாக மாநில அரசின் வரி வருவாய் 6.11 சதவிகிதமாக அதிகரித்துள்ளது"
- நிதி (ம) மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு @ptrmadurai அவர்கள்.
#TNBudget2023
சொன்னதை செய்வோம்-செய்வதையே சொல்வோம் எனும் கலைஞரின் சொல்படி, இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 #உரிமைத்தொகை-யை ரூ.7000 கோடி செலவில் அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என்று #TNBudget2023-ல் அறிவித்து அதை சாத்தியமாக்கிய மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு நன்றி.
Check out the Citizen's Guide to #TNBudget2023. We're committed to transparency and public participation in the budget process. This resource offers insights into govt revenue and expenditure, empowering citizens to engage meaningfully. Access it here: https://t.co/rMnUJRWg3i
மதுரையில் கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் நினைவு நூலகம் ஜூன் மாதம் திறப்பு 💪
மதவெறி பிடித்து
மக்களை முட்டாளாக்க நினைக்கும் பாசிச சக்திகள் மத்தியில்
நூலகம் அமைத்து அறிவை வளர்க்கும் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் #திராவிடமாடல் அரசு!
🖤❤️
#TNBudget2023
ஆட்சிக்கு வந்து 9 வருடங்களுக்குப் பிறகும், ‘15,00,000 ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி பாஜகவுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லையே !
வரும் தேர்தலுக்கு முன்பாவது இந்த தொகை வழங்கப்படுமா? இதுவரையிலான 106 மாத வட்டித் தொகையையும் சேர்த்து, 75,00,000 ரூபாயாக வழங்க வேண்டும் என, 1/2
திமுக தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி, ஒன்றியம், பகுதி, பேரூராட்சி மற்றும் நகராட்சி ஒருங்கிணைப்பாளர்கள் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்!
த��வல் தொழில்நுட்ப அணி செயலாளர் முனைவர் @TRBRajaa MLA அவர்கள் அறிவிப்பு!
#Wing2Point0
நவீன தமிழ்நாட்டின் அடையாளமாக திகழும் முத்தமிழறிஞரின் பெயரை தாங்கி, சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள “கலைஞர் மு.கருணாநிதி” பெவிலியன் ஸ்டான்ட்டை, மாண்புமிகு முதலமைச்சர்@mkstalinஅவர்கள் இன்று திறந்து வைத்த பெருமைமிகு தருணத்தில் பங்கேற்றேன்.@msdhoni@AshokAshsigs
சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் மு. கருணாநிதி' ஸ்டாண்ட்-ஐ திறந்து வைத்தார் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்.
#KalaignarStand
It's my absolute honour to have inaugurated the stand at the iconic M.A.C stadium named after #Kalaignar in the presence of his favourite cricketer @msdhoni and Thiru N. Srinivasan.
I cherish this as a befitting tribute to our epic leader who was also an avid fan of the game.
Immensely pleased by the impact-report on CM @mkstalin's Breakfast Scheme, first launched in Madurai. Shows 85% of the schools covered have increased attendance; every district has registered +ve impact. Children are our future, their well-being is foundational to social justice.