இந்த துணை நடிகைக்கு குடுக்கும் மரியாதை கூட அதிமுகவில் இருந்து சேர்ந்த ஆட்களுக்கு இல்லை ஒருத்தனை கூட விஜய் சந்திக்கவில்லை!
அப்படி மானங்கெட்டு ஒரு பிழைப்பு வேணுமாடா?
ஓட்டு வாங்கும் வரைக்கும் ஆட்டோ ஓட்டுறேன் பாத்ரூம் கழுவறேன்னு அழுதானுக
ஓட்டு வாங்கி ஜெயிச்சபிறகு தான் மாத்திரையை ஏடிஎம் கார்டில் நுணுக்குறதெல்லாம் வெளியே வருது😢
ஆளுங்கட்சியில் இவர் இணையவதற்கு அவர்கள் சம்மதிக்க இரண்டு காரணங்கள்
1. ரீல்ஸ நடிப்பதில் அண்ணனின் ஆகச்சிறந்த திறமை
2. தொழில் தெரியமா பசங்க, கார கம்பத்துல மோதாம தப்பிக்க உதவகூடிய அனுபவசாலி
ஜல்லிக்கட்டுக்கு மெரினா போரட்டம்லாம் பயன் இல்லையாம். அண்ணன் தான் அந்த தடை நீங்க ஒரே காரணமாம்