இன்று சட்டமன்றத்தில் பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் தேர்வு செய்ததை பற்றி எடுத்துரைத்தேன். பல இடங்களை ஆய்வு செய்த பிறகு, குறைந்த பாதிப்புகளை கருத்தில் கொண்டே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது என்பதை சுட்டிக்காட்டினேன்.
தற்போது மாற்று இடம் குறித்து ஆய்வு செய்யப்படும் என தவெக அரசு கூறப்படும் நிலையில், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு அவசியமான இரண்டாவது விமான நிலையம் குறித்தும், ஒருபுறம் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டே, மறுபுறம் அதற்கு அடித்தளமாக அமையும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை எதிர்ப்பது முரண்பாடான நிலைப்பாடு என்பதையும் எடுத்துரைத்தேன்.
ஆந்திர தலைநகர் அமராவதியை தென்னிந்தியாவுக்கான சர்வதேச தலைநகராக மாற்றும் கேந்திர அரசியலுக்கு முதலில் பலிகொடுக்கப்பட்டிருக்கிறது சென்னை.
அமராவதி கட்டமைப்பு பணிகள் முடிந்து முழுமையான பயன்பாட்டிற்கு வரும்போது உலகத்தின் பார்வையில் தென்னிந்தியா என்பது அமராவதியாக மாறியிருக்கும்.
சென்னை காணாமல் போயிருக்கும்.
All this is a drama😏.
Congress is trying to give a false hope to @mkstalin that they might come back to Dmk alliance.
They want to stop Dmk from allying with BJP.
TVK-Congress alliance will continue for 2029, Vijay will cleverly transfer his goodwill in North India to Rahul during election time.
Dmk must be alert @Udhaystalin@KanimozhiDMK
கர்நாடகாவைச் சேர்ந்தவர் டெல்லி சிறப்புப் பிரதிநிதி
உத்தரப்பிரதேச நிறுவனத்திற்கு போக்குவரத்துத் துறை ஒப்பந்தம்
அரசுப் பள்ளியில் வடமாநிலத்தவர்களுக்கு பணி
கேரளா நகைக் கடைக்கு மோதிரம் பெறும் ஒப்பந்தம்
ஆனால் பெயர் மட்டும் தமிழக………
அதானே அதேதான்……
Mayor Priya has faced the vilest abuses and trolling.
Has anybody else except from the DMK party stood with her?
Is it because she is from the SC community and became the Mayor of Chennai?
We won’t get answers.
🙏🏾நன்றி தலைவரே 🖤❤️
“தொடர்ந்து பயணியுங்கள்” என்ற உங்கள் ஒற்றை வார்த்தை, என்னைப் போன்ற ஒரு சாதாரண தொண்டனின் கொள்கைப் பயணத்திற்கான மிகப்பெரிய உத்வேகம்.
கடைக்கோடி தொண்டனையும் கைவிடாது கழகம் என்ற கழகத்தின் தாரக மந்திரத்தை, தங்கள் செயல்பாட்டின் மூலம் மெய்ப்பித்து, என்னைப் போன்ற விளிம்புநிலை மக்களையும் உயர்த்திப் பிடிக்கும் தங்களின் பண்பு, இன்று என்னைப் போன்ற பல இளைஞர்களை திராவிட இயக்கத்தின் கொள்கைப் பாதையை நோக்கி ஈர்த்திருக்கிறது.
கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து, கழகக் கொள்கையை ஏற்று, தங்களுடன் பயணிக்கத் தயாராக நிற்கும் இளைஞர்கள் இன்று ஏராளம். அதில் நானும் ஒருவர்.
விளிம்புநிலை மக்களும் முன்னேற வேண்டும் என்று தலைவர் கலைஞர் விதைத்த சமூகநீதியின் விதையின் சிறு வேராய் முளைத்த என்னைப் போன்ற பலரும், இந்த இயக்கத்தால் பயனடைந்திருக்கிறோம்.
பெற்றதைத் திரும்பக் கைம்மாறு செய்ய, இயக்கத்தால் பயனடைந்த ஒவ்வொருவரும் இயக்கத்திற்காக உழைக்க வேண்டும் என்ற உணர்வுடன், இளைஞர்களாகிய நாங்கள் தயாராக இருக்கிறோம் தலைவரே.
தாங்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு நன்றி தலைவரே. 🖤❤️
தாங்கள் காட்டும் பாதையில்…
இளைஞரணி செயலாளர் அண்ணன் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலுடன்…
கழகக் கொள்கையுடன்… தொடர்ந்து பயணிப்பேன்..
நன்றி தலைவரே 🖤❤️🙏🏾
@indianrailway__@RailMinIndia@RailwaySeva
Tain 22626. Either you make DL1 as reversed or unserved coach. Partial reservation band unservattion is creating lot of problem to the reserved passengers.
Delimitation விவகாரத்தில் திமுக Fair Delimitation என்ற நிலைபாட்டை எடுத்ததன் மூலம் பாஜக உடன் இசைவாக போய் மசோதாவை ஆதரிக்க தயார் ஆகி விட்டது என்று சேனல் சேனலாக போய் பேசி திமுக மேல் வன்மத்தை கக்கி கக்கி வரும் மூத்திர பத்திரிக்கையாளர் முட்ட கண் மணி போன்ற காசுக்கு விலை போன இழிபிறவிகள், காங்கிரஸ், விடுதலை சிறுத்தை பீடைகள் இப்போது தவெகவின் Fair Delimitation நிலைபாட்டுக்கு பிறகு "பாஜக தவெக கூட்டணி" என சொல்வார்களா ?🤔🙄
சொல்லுங்கடா பரதேசி பயலுகளா 😡😡
முனைவர் @thirumaofficial & அமைச்சர் @VanniTamizhVCK அவர்களே.!
பாரதிய ஜனதா கட்சி கூட செய்ய தயங்கும் செயலை, விசிகவின் அதிகாரப்பூர்வ பக்கத்தில், பட்டியலின சமூகத்தின் மாணவனை குற்றவாளியாக சித்தரித்து இருக்கிறீர்கள். சபாஷ் 👏
நம் மக்களுக்காக பணி செய்யும் கட்சி & அமைச்சர் என்ற உரிமையில் அந்த மாணவன் கேட்ட உதவியை, அரசை காப்பற்றும் வகையில் இப்படி நீங்கள் செய்திருப்பது வருத்தமே.
ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்ற உங்கள் நல்ல நோக்கம் நிறைவேற வாழ்த்துகள் 🙏
கைரேகைச் சட்டம் அமலில் இருந்த காலத்திலும், அரசியல் இயக்கங்கள் தடை செய்யப்பட்ட காலத்திலும் கூட இதுபோன்ற சுற்றறிக்கையை வட்டாட்சியர்கள் பிறப்பித்ததில்லை. ...Continued in comment..
கர்நாடகாவில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சரும், கர்நாடகத்தின் Version-ஐயே எதிரொலித்தார்.
தமிழ்நாடு அரசு சார்பிலோ, முதலமைச்சர் சார்பிலோ கர்நாடக முதலமைச்சரிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை.
த.வெ.க. தலைவர் என்கிற நிலையில் பட்டும் படாமல் ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த சூழலில் சென்னையில் நாளைய தினம் தென் மாநில முதலமைச்சர்கள் கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டத்தின் போது, கர்நாடக முதலமைச்சரை சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.
இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறை விசாரிப்பதற்கு பதிலாக நம்பகமான நீதி விசாரணை நடத்திட தமிழ்நாடு அரசு கோர வேண்டும்.
இந்த சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு தரப்படுவதை உறுதி செய்ய கர்நாடக முதலமைச்சரிடம் தமிழ்நாட்டு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்.