தமிழ்நாடு முழுவதும் நீதிமன்றம் கொத்துபரோட்டா போட போகுது. தற்குறிகளா உங்க ஒப்பாரி சத்தம் விரைவில் கேட்டும் திமுக திமுக னு மட்டும் தான் வாயில் வரபோகுது.😂🤣
நாலு நிமிசமும் பட்டாசா வெடிச்சுட்டாப்ல....🔥
//தேசிய கீதத்த எத்தனை முறை பாடினா என்னனு கேட்ட வாடகை வாய்க்கு ஒரு மிதி
சட்டமன்றத்துல விட்டு கொடுத்தது பல்கலைகழகம் வரை வந்துடுச்சு இதோட அது நிற்காது.
நாளைக்கே ஆகஸ்ட் 15க்கு முன்ன மாதிரியே ஆளுநரே தேசிய கொடி ஏற்றலாம் என்று சொன்னாலும் இந்த தற்குறிகளும், சோபாகளும் தேசிய கொடி தானே யார் ஏற்றினா என்னனு ஒத்துதுவானுங��க //💯💯💥
அதற்கு நான் "நியாயத்தி��் பக்கம் நிற்கிறேன். அப்படி நிற்கவில்லை என்றால் அது வரலாற்றுப்பிழை ஆகிவிடும்" என்று நேர்மையான பதிலை தனக்கே உரிய பாணியில் ஆளூர் ஷா நவாஸ் கூறினார்...
@aloor_ShaNavas 🔥
💥 #மாற்றம் என சொல்லி கொண்டு வந்த முதலமைச்சர் திரு விஜய் அவர்கள் கொண்டு வந்த மாற்றம் இதுதான் என பட்டியலிட்ட மருத்துவர் திரு @DrHafeezDMKoffl அவர்கள் 🔥🔥
💥நாம ஒரு கேள்வி கேட்டால் அவர்கள் வேறொரு விஷயத்திற்கு மடைமாற்றம் செய்வதில் பாசிச பாஜகவை மிஞ்சி விடுவார்கள் போல 🤷😂😂
#தற்குறி_தவெக
#நாரசக்தி_தவெக
#மானங்கெட்டமாற்றம்
அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பின்படி, சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.258 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட 'ஜான் பிரிட்டோ', தற்போதைய தவெக அரசின் சிறு துறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் நெருங்கிய உறவினர் என்ற அதிர்ச்சியூட்டும் உண்மை அம்பலமாகியுள்ளது.
ஆட்சியில் இருப்பவர்களின் நிழலிலேயே இவ்வளவு பெரிய நெட்வொர்க் செயல்பட்டிருப்பது மாநிலத்தின் பாதுகாப்பையே பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
'தூய சக்தி' போதை சக்தியானதா? ஊழலற்ற, தூய்மையான அரசியல் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, இன்ற��� உங்களின் அமைச்சரவையே இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் 'போதை சக்தியாக' மாறிவிட்டதா?
இவ்வளவு பெரிய சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு ஆவணங்களோடு பிடிபட்டும், தங்களை 'ஜனநாயகத்தின் நான்காவது தூண்' என்று சொல்லிக்கொள்ளும் பிரதான ஊடகங்கள் ஆளுங்கட்சியின் மிரட்டலுக்குப் பயந்து மௌன விரதம் இருப்பது ஏன்?
தேர்தலின் போது தவெக-வை 'தமிழ்நாட்டி��் மீட்பர்' என காசுக்காகப் பிரச்சாரம் செய்த சமூக வலைத்தள 'இன்ஃப்ளூயன்சர்கள்', இன்று மாநிலமே போதை மாஃபியாவிடம் சிக்கியிருக்கும்போது எங்கே ஒளிந்துகொண்டார்கள்?
தேர்தல் நிதியும் போதைப்பணமும்: ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்ட இந்தப் போதைப்பொருள் வியாபாரத்தின் கறுப்புப் பணம்தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் உங்களின் வெற்றிக்கு முதலீடு செய்யப்பட்டதா?
முதலமைச்சர் விஜய் அவர்க��் இனியும் மூடிய கதவுகளுக்குப் பின்னாலோ, கேமராக்களுக்குப் பின்னாலோ ஒளிந்துகொள்ளாமல் உடனடியாகப் பொதுவெளியில் இதற்குப் பதிலளிக்க வேண்டும்.
#tvkfails #vijayfails #aadhavarjuna #drugsmuggling #drugmafia #tvkscam #tvklies #tharkurivetrikazhagam #tnpolitics #theblackspectacle