இதுதான் அந்த நிகழ்ச்சி போல
19-06-2026 - நீதிமன்றம் GEM Granites உரிமையாளர் POCSO வழக்கை விசாரிக்க உத்தரவு
நாள் 06-07-2026 : GEM Granites வீரமணியோடு தவெக அமைச்சர்கள்
விஜய் மகத்தான மாற்றத்தை கொண்டு வருவார் என்று மக்கள் எதிர்பார்க்கையில்
அவர் மட்டமான மாற்றத்தை தான்...
🔗 https://t.co/O4oVLJb5NY
தாராபுரம் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் மாற்று அரசியலுக்கான முன்னெடுப்புகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா அவர்களின் சிறப்பு நேர்காணல்
#NaamTamilarKatchi #Dharapuram #KarthikaNTK #PoliticalInterview #EngalDesamOfficial #TamilNaduPolitics
திமுக ஆட்சியில் அண்ணா பல்கலைக்கழக victim ன் phone நம்பரும் FIR கசிந்ததற்கும்
இந்த ஆட்சியில் குழந்தைகள் வீடியோ கசிந்ததற்கும் வித்தியாசம் இல்லை விஜய் அண்ணா
யார் இந்த வீடியோவை நியூஸ் சேனலுக்குக் கொடுத்தவர்கள், ஒளிபரப்பிய சேனல் மீது போக்ஸோ நடவடிக்கை பாய வேண்டும்
இந்த இஸ்லாமிய சொந்தத்தின் ஓட்டு நிச்சயம் நம்மளுக்கு தான்...
இப்படியே நடந்துகிட்டு இருந்தால் கால் வலிக்குமே உனக்கு என்று கவலை படும் நம்ம இஸ்லாமிய சொந்தம் 🙏😞❤️