அண்ணாதுரை முதல் எடப்பாடி வரை, நாம் வாழ்க சொன்ன அனைவரும் வாழ்ந்தார்கள். இப்போது, சசிகலாவிற்கு வீதி நெடுக நின்று வாழ்க சொல்கிறோம். நாம் எப்போது வாழப்போகிறோம்? நம் நிலைமை எப்போது மாறப்போகிறது? #Sasikala@ANI@PTI_News@sunnewstamil@PTTVOnlineNews
இந்த சமூகம் ��ல்வியறிவு பெறகூடாது என்பதில் மிக கவனமாக காய் நகர்த்தும் பார்பணிய அரசை அகற்றி பாபாசாகேப் அம்பேத்கர் வழியில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை 100% நிறைவேற்றும் பகுஜன் சமாஜ் (வெகுஜன மக்கள்) கட்சி ஆட்சி அமைப்போம் #NEETisSocial_Injustice @Mayawati @BspArmstrong #education