GMR Airports?? ரைட்டு 😀😀😀
தமிழ்நாட்டில் எந்த விமான நிலையமும் தனியாரிடம் இல்லை
அப்படி இருக்க GMR Airports Div தலைவர் தமிழ்நாடு முதல்வரை சந்திப்பது முக்கியமான விஷயம்
எந்த airport தனியாருக்கு போகுது?
Guess ..
As a minister please have your data right.
Poland as a country spends appx 400 crores on fire crackers and exports close to 17.7 M USD worth of crackers every year.
When they are exporting close to 170 crores worth of fire crackers, why will they import crackers that too worth 6000 crores from India?
It’s high time she realises that she is a minister. What she speaks has great importance and significance.
இரண்டு வாரத்திற்கு முன்பு கோவை சூலூரில் பாதிக்கப்பட்ட குழந்தையை தாய்க்கு “குடிகாரி பட்டம்” கட்டி அவருக்கு தெரியாமலயே நாடகத்தை நடத்தி பின்வாசல் வழியே உடலை தூக்கி சென்று அடக்கம் செய்தார்கள்.
இப்போது, கும்மிடிப்பூண்டியில் வன்புணர்வு செய்யப்பட்ட 3வயது சிறுமியின் இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்து, யாருக்கும் தகவல் சொல்லாமல் பொன்னேரியில் அடக்கம் செய்திருக்கிறார்கள்.
அந்த பகுதி தவெக MLA வோ மக்களுக்கு பதிலளிக்காமல் தலை தெறிக்க ஓடுகிறார்…!
தமிழ்நாடு பேரழிவை நோக்கி நகர்கிறது…! 🥺
MKS ஒரு படம் பாத்தா, ஒரு மாசத்துக்கு ஒப்பாரி வைப்பானுங்க !!!
இப்ப என்ன நடந்திட்டு இருக்கு , ஒரே நாள்ல 5 பச்சபிள்ளைங்க, ஆனா அவன் டெய்லி பத்து சினிமாகாரங்களப் பாத்துட்டு இருக்கான். மீடியாவும், புரட்சியாளர்களும் வேடிக்கை பாத்துட்டு இருக்கானுங்க 👌👌