சோத்துல உப்பு போட்டு திங்குற ஆளா இருந்தா மாமன்னன் படம் ஷூட்டிங் நடக்கும் போதே, உதயநிதி சட்டையை பிடிச்சு "நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் தெரியும்னு சொன்னியே டா, ஏன் டா நீட் தேர்வை இன்னும் ஒழிக்கல" அப்படினு நீ கேள்வி கேட்ருக்கணும்.. #mari_selvaraj
குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை இவ்வாண்டு திறக்கப்படவில்லை.
"மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் Release ஆகப் போகிறது; எல்லோரும் திருவிழா போலக் கொண்டாடுங்கள்" எனக் கூற வேண்டிய நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், " ஜனநாயகன் படம் Release ஆகப் போகிறது; திருவிழா போலக் கொண்டாடுங்கள்" என்கிறார்.
வெளங்கும் நாடு!