பனையூர் பண்ணையார் அவர்களே,
ஊழல் என்பது சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கும் செயல். அப்படிப் பார்த்தால், சட்டத்திற்கு விரோதமாக, தொடர்ந்து ப்ளாக்க��ல் டிக்கெட் விற்று அதன் மூலம் பல கோடிகள் கண்ட நடிகர் விஜய் @actorvijay ஆகிய நீங்கள் தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.
'மத்திய அரசிற்கு அடிமை' என்பது அண்ணாதிமுகவின் வரலாற்றிலேயே இல்லாத ஒன்று. எப்போதெல்லாம் மாநில நலனுக்கும், உரிமைகளுக்கும் சோதனை வருகிறதோ , அப்போதெல்லாம் தமிழகத்திற்கான உரிமைகளை போராடி பெற்று , மக்களின் நலன்களை வாதாடி பெற்ற இயக்கம், எங்கள் அஇஅதிமுக என்னும் பேரியக்கம் என்பதுதான் வரலாறு…!
தன் திரைப்படம் வெளியாக வேண்டுமென அன்றைய முதல்வர் வீட்டில் 5 மணி நேரம் கைகட்டி காத்திருந்து , வெளியிட்ட படத்தின் பெயரை நாங்கள் சொல்லவா..?
இல்லை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவிய முதலமைச்சர் பெயரை நீங்கள் சொல்லுகீறீர்களா..?
ஊழல் என்பது வெற��மனே அரசியலில் பணம் சம்பாதிப்பது மட்டுமல்ல. Undue influence மூலம் தனக்கான வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுவதும் அதே வகை தான் பனையூர்காரரே..!
அண்ணாதிமுகவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என்று குறைசொல்லிவிட்டு, அந்தாட்சியில்
கல்வி அமைச்சராக இருந்த செங்கோட்டையனை ஒருங்கிணைப்பாளர் என்று பக்கத்திலேயே உட்கார வைத்து கொள்வதுதான், நீங்கள் சொல்லுகின்ற தூயசக்திக்கான விளக்கவுரையா?
நீ���்கள் செய்தீர்களோ ? இல்லையோ?
ஆனால் கருரில் 41 பேரின் மரணத்திற்கு
நீங்களும் ஒரு காரணம்தானே , அதற்கான பிராயசித்தங்களை செய்யாமல்,
என்ன வழக்கு வரபோகிறதோ என்ற பயத்தில்
72 நாட்களுக்கும் மேல் பனையூரில் பதுங்கி , 15 நாட்கள் கட்சியின் அலுவலகத்தையே மூடிவைத்தீர்களை ?
அதுதான் நீங்கள் எவ்வளவு பெரிய வீரர் என்பதற்கான விடை…!
உலக வரலாற்றிலேயே முதன்முறையாக இறந்தவர்கள் வீட்டிற்கு ��ென்று ஆறுதல் சொல்லாமல் , பனையூரில் வந்து ஆறுதல் வாங்கி செல்ல வைத்தது எல்லாம் வேற level பண்ணையார்தனம்…!
இதற்காக உங்களுக்கு Doctor பட்டமே கொடுக்கலாம்…!
கரூர் சென்று கண்ணீரைத் துடைக்காமல் , Glycerin கண்ணீரோடு , Photo-க்களை வைத்து பேருக்கு ஒரு அஞ்சலி நிகழ்ச்சி நடத்திவிட்டு குற்ற உணர்வு சிறிது கூட இல்லாமல், அந்த நிகழ்ச்சியிலும் தன்னை Self Promotion செய்து கொண்ட Narcissistic Behaviour மிகவும் ஆபத்தான அரசியலின் அடையாளம்.
அரசியலில் நல்லவர்களாக இருக்கலாம் , வல்லவர்களாக இருக்கலாம் ஆனால் ஒன்றுமே தெரியாத-புரியாத , தனது Fan’sஐ கூட ஏமாற்றும் , இன்னும் டைரக்டர் நடிகரவாகவே இருக்கும் தவெக தலைவர் போன்றவராக மட்டும் இருந்துவிட கூடாது ….!
நீங்கள் எங்கள் கழகம் குறித்து, மனனம் செய்து ஒப்புவிக்கும் ஒட்டுமொத்தக் கருத்துருவும் ஒன்னா நம்பர் குப்பையே..!
அறிவாலய குப்பையோடு,
��னையூர் குப்பையையும் கூட்டியெறிந்திடுவோமாக.
DOT.
@AIADMKOfficial
தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் மாண்புமிகு கழகப் பொதுச்செ���லாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களை இன்று (02/01/2026) பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
இந்நிகழ்வில் தலைவர் திரு.சண்முகவேல் ,பொதுச்செயலாளர் திரு கிறிஸ்டோபர் தேவனேசன், பொருளாளர் திரு பாலசுப்பிரமணி, துணை தலைவர்கள் திரு மனோஜ் குமார் கோபாலன், மற்றும் திருமதி கீதா சம்பத்குமார், துணைப் பொதுச் செயலாளர் திரு பாலகணேஷ், திருமதி எஸ் வி க���ரி, திருமதி ஜீவா தேவனேசன், மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் B.பூர்ணிமா, J.மைதிலி கோபிநாத், M.மஞ்சுளா, N.ஜெகன்நாத், S.பிருந்தா, சங்கீதாஉத்தம்குமார், L.முனிசாமி, K.உமா மஹேஸ்வரி , V. மோகனப்பிரியா,A.சிவகுமார், அருண் மதிவாணன், ஹர்ஷினி, G.சுரேஷ்ராஜன், K.பத்மநாபன், A.கிருஷ்ணவேணி ஆகியோர் உடனிருந்தனர்.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுடைய பெயரை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள விளம்பர மாடல் விடியா திமுக அரசின் முதலமைச்சர் @mkstalin - க்கு
கண்டனம்!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
நாளுக்கு நாள், எங்கு திரும்பினாலும் போராட்டங்கள் அதிகரிக்க, இதையெல்லாம் கண்டுகொள்ள வேண்டிய பொம்மை முதல்வரோ கும்பகர்ண தூக்கத்தில் இருக்க,
இந்த லட்சணத்தில் ஆட்சி நடத்தும் திமுக-வின் கொத்தடிமைகளுக்கு Grok விளையாட்டு ஒரு கேடா?
உங்க Dummy CM-ஐ @Grok மட்டுமல்ல, இன்னும் கொஞ்ச நாள்ல தமிழக மக்களே சீட்-ல இருந்து remove பண்ணுவாங்க.... Wait and see!
#DMKFailsTN #ByeByeStalin
ஏன்டா... விளையாட்டுத்தனமா அரசியல் பண்ற நீயெல்லாம், இந்திய அரசியலுக்கே விளையாட்டு காட்டுற அஇஅதிமுகவை நினைச்சுக்கூட பார்க்க முடியாதுடா..!
"வளர்ந்து கெட்ட லாட்டரி சீட்டு"க்கு சரியான, தரமான பதிலடி தந்த கரூர் மாவட்ட @AIADMKITWINGOFL செயலாளர் சகோதரர் திரு @knrsivaraj80 அவர்கள்..!!
#என்றென்றும்_எடப்பாடியார் #EPSfor2026 #KARUR_ADMK_IT_WING #KarurNeedsMRV #realheroeps #ADMK_ERD #DMKFailsTN #KarurNews #EdappadiPalaniswami
காலங்காலமாக காங்கிரஸ் கட்சிக்கு கொத்தடிமையாக இருந்து,
தமிழ்நாட்டின் உரிமைகளைத் வரலாறு நெடுக காவு கொடுத்துவிட்டு,
கற்காலம் நோக்கி தமிழ்நாட்டைத் தள்ளும் #Stalin_Uruttuஅல்வா!
#DMKFailsTN
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர், புரட்சித்தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் வழிகாட்டுதலின் படி,இன்று புது தில்லியில் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு. @DrLMurugan அவர்களுடனும்,நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகர் திரு.மு.தம்பிதுரை
அவர்களுடனும் இணைந்து, மாண்புமிகு மத்திய இரயில்வே அமைச்சர் திரு.
@AshwiniVaishnaw அவர்களை நேரில் சந்தித்து,
நம் கரூர் மாவ��்ட மக்களின் கீழ்கண்ட கோரிக்கைகள் குறித்து நேரில் எடுத்துக்கூறி கோரிக்களை உடனடியாக நிறைவேற்றித் தர கோரினேன்.
1. மதுரை,கரூர்,சேலம் வழியாக சென்னைக்கு அல்லது கோவை,கரூர்,திருச்சி வழியாக சென்னைக்கு புத���யதாக வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
2. வண்டி எண்- 20671 மதுரை to பெங்களூர், மறுமார்க்கம் வண்டி எண்-20672 பெங்களூர் to மதுரை வந்தே பாரத் வண்டியானது மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர்,சேலம்,பெங்களூர் சென்று வருகிறது.
இதனை மதுரை,திண்டுக்கல்,
கரூர்,நாமக்கல்,சேலம் வழியாக பெங்களூர் இயக்க வேண்டியும் மறுமார்க்கம் பெங்களூர், சேலம்,நாமக்கல்,
கரூர், திண்டுக்கல் வழியாக ��துரை செல்ல கோரிக்கை
வைக்கப்பட்டுள்ளது.
3. வண்டி எண்:22153 சென்னை- சேலம்,வண்டி எண்- 22154
சேலம்-சென்னை மேற்கண்ட இரயில் கரூர் வரை நீட்டிப்பு
அறிவிப்பு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பே
வெளியிடப்பட்டு
நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது.இதனை கரூர் வரை
நீட்டிப்பு செய்து தர வேண்டி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
4. வண்டி எண்- 20601, மறுமார்க்கம் வண்டி எண்-20602 சென்னை சென்ட்ரல் to போடிநாயக்கனூர் எக்ஸ்பிரஸ்,கரூர் இரயில் நிலையம் வழியாக வாரம் மூன்று முறை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனை தினசரி வண்டியாக இயக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 41 பேர் மர்ம மரணத்தில் குற்றவாளி யார் என்பதை அவர்களாகவே காட்டிக்கொடுத்து வருகிறார்க��்! ஒரு மகா பாதகத்தை மறைக்க பல பாதக செயல்களை செய்து அவர்களாகவே அகப்பட்டுக்கொள்கின்றனர்
உச்சநீதிமன்றத்தில் CBIவிசாரனை தேவை என்று மனுதாக்கல் செய்த கரூரை சேர்ந்த பிரபாகரன் இவர்தான்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின் தலைமையிலான ஆட்சி அமைந்திடும் வகையில்,
நம் கரூர் மாவட்டம்,
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி,கரூர் மேற்கு ஒன்றியம்,புகழூர் நகரம் மற்றும் புஞ்சை
தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்கு உட்பட்ட BLA-2 நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டதில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கிய போது..
#AIADMK #EPSfor2026CM #MRV
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
தமிழக மக்களை காத்து,
தமிழகம் காக்க மாண்புமிகு கழக பொதுச் செயலாளர்,
புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களின்
தலைமையே சரியென ஏற்று,
கரூர் மாநகர் 38-வது வட்ட திமுக செயலாளர் திரு.எஸ்.முருகானந்தம் ��வர்கள்,திமுகவில் இருந்து விலகி,நமது கழகத்தில் தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.
#AIADMK #EPS #MRVijayabhaskar #KarurAIADMK
#2026ல்_நல்லாட்சி_அமைந்திட#தலைவனைத்_தேடி..
21.07.2025 - கரூர் மாவட்டம்.
பொம்மை முதல்வரின் தலைமையிலான மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட..,
மாண்புமிகு முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் த��ைவர், கழகப் பொதுச் செயலாளர், புரட்சி தமிழர், அண்ணன் திரு.எடப்பாடியார் அவர்களின் நல்லாட்சி அமைந்திட @EPSTamilNadu-ன் சீரிய தலைமையை ஏற்று,
கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகர் மத்திய கிழக்கு பகுதி திமுக 38-வது வார்டு செயலாளர் திரு.S.முருகானந்தம் அவர்கள் திமுகவில் இருந்து விலகி,
மாண்புமிகு முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு @OfficeofminMRV அவர்களின் முன்னிலையில், கரூர் மாநகர் கிழக்கு பகுதி கழக செயலாளர் திரு.P.சுரேஷ் அவர்களின் தலைமையில் தன்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் திரு.ஆலம் தங்கராஜ், மாவட்ட கழக இணை செயலாளர் திருமதி.மல்லிகா சுப்ராயன், தாந்தோணி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.VCK.பாலகிருஷ்ணன், கரூர் மாநகர் கிழக்கு பகுதி க��க அவைத் தலைவர் திரு.உத்திராசமணி, கரூர் மாநகர் கிழக்கு பகுதி கழக துணை செயலாளர் திரு.குணசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #பொய்களுடன்_ஸ்டாலின் #ADMK_ERD #தமிழகத்தை_மீட்போம் #ByeByeStalin #மக்களைக்_காப்போம் #EPSfor2026CM #KARUR_ADMK_IT_WING
@AIADMKITWINGOFL @AIADMKOfficial @satyenaiadmk @KovaiSathyan @GowriSankarD_ @sukrivdharmesh @IndiraniSudala1 @rajarajacholait @IInbadurai @_gganesh @kavinraajadmk @knrsivaraj80
#2026ல்_நல்லாட்சி_அமைந்திட#தலைவனைத்_தேடி..
21.07.2025 - கரூர் மாவட்டம்.
பொம்மை முதல்வரின் தலைமையிலான மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட..,
மாண்புமிகு முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், கழகப் பொதுச் செயலாளர், புரட்சி தமிழர், அண்ணன் திரு.எடப்பாடியார் அவர்களின் நல்லாட்சி அமைந்திட @EPSTamilNadu-ன் சீரிய தலைமையை ஏற்று,
கரூர் சட்டமன்ற தொகுதி, கரூர் மாநகர் மத்திய கிழக்கு பகுதி திமுக 38-வது வார்டு செயலாளர் திரு.S.முருகானந்தம் அவர்கள் திமுகவில் இருந்து விலகி,
மாண்ப���மிகு முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு @OfficeofminMRV அவர்களின் முன்னிலையில், கரூர் மாநகர் கிழக்கு பகுதி கழக செயலாளர் திரு.P.சுரேஷ் அவர்களின் தலைமையில் தன்னை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக துணை செயலாளர் திரு.ஆலம் தங்கராஜ், மாவட்ட கழக இணை செயலாளர் திருமதி.மல்லிகா சுப்ராயன், தாந்தோணி கிழக்கு ஒன்றிய ���ழக செயலாளர் திரு.VCK.பாலகிருஷ்ணன், கரூர் மாநகர் கிழக்கு பகுதி கழக அவைத் தலைவர் திரு.உத்திராசமணி, கரூர் மாநகர் கிழக்கு பகுதி கழக துணை செயலாளர் திரு.குணசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #பொய்களுடன்_ஸ்டாலின் #ADMK_ERD #தமிழகத்தை_மீட்போம் #ByeByeStalin #மக்களைக்_காப்போம் #EPSfor2026CM #KARUR_ADMK_IT_WING
@AIADMKITWINGOFL @AIADMKOfficial @satyenaiadmk @KovaiSathyan @GowriSankarD_ @sukrivdharmesh @IndiraniSudala1 @rajarajacholait @IInbadurai @_gganesh @kavinraajadmk @knrsivaraj80
கரூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, லாரிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் மணல் திருட்டு குறித்தும்,
திமுக கரை வேட்டி மட்டும் தான் கட்டவில்லை மற்றபடி திமுக உறுப்பினராகவ��� செயல்பட்டு வரும் கரூர் காவல் துறையினரின் ஒருதலைபட்சமான செயல்பாடுகள் குறித்தும் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு...
#AIADMK #MRV #KARUR
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர்,தமிழக முன்னாள் முதல்வர்,சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்,
புரட்சித் தமிழர்,
திரு. @EPSTamilNadu அவர்கள் மீது அவதூறு ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்திகளோடு அவரின் மாண்பையும் பதவியையும் கீ��்த்தரமாக சித்தரிக்கும் வகையில் அருவருக்கத்தக்க வகையில் கேலிசித்திரத்தை
X தளத்தில் பதிவிட்ட @DMKITwing மீதும், அதனை பகிர்ந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கரூர் மாவட்ட கழகத்தின் சார்பிலும், வழக்கறிஞர் அணி மற்றும் தகவல் தொழில்ந��ட்பப் பிரிவு அணி சார்பிலும், கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது..
#AIADMK #EPSfor2026 #MRV
#KARUR