நேற்று அண்ணன் ஆ.ராசா தவெகவின் கூட்டணி கட்சியினரை ஒரு இடத்திலும் பேசவில்லை. பேசியது மாண்பு இல்லாத மாண்புமிகு முதலமைச்சருக்கும், சங்கி அடியாள் நிர்மல் குமாருக்கும் மட்டும்.
மாண்பு இல்லாத முதலமைச்சரைக் கூட கேள்வி மட்டுமே கேட்டார். ஆர்.எஸ்.எஸ் அல்லக்கைக்குத்தான் மூஞ்சில பூரான் விட்டார்.
இன்று ஆர்.எஸ்.எஸ் அல்லாக்கைக்காக வக்காலத்து வாங்கும் வன்னியரசு, பாலாஜி — கடந்த காலத்தில் தங்கள் தலைவர் திருமாவைப் பற்றி ஆர்.எஸ்.எஸ் அல்லக்கை என்ன சொன்னதோ அது சரி என்று ஒப்புக்கொள்கிறார்களா?
ராகுல் காந்தியைப் பற்றி அந்த சங்கி சொன்னதை காங்கிரஸ் ஓடுகாலிகள் ஆதரிக்கிறார்களா?
அவங்களுக்கு ஆட்சி அமைக்க நம்பர்ஸ் இல்லை என்றுதான் நீங்க அங்க போயிருக்கீங்க.
பாஜகவுக்கு எதிராகப் பேசிய உங்கள் கருத்துகளே அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுகிறது; அதற்கு வராத ரோஷம். வெளிநாட்டில் மாணவர்களுக்கு ஸ்டைபண்ட் வராமல் தவிக்கிறார்கள்; அதற்கு வராத அக்கறை இப்போது வருகிறது என்றால்…
விஜய் தான் வசூல் ராஜா படத்து டாக்டர் போல வேஷம் கட்டுகிறார் என்றால், நீங்க ஏன் சகலத்தையும் காட்டிட்டு அவருக்கு பேஷன்ட் போல கோ-ஆப்ரேட் பண்றீங்க ?
ஆண்டாண்டு காலமாக அவர்கள் கடைப்பிடிக்கும் பார்முலா....
இப்போது தற்குறி கூட்டம் இதைத்தான் செய்கிறது...
உருப்படியாக எதையும் செய்ய வக்கில்லாதவன்... செய்தவரை நக்கல், அவதூறு செய்வது...
தான் பெற்ற பிள்ளைகளுக்காவே வாழ்ந்த பெற்றோர்களை போல
தமிழ்நாட்டு மக்களுக்கு என்று அனைத்தும் உடன் இருந்து பார்த்து பார்த்து செஞ்சது திமுக தான்டா
🔥🔥🔥
@sivasankar1ss
ஒரு காலத்துலயும் உங்களால் நேர்மையாக திமுக கிட்ட கூட நெருங்க முடியாது 🖤❤
தாய் கழகம் For You 🖤❤
ஏன்ணே நீங்கதானே அவரை மிசாவில் கைது பண்ணுனீங்க? நிர்மல் குமார் என்ற காக்கி டவுடர் எங்கள் தலைவரை கேரக்டர் அசாசினேஷன் செய்த போது “அரசியலில் ஆயிரம் மனமாச்சார்யம் இருக்கலாம்.. ஆனால் அதற்காக ஒரு தலைவரின் வரலாறை அப்படில்லாம் தவறா சொல்லாதிங்க.. நாங்க அரசியல் காரணத்திற்காக அவரை மிசாவில் அரசியல் கைதியாகத்தான் கைது செய்தோம்னு” சொல்லாத உங்க வாயி இப்ப ஆ.ராசா அண்ணனைக் கண்டிக்க மட்டும் ஆளுக்கு மொதல்ல ஓடோடி வந்து திறக்குதுன்னா அப்ப நீங்க யாரு?
அந்தாளு கடைந்தெடுத்த சங்கின்னா காங்கிரஸ்ல பலபேரு சைலண்ட் சங்கி!!!
திமுக மனதில் இருத்தியிருக்க வேண்டிய ஒரே குறள் -
“இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து.”
- முள்மரத்தை, அது சிறிய கன்றாக இருக்கும்போதே கிள்ளி எறிவது போல, பகையையும், அது முற்றுவதற்கு முன்பே வீழ்த்திட வேண்டும் - கலைஞர் உரை.
*கன்னியாகுமரியில் அமைந்திருக்கும் 133 அடி திருவள்ளுவர் சிலை உருவானது எப்படி என்று செயற்கை நுண்ணறிவு {Artificial Intelligence } மூலம் விளக்கி உள்ளார்கள். பிரமிக்க வைக்கிறது.*
3 நாள் லீவுக்கு ஊருக்கு போலாம் கிளாம்பாக்கம் போய், பஸ் இல்லாம, 3 நாள் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டேண்ட்லையே இருந்துட்டு திரும்ப வீட்டுக்கு வரது பேர் தான்
#மாற்றம்.🔥
எடப்பாடியார் பேசும் போது கீழே இருந்து த்ரிஷா த்ரிஷான்னு கத்தறானுங்க.. அவனும் சிரிச்சிக்கிட்டே கடந்து போறாப்ல
உதயநிதிக்கு பொங்கின பூரா பெண்ணிய போராளிகளும் பங்கருக்குள் பதுங்கிட்டாளுங்க போல..
அமைச்சர் பதவி எனும் எலும்புத் துண்டுக்காக ஓடிப்போன குட்டி லயோலா மணி aka @VanniTamizhVCK அவர்களே,
உயர்நீதிமன்றத்திற்கு அருகே உங்கள் தலைவர் காரில் மோதப் பார்த்தார் என்று ஒருவரை தாக்கியதால், உங்கள் தலைவர் மீது வழக்கு வரும் சூழல் உருவானது நினைவிருக்கிறதா?
அப்போது யாருக்கு போன் செய்து உதவி கேட்டீர்கள் என்பதை ஞாபகப்படுத்தினால் ஆ.ராசா யார் என்பது புரியும்.
விசிக எனும் கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைக்க வழிசெய்து வாழ்வளித்த எங்கள் தலைவர் அவர்களின் மிசா கொடுமைகள் குறித்து நாள்தோறும் அவதூறு பரப்பி வரும் பொறுக்கி நிர்மல் குமாரை கேள்வி கேட்கத் துப்பில்லை. வந்துட்டாரு திமுகவிடம் அறம் பேச.
தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா பாட்டில் இருக்கும் சமூகநீதிக் கருத்துகளை ஆராய்ந்து விஜய்க்கு ஜால்ரா அடிப்பதோடு நிறுத்திக்கனும்
பவானி நேத்து விட்ட பன்ச், பல தற்குறிகளை கதறவிட்டிருக்கிறது.
இதில் சில தற்குறிகள் சொல்லுது, மாஸ்டர் படத்துக்குப் பிறகுதான் விஜய் சேதுபதி யாரென்று எல்லோருக்கும் தெரியுமாம்.
மாஸ்டர் படத்தின் ஹீரோவே விஜய் சேதுபதிதான்டா. அது பவானியின் கதையைச் சொல்கிற படம். அதில் உங்க அண்ணன் கேரக்டர் ரோல் பண்ணியிருக்கிறார்.
விஜய் சேதுபதியைத் தவிர்த்து யார் நடித்திருந்தாலும் அந்தப் படம் அட்டர் ஃபிளாப் ஆகியிருக்கும்.
தற்போதுதான் திரைத்துறையிலிருந்து தைரியமாக முதல் குரல் வந்திருக்கிறது. இனி ஒவ்வொருவராக வருவார்கள்.
பரந்தூர் விசயத்துல விஜய் செய்த cheep politics, சுத்தி dmkகாரங்க land வாங்கி போட்ருக்காங்கனு fake narrative பத்தி
நெறியாளர் தெளிவா கேள்வி கேக்குறாப்ள,
பல வாய் மணி பூசி மழுப்பிட்டு இருக்கான்
பதிலையும் நெறியாளரே சொல்லி மூஞ்சிமேலயே அப்பி விட்ருக்காப்ள…
👏🏻
பொலிடிகல் கரெக்ட்னஸ் போன்ற எந்தச் சுமையும் இல்லை. உள்ளதை உள்ளபடி துப்பிவிட்டார். நடக்கும் கேவலங்கெட்ட அவுசாரி அரசியல் இப்படித்தான் அம்பலப்படுத்தப்படவேண்டும்.
இத மீடியாக்காரனுகள வெச்சு ஊதி விட டிரை பண்ணுனா “மரியாதை எல்லாம் நடந்துக்கற விதத்துக்கு தகுந்தபடிதான் கிடைக்கும். யோக்கியக்கூந்தலாவா இந்தாள் நடந்துக்கறார்னு” மீடியாவ பாத்து கேட்டு விட்டிருவார்.
இந்தியா டுடே இதழில் பணியாற்றிய வாஸந்தி, எனும் பெண் எழுத்தாளர், மெத்த மிதப்போடு நீட்டி முழங்கி ஒரு கட்டுரை எழுதினார்..
அதாவது, சின்மயி தாயார் சொன்ன மாதிரி "தேவதாசி கலாச்சாரம், நம்ப பாரத தேசத்துலயே ஒரு ஒஸ்தியான கலாச்சாரம்..!" எனும் அளவுக்கு....!
கட்டுரையைப் படித்த தலைவர் கலைஞர் "ஒரு தேவதாசியே எழுதுன மாதிரி தரமா இருக்குதுன்னு.." பதில் சொன்னார்...
நேரில் அழைத்து கன்னத்தில் நாலு அறை விட்டிருந்தால் கூட அவ்ளோ வலித்திருக்காது.. அப்படி ஒரு "பதில் அறை" அது...!
தன் தவறை உணர்ந்து அப்படியே தலைகீழாக மாறி தேவதாசி முறையில் ஏற்பட்ட சமூகச சீரழிவு குறித்து ஒரு நாவலே எழுதி கலைஞரிடம் பாராட்டைப் பெற்றார் அந்த எழுத்தாளர்...!
எதிராளி என்ன ஆயுதத்தை எடுக்கிறானோ, அதையே நாமும் எடுப்பது மிகச்சரிதான்..
ஆனால் அதை தலைவர் கலைஞர் போல நேர்த்தியாக, எதிராளி திரும்பவும் வாழ்நாளில் அதுபோன்ற ஆயுத்தை எடுக்கக்கூடாது என்று முடிவெடுக்கும் அளவுக்கு சம்பவத்தை செய்ய வேண்டும்.. அதற்கு தலைவர் கலைஞரைப் போல பொறுமையும், உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, அதை எங்கே, எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்கிற நுணுக்கம் தெரிந்திருக்க வேண்டும்...
எதிராளிகள் தரக்குறைவாக பேசுகிறார்கள் என்பதற்காக திமுகவும் தரக்குறைவாக பேசுகிறது எனில், மொத்த நடுநிலைகளும் வந்து கடிப்பது திமுகவைத்தான்.. இது காலங்காலமாக திமுகவுக்கு உடன்பிறந்த சாபம்..
திமுகவை கீழ்த்தரமாக யார் வேண்டுமானாலும் பேசுவார்கள்.. மொத்த நாகரிக சமூகமும் அமைதியாக இருக்கும்.. ஆனால் திமுக யாருக்கேனும் அதே பாணியில் பதில் சொல்லிவிட்டால் போதும்.... பத்து நாள் பட்டினியில் கிடந்தவன், பிரியாணி சாப்பிட்டு பீடா போட்டிருக்கும் உற்சாக மன நிலைக்கு வந்து, திமுகவுக்கு அறிவுரைக் கூந்தல் பின்னுவார்கள்..!
ஏனென்றால் திமுகவைத் தவிர ஏனையக் கட்சிகளுக்கு இவர்கள் வைத்திருக்கும் சலுகைகள் வேறு.. திமுகவுக்கு இவர்கள் வைத்திருக்கும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் வேறு..
ச்சும்மா ஒரு சாம்பிள் பார்ப்போமே...
திமுகவைச் சேர்ந்த மேல்மட்ட நிர்வாகிகள் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரை விமர்சனம் செய்தமைக்கு சகட்டுமேனிக்கு கண்டனக்குரல்கள் எழுகின்றன.. திமுகவின் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கூட அதைக் கண்டிக்கிறார்..
ஆனால் இந்தப் பேச்சு எழுவதற்கு தொடக்கக் காரணமான "மு.க.ஸ்டாலின் மிசா வில் கைது செய்யப்படவில்லை.. ஏதாவது பெண்கள் தொடர்பான வழக்கில் கூட கைது செய்யப்பட்டிருக்கலாம்.." என்று கட்சி மேடையில் கூட இல்லை... சட்டமன்றத்தில் பேசுகிறார் அமைச்சர் நிர்மல்குமார்..
எனக்குத் தெரிந்து தவெக ஆதரவாளர்களோ, சக பெண் அமைச்சர்களோ, பெண் சட்டமன்ற உறுப்பினர்களோ அதைக் கண்டிக்கவில்லை.. இத்தனைக்கும் சொந்தக்கட்சி சபாநாயகர் சட்டமன்றத்திலே அறிவிக்கிறார்.. "மு.க.ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டார் என்று..!"
அதன் பிறகும் பல ஊடக சந்திப்புகளில் மேற்படி அமைச்சர் அதையேதான் திரும்பப் பேசுகிறார்... சரி நீ சொன்னதற்கு ஆதாரமாவது கொடு என்றால், திருவிளையாடல் தருமி மாதிரி "எங்களுக்கு பழி சொல்ல மட்டும்தான் தெரியும்.. ஆதாரம் குடுக்கத் தெரியாது.." என்று ஓடுகிறார்கள்.. கட்சியின் நிர்வாகிகளை விடுங்கள்.. இணையவெளியில் களமாடும் திடீர் குபீர் பெண்ஈயவாதிகள் கூட கள்ள அமைதி சாதிக்கிறார்கள்..
ஒருபக்கம் மக்கள் பிரச்சனையைப் பேசனும்..
இன்னொரு பக்கம் கொள்கை அரசியலை காப்பாத்தனும்...
மறுபக்கம் ஒன்றிய பாஜக ஏதாவது இனிப்பு பூசி நஞ்சு மாத்திரை கொண்டு வந்தால் அதைக் கண்டுபிடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தனும்..
மற்றொரு பக்கம் எவன் எப்படி கேவலமா பேசுனாலும் அரசியல் நாகரிகத்தைக் கடைபிடிக்கனும்..
வேறொரு பக்கம் உணர்ச்சி வேகத்தில் பொங்கியெழுகிற சொந்தக்கட்சித் தொண்டர்களை அமைதிப்படுத்தனும்...
ஒண்டியாளா திமுக எவ்ளேதான் பண்ணனும்னு நினைக்கறீங்க...?!
🤧🤧🤧
தமிழ்நாட்டு வரிப்பணம் 300+ கோடி ரூபாய்கள்... திரிஷா-அஜித் கார் ரேஸ், பால்கனி கொ.ர.ங்கு சேஷ்டைகள் ரீல்ஸ்னு கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் செலவு செய்த ப்ரொமோஷனை ...
டேய் நீ ஒக்காந்திருக்கற சேரை கவிழ்த்துப்போட்டு.வெறும் 20 செகன்ட்ல உன்னை ஜோக்கர் ஆக்கறேன்னு விஜய்சேதுபதி செய்த(1/2)