தமிழகத்தின் பாரம்பரியத்தை தன்னகத்தே கொண்ட தூங்கா நகரமான மதுரை மண்ணில் நமது வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் தூய்மை மற்றும் பசுமை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மதுரை மாவட்டத்தின் முக்கிய நீராதாரணமான வைகை நதி பா��்ந்து ஓடும் பகுதிகளிலும், கரையோரப் பகுதிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் மதுரையில் பல பகுதிகளில் நமது அமைப்பின் சார்பில் மரம் நடும் நிகழ்வுகளும் நடைபெற்றன. மிகுந்த உற்சாகத்தோடு பெருந்திரளாக நமது இயக்கத்தில் பங்கேற்று களப்பணியாற்றிய அனைத்து மக்களுக்கும் நமது இயக்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்
தூய்மையான, பசுமையான எதிர்காலத்த��� நோக்கி ஒன்றாக அடியெடுத்து வைப்போம்!
மாறுவோம்… மாற்றுவோம்!
திரு.அண்ணாமலை இளைஞர்களிடம் அடிக்கடி வலியுறுத்தும் முக்கியமான கருத்துகள்:
●நேர்மை (Integrity) வாழ்க்கையிலும், பொதுச் சேவையிலும் நேர்மையாக இருக்க வேண்டும்.
● ஒழுக்கம் (Discipline) வெற்றி��்கு ஒழுக்கமும் கட்டுப்பாடும் அவசியம்.
●கடின உழைப்பு (Hard Work) குறுக்கு வழிகளைத் தேடாமல் உழைப்பின் மூலம் முன்னேற வேண்டும்.
● தேசப்பற்று ,தமிழ்ப்பற்று (Patriotism) நாட்டின் வளர்ச்சி மற்றும் தமிழக வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும்.
● தன்னம்பிக்கை (Self-Confidence)
– தன் திறமையை நம்பி பெரிய இலக்குகளை அடைய முயற்சிக்க வேண்டும்.
கனவு காணுங்கள், கடினமாக உழையுங்கள், நேர்மையாக வாழ��ங்கள், சமூகத்திற்கு பங்களியுங்கள், இந்தியாவை முன்னேற்றுங்கள்.
#Annamalai
#WTL
எவனோ ஒருத்தன் Gen Alpha கூட்டம் கத்திட்டு இருந்தான்! அவன் பார்வையில் படும் வரை ஷேர் செய்யவும்!
GreenWhich Sets the clock, Annamalai Sets the Standards!
East or West Annamalai is the best!
@Tamils_UK நன்றிகள்!
#Annamalai#WetheLeaders
தமிழக பாஜக என்பது தாய் மொழி தமிழ் இல்லாதவர்களுக்கான கட்சி.
அதைப் பற்றி எல்லாம் பேசி உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம், எலும்பு போட்டால் நாய்கள் தங்கள் வேலையைச் செய்யும் அதையெல்லாம் கண்டுகொ��்ளாமல், உங்கள் பாதையில் தொடர்ந்து முன்னேறுங்கள்!
ஒரு மினிஸ்டர் சீட்டுக்காக தோளோடு தோல் நின்ற திமுகவ முதுகுல குத்துன அண்ணன் திருமாவளவன் எங்க. ↩️🥺
தமிழக மக்கள் சார்ந்த அரசியல் தான் முக்கியம் என ,மத்தியிலும், 22 மாநிலத்திலும் ஆட்சில இருக்க ��ாஜகவை விட்டு வந்த அண்ணன் அண்ணாமலை எங்க.🔥
People have lost trust in you, @thirumaofficial Sir, The mask is off. Our Real Rebel @annamalai_k has stepped into Tamil Nadu politics- rising above caste and religion, standing for every Tamil.
நாளை இணைய உலகம் முழுவதும் எதிர்பார்க்கும் தருணம்! 🧡🧡🧡
YouTube Podcast மூலம் மக்களிடம் மனம் திறந்து பேசவிருக்கிறார் அண்ணாமலையார்.
வழக்கமான ஊடக மரபுகளை மீண்டும் ஒருமுறை உடைத்து, பாரம்பரிய மீடியாக்களைத் தாண்டி நேரடியாக மக்களிடம் இணையத்தின் மூலம் தனது கருத்துகளை பகிர இருக்கிறார் தலைவர்.
புதிய அரசியலுக்கு புதிய அணுகுமுறை — அதுதான் அண்ணாமலையார்! 🔥🧡
@annamalai_k #Annamalai
@WTLFoundation