@BJP4TamilNadu@narendramodi எப்பா பொய் சொல்லாதீங்க ஓட்டு சதவீதம் கூடவில்லை கணக்கை எடுத்து பார்க்கவும் முதிர்ந்த தலைவர்கள் யாராவது இந்த வாட்ஸப் கூட்டத்திற்கு எடுத்து சொல்லவும்
@BJP4TamilNadu@annamalai_k அண்ணா 2026ல தமிழ்நாடு முக்கிய மந்திரியாகணும்னா புதிய சட்டை எல்லாம் தச்சுக்கோங்க அண்ணா
அப்படியே ஒரு வேட்டியும் அந்த கட்டம் போட்ட டவுசர் எடுத்து வைங்க அண்ணா
@Selvakumar_IN ஏம்பா பொய் பொய்யா சொல்லிட்டு இருக்கியோ வாக்கு சதவீதம் வளர்ந்தது வாக்கு சதவீதம் உயர்ந்தது என்று ஒன்னும் உயரவில்லை வாக்கு சதவீதம் குறைந்து உள்ளது கணக்கை சரியாக எடுத்துப் பார்க்கவும் உனக்கு கணக்கு தெரியவில்லை என்றால் கணக்கு சரியாக வரும் நபரிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும்
@Selvakumar_IN@Seeman4TN ஏண்டா ரெண்டு நாளா வந்து அலப்பறை பண்ணிட்டு இருக்கியோ முடியலன்னா எதையாவது குடிச்சிட்டு எங்கேயாவது தூங்குங்க டா என்ன தல அடுத்தது 2026 இப்பவே போர் கொடி உயர்த்தின மாதிரி இருக்கு 2026லயும் நாங்க ஒரு நோட்டை போட்டு குறிச்சி குறிச்சி வெச்சிக்கிட்டு இருக்கானோ உங்க தலைவன் எங்க காணல
கொஞ்சநஞ்ச பேச்சா பேசுனியோ தென் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றியடையாது என்று எனக்கு அதைப்பற்றி எல்லாம் தெரியும் கோவையில் நான் அமோக வெற்றி பெறுவேன் என்றும் கொஞ்சநஞ்ச பேச்சா பேசினியோ கூட்டணி அரசு அமைந்தால் அஞ்சு வருஷமும் இப்படித்தான் இருக்க வேண்டும்
@Selvakumar_IN இனி ஒரு காலமும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிஜேபியுடன் இனி ஒரு காலமும் கூட்டணி வைக்க மாட்டார் ஒரு பத்து நாளையில் அதனுடைய பத்திரிக்கை ரிப்போர்ட் வெளியே வரும் பிஜேபியுடன் சேர போய் தான் இருந்த ஓட்டு அவர் கையை விட்டு போய்விட்டது
@Shibin_twitz@annamalai_k வாயை திறந்தால் பொய் தமிழ்நாட்டில் கலவரத்தை தூண்டு விதமாக பேசுவது இதைத் தவிர வேறு என்ன அருகதை இருக்கின்றது உன் தலைவனுக்கு அதை சொல் முதலில்
@BJP4TamilNadu@narendramodi அப்படியா அப்புறம் அப்புறம் என்ன தூக்கம் வந்தது தூங்கிவிட்டேன்
காலையில் கண்விழித்து பார்த்தேன் வெயில் 40 டிகிரிக்கு மேல் அடிக்கின்றது என்ன செய்வது திரும்பவும் தூங்கி விட்டேன் 😂😂😂
@SowdhaMani7@annamalai_k இப்படி அவரை உசுப்பேத்தி உசுப்பேத்தியே அட்ரஸ் இல்லாமல் ஆக்கிவிட்டாயே தாயே இனி எந்த மூஞ்சை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் நடமாட முடியும் வெக்கமா இல்ல இப்படி எல்லாம் சொல்லுவதற்கு