ஆடி ஆஃபர் போட்டு அரசு வழக்கறிஞர் பதவிகளை விற்று வருகிறது த.வெ.க
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், தரம் தாழ்ந்து பேசுவதையே பிழைப்பாக வைத்துள்ள அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சு குறித்து, செய்தியாளர் சந்திப்பில்..
#TVKVijayFails#TVKVijay#dmk
பாஜகங்கிற சொல்லை வாயிலிருந்து வருவதற்கே துளியும் தெம்பற்ற, முதுகெலும்பற்ற இந்த கூட்டத்தை கோமாளி கூட்டம்னு சொல்றதா இல்லையா?
கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் திரு. @SuriyaKML அவர்கள்
அன்று:
திமுக அரசை நீதிமன்றம் மண்டையில் நறுக்கு, நறுக்குன்னு கொட்டிச்சி - கமாண்டர் விசை.
இன்று:
கரூரில் தவெக அளித்த அரசுப்பணிகளை நீதிமன்றம் ரத்து செய்தது.
புள்ளைங்க பேச்சைக் கேட்டு விஜய்க்கு
ஓட்டு போட்டோம்...
இப்போ வீடு இல்லாம நிக்கிறோம்...
புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் சத்திரம் குளத்து வாரியில் கட்டப்பட்டிருந்த வீடுகள் அரசு உத்தரவின் படி தரைமட்டமாக இடிக்கப்பட்டது
#pudukottai#tvkgovernment#CMVijayFails#TVKFails#vijayfails
🔴இரு தரப்பு மோதலில் பொக்லைன் வைத்து இடிக்கப்பட்ட கடை!
🔶சேலம் தாரமங்கலத்தில் நில ஆக்கிரமிப்பு தகராறு காரணமாக இரு தரப்பினருக்கு இடையே மோதலில், பொக்லைன் இயந்திரம் கொண்டு கடைகள் அடித்து நொறுக்கப்பட்ட அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Salem#LandIssue #TeaShop #ViralCCTV #SPARK
எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்.
உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!
DMK has decided to function as an effective opposition despite congress betrayal (and perhaps other alliance parties) . ADMK IS PUSHING BJP TO STOP TVK FORMING GOVT. That is disrespecting people’s mandate. Hope democracy prevails @DMK4TN
சென்னை என்றுமே தி.மு.க.வின் கோட்டை!
சோழிங்கநல்லூர் - வேளச்சேரி - சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் மக்கள் அளித்த அன்பும் வரவேற்பும் 🖤♥️
#ChennaiWithDMK#VoteForDMK#வெல்வோம்_ஒன்றாக!
சென்னை என்றுமே தி.மு.க.வின் கோட்டை!
சோழிங்கநல்லூர் - வேளச்சேரி - சைதாப்பேட்டை ஆகிய தொகுதிகளில் மக்கள் அளித்த அன்பும் வரவேற்பும் 🖤♥️
#ChennaiWithDMK#VoteForDMK#வெல்வோம்_ஒன்றாக!
Leadership isn’t measured by the power one holds, but by the pain one heals!
Look closely at the past five years.
When an elderly mother couldn't walk to the hospital, he sent doctors to her doorstep (Makkalai Thedi Maruthuvam).
When children came to school hungry, he became the father who served them a hot meal (Breakfast Scheme).
When differently-abled elders couldn't fetch their groceries, he ensured it reached their hands (Thayumanavar Scheme).
He is not just building a $1 Trillion economy; he has built a state with a heartbeat.
He empowered our women with financial dignity and our youth with world-class skills.
A leader who treats an entire state like his own family is rare. Let’s choose the leader who protects us.
On April 23rd, vote for uninterrupted progress. Vote for boundless empathy. Vote for the Rising Sun! 🌄
#VoteForDMK 🖤❤️
இந்தியாவுக்கே வழிகாட்டும் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து வழங்கிட மீண்டும் ஒரு வாய்ப்பு! நீங்கள் தரும் ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டை மேலும் உயர்த்தும்!
வளமான தமிழ்நாட்டை
ஒன்றாக உருவாக்குவோம்!
#VoteForDMK#DMKWinningBig
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன்.
காணுங்கள்…
#வெல்வோம்_ஒன்றாக !